பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத் தடுப்பு இணையப் படிவம்
Sign in to Google to save your progress. Learn more
வழிகாட்டி
எந்தவொரு நபரும் தங்களை இனங்காட்டிக் கொள்ளாதவாறு இருக்குமாறு கோரலாம். அத்தகைய கோரிக்கை இலங்கை தேசிய ஒலிம்பிக் கொமிட்டியால் மிகவும் ரகசியமாக மதிக்கப்படும்;  அத்துடன் அது பகிரங்கமான தகவலாக இருக்காது.
1.0 நீங்கள் உங்களை இனங்காட்டிக் கொள்ளாதவாறு இருக்க விரும்புகின்றீர்களா? *
1.1 உங்கள் தனிப்பட்ட விவரங்கள்
[நீங்கள் ‘ஆம்’ எனக் கொடுத்திருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கமாக பகிரப்படாது.]
1.1.1 முதற்பெயர்
1.1.2 இறுதிப் பெயர்
1.1.3 மின்னஞ்சல் முகவரி
1.1.4 தொலைபேசி இலக்கம்
1.1.5 நீங்கள் இணைந்துள்ள அமைப்பு (தேசிய சம்மேளனம்/ குழு / சங்கம் / பாடசாலை / பல்கலைக்கழகம் / நிறுவனம் அல்லது வேறு; தயவுசெய்து குறிப்பிடவும்)
1.1.6 நீங்கள் தற்போது வசிக்கும் நகரம்
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy