8 மணித்தேர்வு (8pm) (10 ஆம் வகுப்பு அறிவியல் (04-06)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. மின்னோட்டத்தின் திசையானது
எலக்ட்ரான்களின் இயக்கத்திற்கு எதிர்
திசையில், உயர்  மின்னழுத்தத்தில் இருக்கும்
நேர்மின் முனையில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தில் இருக்கும் எதிர்முனை
நோக்கி இருக்கும்.
1 point
Clear selection
2. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ............... விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும்
மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறை
செய்யப்படுகிறது.
1 point
Clear selection
3. 12 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு
மின்விளக்கின் வழியாக பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
1 point
Clear selection
4. ஒரு புள்ளியில் ............ என்பது ஓரலகு
நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில்
இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு
கொண்டுவர செய்யப்படும் வேலை என
வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
5. ................. புள்ளிகளுக்கு இடையே உள்ள
மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
6. 10 கூலும் மின்னூட்டத்தை ஒரு மின்சுற்றிலுள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையே நகர்த்த செய்யப்படும் வேலை 100J எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன?
1 point
Clear selection
7. ஜார்ஜ் சைமன் ஓம் என்ற .................. இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு 
ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை
நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
1 point
Clear selection
8. கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையேயுள்ள தகவு கடத்தியின் மின்தடை என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
9. 30 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட
ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையே 2
ஆம்பியர் மின்னோட்டம் செல்கிறது எனில் அதன் மின்தடையை காண்க.
1 point
Clear selection
10. மின்தடை எண்ணின் தலைகீழி ..................... எனப்படும்.
1 point
Clear selection
11. தாமிரம் மின்தடை எண் (Ω m) .................
1 point
Clear selection
12. குரோமியம் மின்தடை எண் (Ω m) .................
1 point
Clear selection
13. கண்ணாடி  மின்தடை எண் (Ω m) .................
1 point
Clear selection
14. 10 மீட்டர் நீளமும், 2 × 10^–7 m^2, குறுக்குவெட்டு  பரப்பும் கொண்ட கம்பியின் மின்தடை 2 ஓம் எனில் அதன் மின்தடை எண் காண்க.
1 point
Clear selection
15. நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும். இதன் மதிப்பு
1.5 × 10^-6 Ω m. எனவே இது மின் சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது.
1 point
Clear selection
16. மின்தடைகள் தொடரிணைப்பில்
இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட ............. இருக்கும்.
1 point
Clear selection
17. 5 Ω, 3 Ω மற்றும் 2 Ω மின்தடை மதிப்புகள் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் 10 V மின்கலத்துடன் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுபயன் மின்தடை மற்றும் மின்சுற்றில் பாயும் 
மின்னோட்டத்தையும் காண்க.
1 point
Clear selection
18. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில்
இணைக்கப்படும் போது தொகுபயன்
மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட ................. இருக்கும்.
1 point
Clear selection
19. 5Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A
மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக
பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும்
வெப்பத்தின் அளவை காண்க.
1 point
Clear selection
20. குதிரை திறன் : குதிரை திறன் என்பது
fps அலகு முறை அல்லது ஆங்கிலேய
அலகு முறையில் மின் திறனை
அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1 குதிரை திறன் என்பது ............. வாட் ஆகும்.
1 point
Clear selection
21. இந்தியாவில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் ..............  வோல்ட் மின்னழுத்தமும், 50Hz
அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்படுகிறது.
1 point
Clear selection
22. USA மற்றும் UK போன்ற நாடுகளில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் ...... வோல்ட் மின்னழுத்தமும் 60Hz அதிர்வண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.
1 point
Clear selection
23. ஏழு துண்டு காட்சிப் பலகை என்பது எழுத்து
அல்லது எண்களை டிஜிட்டல் வடிவில் வெளியீடு செய்யும் ஒரு காட்சிக் கருவி ஆகும். டிஜிட்டல் மீட்டர், டிஜிட்டல் கடிகாரங்கள், நுண்ணலை அடுப்பு போன்றவைகளில் எண்கள் அல்லது எழுத்துக்களை வெளியீடு செய்ய இது பயன்படுகிறது. இது ........... என்ற எண் வடிவில் அமைந்த ஏழு துண்டுகள் கொண்ட ஒளி
உமிழ் டையோடுகளின் தொகுப்பு ஆகும்.
1 point
Clear selection
24. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும்
மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V
மற்றும் 40 W, 220 V. இரண்டில் எந்த விளக்கு
அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
1 point
Clear selection
25. ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட் டுள்ள 100 W, 200 V மின்விளக்கில் பாயும் மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கிடு.
1 point
Clear selection
26. 1 Ω, 2 Ω மற்றும் 4 Ω ஆகிய மின் தடைகளைக்
கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு
மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின் தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.
1 point
Clear selection
27. அலுமினியத்தில் ஒலியின் திசைவேகம்
(மீவி^-1) .............
1 point
Clear selection
28. கடல் நீரில் ஒலியின் திசைவேகம் (மீவி^-1) .............
1 point
Clear selection
29. எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 0°C ல் உள்ளதை விட இரட்டிப்பாகும்?
1 point
Clear selection
30. மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது.அந்த அறையில்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில்
நடைபெறும் பல்முனை எதிரொ லிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
1 point
Clear selection
31. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் .................விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
1 point
Clear selection
32. ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1
எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு .......... மீ ஆகும்.
1 point
Clear selection
33. ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது, ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு
எனப்படும்.
1 point
Clear selection
34. 90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் உணரப்படும் அதிர்வெண் என்ன?
1 point
Clear selection
35. 500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி^-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி^-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண்
என்ன?
1 point
Clear selection
36. ஒரு ஒலி மூலமானது 50 மீவி^-1 திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது. கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலி மூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது
உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன?
1 point
Clear selection
37. ஒலி மூலமும், கேட்குநரும் V/10 வேகத்தில்
ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர். இங்கு V என்பது ஒலியின் வேகம் ஆகும். ஒலி மூலத்தில் வெளிப்படும் ஒலியின் அதிர்வெண் ‘f ’ எனில், கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
1 point
Clear selection
38. .............. இல் ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார்.
1 point
Clear selection
39. மின்சுமையற்ற நியூட்ரான்களை ......... இல் ஜேம்ஸ் சாட்விக் என்பவர் கண்டறிந்தார். தற்போது ஃபோட்டான்கள், மீசான்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்ரினோ துகள்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
1 point
Clear selection
40. .............. இல் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ரூதர்போர்டு , அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து
காணப்படுகிறது என்று விளக்கினார். இது அணுக்கரு (உட்கரு) என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
41. இதுவரையில் ........ கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெரும்
பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் (rare earth metals),
இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன.
1 point
Clear selection
42. ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோ கிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது ........ கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.
1 point
Clear selection
43. யுரேனஸ் கோள் பெயரிட்டப் பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுலிருந்து
யுரேனியத்தை ஜெர்மன் வேதியியலாளர்
மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார்.
1 point
Clear selection
44. α மற்றும் β சிதைவின் போது சேய் உட்கரு
உருவாகும் என்பதனைக் கதிரியக்க 
இடம்பெயர்வு விதியின் மூலம் .............. இல் சாடி மற்றும் ஃபஜன் விளக்கினர்.
1 point
Clear selection
45. அணுக்கரு இயற்பியலில் சிறிய
துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான்வோல்ட்(eV) ஆகும். அதாவது ஒரு
வோல்ட் மின்னழுத்தத்தினைப் பயன்படுத்தி
முடுக்குவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும்.
1 point
Clear selection
46. அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் ......................
1 point
Clear selection
47. இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட
அணுகுண்டின் பெயர் ”Little boy” இது யுரேனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும். அதனைத் தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளூட்டோனியத்தை
உள்ளகமாகக் கொண்டதாகும்.
1 point
Clear selection
48. ஒவ்வொரு வினாடியிலும் ........ மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு சூரியனில் நடைபெறுகிறது.
1 point
Clear selection
49. ஒரு வினாடியில் ............  ஜுல் ஆற்றல் கதிரியக்கமாக வெளியாகிறது.
1 point
Clear selection
50. பூமியை அடையும்போது ஒரு வினாடியில், ஓரலகுப் பரப்பில் இதன் மதிப்பு ............... கிலோ ஜுல் ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy