தேர்வு 22 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
9,10தமிழ்
Sign in to Google to save your progress. Learn more
Email *
புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக தொகுக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
ஜவுளி சந்தைக்கு புகழ் பெற்ற ஊர்-
1 point
Clear selection
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
தமிழ் ஓவியம் என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
வணக்கம் வள்ளுவ என்னும் நூலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
1 point
Clear selection
கந்தம் என்பதன் பொருள்
1 point
Clear selection
தமிழ் மொழி இயல் இசை நாடகம் என எதுவாக வளர்ந்து நிற்கிறது?
1 point
Clear selection
மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்ற ஊர்-
1 point
Clear selection
காலமும் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
மீன் சந்தைக்கு புகழ்பெற்ற ஊர்-
1 point
Clear selection
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்-
1 point
Clear selection
வெந்து வெம்பி எய்தி ஆகிவற்றை இலக்கண குறிப்பு தருக
1 point
Clear selection
மதுரைக்காஞ்சியில் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறும் அடிகளின் எண்ணிக்கை-
1 point
Clear selection
திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றியவர்-
1 point
Clear selection
உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
1 point
Clear selection
சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்
1 point
Clear selection
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?
1 point
Clear selection
காய்கறி சந்தைக்கு புகழ்பெற்ற ஊர்-
1 point
Clear selection
அணங்கு என்பதன் பொருள்
1 point
Clear selection
மகிழ்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
திருத்தொண்டத்தொகை என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
கருவாட்டு சந்தைக்கு புகழ் பெற்ற ஊர்-
1 point
Clear selection
வாயில் என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
குற்றமில்லா என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இறந்த செய்தியைக் கூறும் நூல்-
1 point
Clear selection
மேவலால் என்னும் சொல்லின் பொருள்-
1 point
Clear selection
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர் எது?
1 point
Clear selection
பெரிய புராணத்தை இயற்றியவர்-
1 point
Clear selection
சேக்கிழாரை பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று பாராட்டியவர்?
1 point
Clear selection
உலக தாய்மொழி தினம்
1 point
Clear selection
சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய  நூல்களை படைத்துள்ளார்?
1 point
Clear selection
புழை என்பதன் பொருள்
1 point
Clear selection
நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
ஒரு சொல்லோ சொற்றொடரோ  இரு பொருள்பட வருவது எது?
1 point
Clear selection
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?
1 point
Clear selection
பெருஞ்சித்தனார் நடத்திய இதழ்-
1 point
Clear selection
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர்-
1 point
Clear selection
தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை-
1 point
Clear selection
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்-
1 point
Clear selection
தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு
1 point
Clear selection
தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை இயற்றியவர்-
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?
1 point
Clear selection
சேக்கிழாரின் காலம்
1 point
Clear selection
எழுத்தாளர் எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
தமிழ்மொழி எவற்றை அணிகலன்களாக பெற்றது?
1 point
Clear selection
பணிநிலம் என்பதன் பொருள்
1 point
Clear selection
தமிழ் இன்பம் என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy