NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 8

VIII - GEOGRAPHY
பாடப்பகுதிகள் 

1. பாறை மற்றும் மண் 

2. வானிலை மற்றும் காலநிலை 

3. நீரியல் சுழற்சி 

4. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. "பெட்ரஸ்" மற்றும் "லோகாஸ்" என்பதன் பொருள்  *
1 point
2. புவியின் மேலோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
3. தாய்ப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
4. "மெல்லிழை" அல்லது "கண்ணாடி" தன்மைகொண்ட பாறை எது  *
1 point
5. கீழ்கண்ட எந்த பாறையில் உயிரின படிமப்பொருள்கள் இருக்காது  *
1 point
6. "கருங்கல்" வகைப் பாறைகள் கீழ்கண்ட எதற்கு உதாரணமாகும்  *
1 point
7. "பேரிழைகள்" ஆக உருவாகும் பாறை எது  *
1 point
8. பொருத்தமில்லாதது எது  *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் "அடுக்குப் பாறைகள்" என அழைக்கப்படுவது எது  *
1 point
10. கீழ்கண்ட எந்த பாறையில் உயிரின படிமங்கள் உள்ளன  *
1 point
11. பொருத்தமில்லாதது எது  *
1 point
12. பொருத்தமில்லாதது எது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் "உப்புப்படர் பாறைகள்" எனப்படுவது எது  *
1 point
14. பொருத்தமில்லாதது எது  *
1 point
15. "நைஸ்" பாறை கீழ்கண்ட எந்த பாறையில் இருந்து உருவாகிறது  *
1 point
16. "குவார்ட்ஸ்" கீழ்கண்ட எந்த பாறையில் இருந்து உருவாகிறது  *
1 point
17. கீழ்க்கண்டவற்றுள் எது (எவை) சரியாக பொருந்தியுள்ளது 
    a. அடியாழப் பாறை                   - கிரானைட் 
    b. இடையாழப் பாறை               - டோலிரைட் 
    c. உயிரினப்படிவு பாறை        - டோலமைட் 
    d. இரசாயனப் படிவுப்பாறை - ஜிப்ஸம் 
    e. உருமாறியப்பாறை               - நைஸ் பாறை 
*
1 point
18. "அரித்தல்" "கடத்துதல்" "படியவைத்தல்" போன்ற செயல்களுக்கு உட்படும் பாறை எது  *
1 point
19. "சிதைக்கப்படுத்தல்" "கடத்தப்படுத்தல்" "படியவைத்தல்" செயல்களால் உருவாகும் பாறை எது  *
1 point
20. "குளிர்தல்" செயலால் உருவாகும் பாறைகள் எது  *
1 point
21. உலக மண் நாள்  *
1 point
22. அதிகம் வளம் மிக்க மண் எது  *
1 point
23. மண்ணின் எந்த அடுக்கு "திரள் மண்டலம்" என அழைக்கப்படுகிறது  *
1 point
24. செம்மண் பழுப்பு அல்லது சிகப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணம் அதில் உள்ள  *
1 point
25. சரியான பொருத்தம் எது 
       a. சரளை மண்        - தேயிலை 
       b. செம்மண்             - திணைப்பயிர் 
       c. கரிசல் மண்        - பருத்தி 
       d. வண்டல் மண்    - கோதுமை 
*
1 point
26. பெட்ராலஜி என்பது எதனை பற்றிய படிப்பு  *
1 point
27. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
28. தவறான பொருத்தம் எது  *
1 point
29. "ஸ்டிவன்சன்" திரை வெப்பமானி கீழ்கண்ட எதை அளக்க பயன்படுகிறது  *
1 point
30. சரியான பொருத்தம் எது 
 a. வெப்ப மண்டலம்        - அயன மண்டலம் 
 b. மித வெப்பமண்டலம் - சூரியனின் சாய்வு கதிர் 
 c. குளிர்மண்டலம்            - உறைபனி மண்டலம் 
 d. துருவ மண்டலம்          - குளிர் மண்டலம் 
*
1 point
31. அனிராய்டு பாராமீட்டர் எதை அளக்க பயன்படுகிறது  *
1 point
32. "நிரந்தரக் காற்றுகள்" எனப்படுவது  *
1 point
33. பொருத்தமில்லாதது எது  *
1 point
34. காற்றின் வேகத்தை அளவிட உதவும் "பியோபோர்டு" கருவியை வடிவமைத்தவர் யார்  *
1 point
35. சரியான பொருத்தம் எது 
a. வெப்பநிலை             - ஸ்டிவன்சன் திரை வெப்பநிலைமானி 
b. காற்று அழுத்தம்     - அனிராய்டு பாரமானி 
c. வளிமண்டல அழுத்த வேறுபாடு - காற்றழுத்த பதிவுத்தாள் 
d. ஈரப்பதம்                     - ஹைக்ரோ மீட்டர் 
e. காற்றின் வேகம்       - பியோபோர்டு அளவை 
*
1 point
36. ஐசோநிப் என்பது எதை குறிக்கிறது  *
1 point
37. உலகின் மிக அதிகபட்ச அழுத்தம் எங்கு காணப்பட்டது  *
1 point
38. கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கும்போது ஆவியாதல் விகிதம்  அதிகரிக்கும் 
a. காற்றின் வேகம் 
b. வெப்பநிலை 
c. ஈரப்பதம் 
d. பூமியில் உள்ள நீர்நிலை 
*
1 point
39. மேகங்களில் காணப்படும் மிக நுண்ணிய நீர்த்துளிகள் எந்த அளவில் காணப்படுகிறது  *
1 point
40. தவறானது எது  *
1 point
41. தவறான பொருத்தம் எது  *
1 point
42. மழைநீரின் கொள்ளளவு அளக்க உதவும் அலகு  *
1 point
43. மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வழியே ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வது  *
1 point
44. மூடுபனி கீழ்கண்ட எந்த சூழலில் உருவாகிறது  *
1 point
45. போர்கள் காரணமாக மக்கள் இடம்பெயர்வது கீழ்கண்ட எந்த வகை இடம்பெயர்வு  *
1 point
46. "அனிச்சையான  இடம்பெயர்வு" எனப்படுவது  *
1 point
47. பொருத்தமில்லாதது எது  *
1 point
48. "மந்தை இடமாற்றம்" என்பது கீழ்கண்ட எந்த இடம்பெயர்வில் நடக்கிறது  *
1 point
49. தவறானது எது  *
1 point
50. பொருத்தமில்லாதது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy