NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-5
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புவியின் உள்ளமைப்பு 

பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள  ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. புவி மேலோடு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. கண்டப்பகுதியில் உள்ள புவி மேலோடு அதிக பருமன் கொண்டது 

ஆ. கண்டப்பகுதியில் உள்ள புவி மேலோடு கடல் மேலோடை விட அடர்த்தியானது 

இ. கடற்பகுதி மேலோடு பசால்ட் பாறைகளால் ஆனது 

ஈ. புவி மேலோட்டின் அடர்த்தி கண்டப்பகுதியில் 35 கிலோ மீட்டர் இருக்கும் 
*
1 point
2. புவி மேலோடு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. புவி மேலோட்டின் மேற்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது 

ஆ. புவி மேலோட்டின் கீழ்ப்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது 

இ. புவி மேலோட்டின் மேற்பகுதி சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது 

ஈ. புவி மேலோடு சிமா என்று அழைக்கப்படுகிறது 
*
1 point
3. தவறான கூற்றை தேர்ந்தெடு 

அ. புவி மேலோட்டின் கண்டங்களின் மேற்பகுதியின் அடர்த்தி 2.7 கி/செ.மீ ³

ஆ. புவி மேலோட்டின் கடற் தரையின் அடர்த்தி 3 கி/செ.மீ ³

இ. மேல்கவசம் அடர்த்தி 2 முதல் 2.4 கி/செ.மீ ³

ஈ. கீழ் கவசம் அடர்த்தி 4.4 முதல் 5.5 கி/மீ ³
*
1 point
4. மோஹாரோவிசிக் என்ற எல்லை கீழ்கண்ட எந்த பகுதிகளை பிரிக்கிறது  *
1 point
5. பேரிஸ்பியர் என புவியின் எப்பகுதி அழைக்கப்படுகிறது  *
1 point
6. வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவியின் கீழ்கண்ட எந்த பகுதியில் உள்ளது  *
1 point
7. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 

அ. புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதி சிலிக்கா மற்றும் அலுமினியாத்தால் ஆனது 

ஆ. புவிமேலோடு கடல் தரைப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தால் ஆனது 

இ. வெளிப்புற புவிக்கரு திரவ நிலையில் உள்ள அலுமினியத்தால் ஆனது 

ஈ. உட்புற புவிக்கரு நிக்கல் மற்றும் இரும்பால் ஆனது 
*
1 point
8. புவியின் அடுக்குகளில் நைஃப் என்ற அடுக்கு எங்கு காணப்படுகிறது  *
1 point
9. புவியின் கொள்ளளவில் அதிக சதவீதம் கொண்டது எது  *
1 point
10. புவி மேலோட்டின் கீழ் உள்ள மென் அடுக்கின் பெயர் என்ன? *
1 point
11. கடல்தட்டு, கண்டத்தட்டின் மேல் மோதும் போது நடைபெறும் நிகழ்வுகளில் தவறானது  எது 

அ. கடற்தட்டு, கண்டத்தட்டின் கீழ்புறம் சென்று விடுகிறது 

ஆ. கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகள் உருவாகும் 

இ. கடல் அகழிகள் உருவாகும் 

ஈ. அழுத்தத்தினால் கடல் தட்டு உருகுகிறது 
*
1 point
12. புவியின் அக உந்து சக்தியோடு தொடர்பில்லாதது எது  *
1 point
13. சீஸ்மோகிராப் என்பது கீழ்கண்ட எதனை பதிவு செய்ய உதவுகிறது  *
1 point
14. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் முறிவு அலைகள் என அழைக்கப்படுவது எது  *
1 point
16. சுனாமி என்பது கீழ்கண்ட எந்த நாட்டின் சொல் ஆகும்  *
1 point
17. உலகின் அதிக நிலநடுக்கங்கள் கீழ்கண்ட எந்த பகுதியில் ஏற்படுகிறது  *
1 point
18. லாத்தூர் என்ற பகுதியில் கீழ்கண்ட எந்த ஆண்டில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது  *
1 point
19. மாக்மா என்பது  *
1 point
20. "வல்கனாலஜி" என்பது கீழ்கண்ட எதனை பற்றிய ஆய்வு ஆகும்  *
1 point
21. கரக்காட்டாவோ என்ற எரிமலை கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ளது  *
1 point
22. அமில லாவா என்பது  *
1 point
23. கார லாவா பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது  *
1 point
24. லாவா, பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படிவதனால் உருவாகும் எரிமலை எது 

அ. கேடய எரிமலை 

ஆ. தழல் கூம்பு எரிமலை 

இ. பல்சிட்டக் கூம்பு எரிமலை 

ஈ. அடுக்கு எரிமலை 
*
1 point
25. மாக்மா, வாயுக்கள், சாம்பல் துகள் போன்றவை பலநூறு கிலோமீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறுவதால் உருவாகும் எரிமலை எது   *
1 point
26. ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைக்குன்றுகள் கீழ்கண்ட எந்த வகையை சார்ந்தது  *
1 point
27. கீழ்கண்ட எது பல்சிட்டக் கூம்பு எரிமலை வகையை சார்ந்தது  *
1 point
28. தொடர்பில்லாதது எது  *
1 point
29. ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ கீழ்கண்ட எந்த எரிமலை வகையை சேர்ந்தது  *
1 point
30. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy