8 மணித் தேர்வு - (10ஆம் வகுப்பு அறிவியல் 10-12) 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. சரியா தவறா?

அணுக்களுக்கிடையேயான  பிணைப்பு உடையும் பொழுது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. பிணைப்பு உருவாகும் பொழுது  ஆற்றல் வெளிப்படுகிறது

1 point
Clear selection
2. சமன்பாட்டில்  விடுபட்டதை கண்டறிக:-
1 point
Captionless Image
Clear selection
3. திண்ம பொட்டாசியம், நீருடன் வினை புரிந்து
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, மற்றும் _________
வாயுவை தருகிறது.
1 point
Clear selection
4. aq என்னும் குறியீடு எதை குறிக்கிறது?
1 point
Clear selection
5. சுண்ணாம்புக்கல்லின்  வேதி வாய்ப்பாடு ____________
1 point
Clear selection
6. சில்வர் புரோமைடு மீது ஒளி படும்பொழுது, அது சிதைவுற்று வெளிவரும் வாயு  __________
1 point
Clear selection
7.துத்தநாக உலோகத்தை ஹைட்ரோகுளோரிக்
அமிலத்தில் வைக்கும் பொழுது வெளிவரும் வாயு  __________
1 point
Clear selection
8. சரியா தவறா?
கால்சியத்தை விட தங்கம் அதிக வினைதிறன் மிக்கது.
1 point
Clear selection
9. “மெட்டாதிஸிஸ் வினை” என்பது?
1 point
Clear selection
10.  சரியா தவறா? அனைத்து ஹைட்ரோகார்பன்களும் காற்றுடன் எரிந்து  கார்பன்-டை-ஆக்ஸைடையும் கரிம அமிலத்தையும் தருகிறது.
1 point
Clear selection
11. நீரில் உள்ள ஹைட்ரோனியம் அயனி மற்றும்  ஹைட்ராக்சில் அயனி  இணைந்து _______ தருகிறது.
1 point
Clear selection
12. எரிசோடா (4% NaOH) -ன் PH மதிப்பு?
1 point
Clear selection
13. மனித உமிழ்நீரின் pH மதிப்பு ________ வரை
உள்ளது.
1 point
Clear selection
14. ஹைட்ராக்சில் அயனிச் செறிவின்
பத்தை அடிப்படையாக கொண்ட மடக்கையின் எதிர்
மதிப்பு ____________
1 point
Clear selection
15. ஒரு நீர்க்கரைசலின் pH மற்றும் pOH இரண்டின் கூட்டுத்தொகை?
1 point
Clear selection
16. 0.001 M செறிவுள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.
1 point
Clear selection
17. CH4 என்பது ஒரு ____________
1 point
Clear selection
18. சரியா தவறா?
 ஹைட்ரோ கார்பன்கள்  அறை வெப்பநிலையில்  நீரில் கரைகின்றன.
1 point
Clear selection
19. கீழ்காண்பவற்றுள் R-COOR  என்ற பொதுவான வாய்பாடு கொண்ட கரிம சேர்மம் ?
1 point
Clear selection
20. "பென்டனேல்" என்பதில் உள்ள கார்பனின் எண்ணிக்கை? 
1 point
Clear selection
21. பெயரிடுக:-
1 point
Captionless Image
Clear selection
22.  செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து
சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ளஆழ்ந்த
நிறமுள்ள கூழ் போன்ற திரவம் ____________
1 point
Clear selection
23. எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் H2SO4
முன்னிலையில் _______________ என்ற
எஸ்டரைத் தருகிறது.
1 point
Clear selection
24. எத்தனால் எளிதில் எரியக்கூடிய திரவம் என்பதால்
ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன் டை ஆக்சைடையும்
________ யும்  தருகிறது.
1 point
Clear selection
25.  எத்தனாயிக் அமிலம் ___________ சுவை கொண்டது?
1 point
Clear selection
26.கீழ் காண்பவற்றுள் மயக்கமூட்டியாக பயன்படுவது?
1 point
Clear selection
27. நீளச்சங்கிலி அமைப்பை உடைய கார்பாக்சிலிக்
அமிலங்களின் (கொழுப்பு அமிலங்கள்) சோடியம்
அல்லது பொட்டாசியம் உப்புகள் ___________ ஆகும்.
1 point
Clear selection
28. டிடர்ஜெண்ட் தயாரிப்பில் சேர்க்கப்படும் சோடியம் சல்பேட்டின் பயன் என்ன?
1 point
Clear selection
29. உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் _______  பயன்படுகிறது.
1 point
Clear selection
30. எதை குளிர வைக்கும் போது பனிக்கட்டி போன்ற படிகங்களான  (கிளேசியல்) தூய அசிட்டிக் அமிலம்  கிடைக்கின்றது?
1 point
Clear selection
31. இலைகளில் நீராவிப் போக்கினை தடுப்பது எது?
1 point
Clear selection
32. எண்டார்க் என்பது
1 point
Clear selection
33. பசுங்கணிகத்தின் ஆங்கில பெயர்

1 point
Clear selection
34. ஹில் வினை நடைப்பெறும் பகுதி
1 point
Clear selection
35. மைட்டோகாண்டிரியாவில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள்

1 point
Clear selection
36. மதுபான நொதித்தலுக்கு காரணமானது எது?
1 point
Clear selection
37. (பவர் ஹவுஸ் )சக்தி நிலையம் என்றழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
38. ஒன்றினைந்த வாஸ்குலார் கற்றை என்பது
1 point
Clear selection
39. உள்ளமைப்பியலின் தந்தை யார்
1 point
Clear selection
40. முதிர்ந்த வேர்களில் இது காணப்படுவதில்லை
1 point
Clear selection
41. சோளத்தில் தரசம் என்ற பொருள் சேமிக்கப்ப்டுகிறது…தரசம் என்றால் என்ன?
1 point
Clear selection
42. வினைமையம் என்றழைக்கப்படுவது

1 point
Clear selection
43. ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நாணயம் போன்ற அமைப்பு
1 point
Clear selection
44. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் (OH–) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?
1 point
Clear selection
45. சரியா தவறா?
ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து
சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும்,
வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
1 point
Clear selection
46. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும்போது …………………. வாயு வெளியேறுகிறது.
1 point
Clear selection
47. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது
1 point
Clear selection
48. ஆக்ஸிஜன் வெளுப்பான் என்று அழைக்கப்படுவது?
1 point
Clear selection
49. மைட்டோகாண்ட்ரியாவின் ஒவ்வொரு சவ்வும் ____________  தடிமனுடையது.
1 point
Clear selection
50. கிரப் சுழற்சி நடைபெறும் இடம்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy