NMMS SOCIAL ONLINE TEST - 5
பாடப்பகுதிகள் 
VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம் 
VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 
VII - பெண்கள் மேம்பாடு 
VII - வரியும் அதன் முக்கியத்துவமும்
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
0 points
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
தொடர்ந்து இது போல் ONLINE தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? *
1. "பிகாநிதயா" என்ற நூல் கீழ்கண்ட எந்த மதத்துடன் தொடர்புடையது? *
1 point
2. "மகாவீரர்" இறப்புக்கு பின்பு சமண அறிஞர்களின் முதல் சமண பேரவைக்கூட்டம் எங்கு நடந்தது  *
1 point
3. தவறான இணை எது? *
1 point
4. ஆகம சூத்திரங்கள் கீழ்கண்ட எந்த மதத்தின் புனித நூல்களை கொண்டுள்ளன? *
1 point
5. ஆகம சூத்திரங்கள் கீழ்கண்ட எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன  *
1 point
6. "மஹாபாஷ்யா" எனப்படுவது எது? *
1 point
7. சமண மதத்தில் "அங்கங்கள்" என்பவை கீழ்கண்ட எதை குறித்தது? *
1 point
8. "கல்பசூத்ரா" நூல் யாரால் எழுதப்பட்டது  *
1 point
9. சமண மதத்தின் "முதல் தீர்த்தங்கரர்"  *
1 point
10. சீவக சிந்தாமணி நூலை எழுதியவர் யார்  *
1 point
12. "அறிவர் கோவில்" என அழைக்கப்படுவது எது? *
1 point
13. தவறான பொருத்தம் எது  *
1 point
14. சமணர்களின் கல்வி மையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது  *
1 point
15. "சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர்" என்ற இயற்பெயர் கொண்டவர் யார்? *
1 point
15. புத்தர் தனது பரப்புரைகளை கீழ்கண்ட எந்த மொழிகளில் பரப்புரை செய்தார்  *
1 point
16. "திரிபிடகா" எனும் பொதுவிதிகள் கீழ்கண்ட எந்த மதத்துடன் தொடர்புடையது  *
1 point
17. தொடர்பில்லாதது எது? *
1 point
18. பொருத்தமில்லாதது எது? *
1 point
19. தவறான பொருத்தம் எது? *
1 point
20. "வஜ்ரபோதி" எனும் பெளத்த துறவி கீழ்கண்ட எந்த அரசு சபையை அலங்கரித்தார்  *
1 point
21. "மத்த விலாச பிரகாசனம்" என்ற நூல் கீழ்கண்ட இந்த பல்லவ மன்னனால் இயற்றப்பட்டது? *
1 point
22. "கோசலா மங்காலிபுத்தா" என்பவர் கீழ்கண்ட எந்த மதப்பிரிவின் தலைவர்? *
1 point
23. புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளை கூறும் நூல் எது  *
1 point
24. புத்த சரிதா என்ற சம்ஸ்கிருத நூல் கீழ்கண்ட யாரால் எழுதப்பட்டது  *
1 point
25. நாகப்பட்டினத்தில் "சூடாமணி விகாரம்" அமைத்தவர் யார்  *
1 point
26. சந்திரகுப்த மௌரியரோடு தொடர்பில் இருந்த சமணர் யார்? *
1 point
27. கழுகுமலையில் உள்ள சமணர் குகை கோவில்கள் கீழ்கண்ட எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது  *
1 point
28. 22 ஆவது தீர்த்தங்கர் "நேமிநாதர்" சிலை எந்த மாவட்டத்தில் உள்ளது? *
1 point
29. "அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர்" என்ற கருத்தை முன்வைத்தவர் யார்? *
1 point
30. தியாகனூர் கிராமத்தில் கீழ்கண்ட யாருடைய சிற்பங்கள் கிடைத்தன? *
1 point
31. "சுனாமி" என்ற சொல் கீழ்கண்ட இந்த மொழியில் இருந்து பெறப்பட்டது? *
1 point
32. "கஜா" புயல் தமிழ்நாட்டை தாக்கிய ஆண்டு  *
1 point
33. பேரிடர் மேலாண்மையின் நிலைகள் எத்தனை படிநிலைகளை கொண்டது  *
1 point
34. பொருத்தமில்லாதது எது  *
1 point
35. பொருத்தமில்லாதது எது? *
1 point
36. கீழ்க்கண்டவற்றுள் எது பேரிடர் மேலாண்மை ஆணையம்? *
1 point
37. இந்திய பேரிடர் மேலாண்மை சட்டம் கீழ்கண்ட எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது  *
1 point
38. பொருந்தாதது எது? *
1 point
39. UNESCO என்பதன் விரிவாக்கம்  *
1 point
40. சாவித்ரி பாய் புலே என்பவர்  *
1 point
41. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்? *
1 point
42. "புக்கர்" பரிசு வென்ற முதல் இந்திய பெண்  *
1 point
43. இந்தியாவில் முதல் மகளீர் பல்கலைக்கழகம் யாரால் தொடங்கப்பட்டது? *
1 point
44. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை இயக்குனர்  *
1 point
45. பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணம் எது அல்ல? *
1 point
46. "வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு" எது யாருடைய கூற்று? *
1 point
47.கீழ்கண்ட எந்த விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகிறது  *
1 point
48. ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்க்கேற்ப வரி விகிதமும் அதிகரிப்பது கீழ்கண்ட எந்த விதிப்படி  *
1 point
49. GDP என்பது  *
1 point
50.பொருத்தமில்லாதது எது? *
1 point
இந்த தேர்வு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா? *
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பின்பும் இது போல் தேர்வு எழுதுவதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?  *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy