8 மணித்தேர்வு  [9 ஆம் வகுப்பு அறிவியல் (19-21)] 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. தூண்டலுக்கேற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ
அல்லது முழுத் தாவரமோ ஒரு திசையை நோக்கி தன் இயக்கத்தைச் செலுத்துவது சார்பசைவு ஆகும்.
தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து
சார்பசைவு எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
2. சில உவர்தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. அவை .............. கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை.
எ.கா: ரைசோபோரா, சுவாச வேர்கள்.
1 point
Clear selection
3. திசையை நோக்கி நடைபெறாத தாவர
பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர். தூண்டல்களின்
தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
4. டாராக்சம் அஃபிசினேல் (டான்டிலியான்) என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும், மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும். ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்) என்ற தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும்.
1 point
Clear selection
5. நடுக்கமுறு வளைதல் (thigmonasty) என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும்
டையோனியா மிஃசிபுலா (Dionaea muscipula)
என்ற தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். திசை சாரா தூண்டலில் இது............... ஆகும்.
1 point
Clear selection
6. சூரிய ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் (Vespa Orientalis) என்ற எறும்பை (Oriental hornets) டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 
கண்டறிந்துள்ளனர். இதன் வயிற்றுப்பகுதியில்
மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல்
தோல் அமைப்பு ........ அடுக்குகளைக் கொண்டு
தடித்துக் காணப்படுகிறது.
1 point
Clear selection
7. தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும்
பசுமையான தண்டுகளின் மூலமாக நீரானது
ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப்போக்கு என்று அழைக்கப்படுகிறது. நீர் எதன் வழியாக நீராவியாக வெளியேறும்.?
1 point
Clear selection
8. தாவரங்களில் எத்தனை வகையான
நீராவிப்போக்கு காணப்படுகிறது.?
1 point
Clear selection
9. ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது ...............
1 point
Clear selection
10. நாம் உண்ணும் உணவானது எளிய
மூலக்கூறுகளாகிய வைட்டமின்கள் மற்றும்
தாதுக்கள் மட்டுமல்லாது, சிக்கலான
மூலக்கூறுகளான கார்போஹைட்ரேட்டுகள்,
புரதங்கள் மற்றும் கொழுப்புகளையும்
கொண்டுள்ளது. நமது உடலில் செரிமானமானது எத்தனை படிநிலைகளில் நிகழ்கிறது?
1 point
Clear selection
11. செரிமான மண்டலம் இரண்டு தொகுப்பான
உறுப்புகளைக் கொண்டுள்ளது. அவை உணவுப்பாதை மற்றும் ................
1 point
Clear selection
12. பால் பற்கள் எத்தனை?
1 point
Clear selection
13. நிரந்த பற்களானவை, அமைப்பு மற்றும்
பணிகளின் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
14. உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஒரு நாளுக்கு சுமார் ......
லிட்டர் பிசுபிசுப்பான திரவத்தினை சுரக்கின்றன. இது உமிழ்நீர் என்றழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
15. வாய்க் குழிக்குள் எத்தனை இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.?
1 point
Clear selection
16. உமிழ்நீரில் காணப்படும் டையலின் (அமிலேஸ்) என்ற நொதி ஸ்டார்ச்சை (கூட்டுச்சர்க்கரை) மால்டோசாக (இரட்டைச் சர்க்கரை) மாற்றுகிறது. உமிழ்நீரில் பாக்டீரியாவை எதிர்க்கும் லைசோசைம் என்ற
நொதியானது உள்ளது.
1 point
Clear selection
17. உணவுக் குழல் ....... செ.மீ நீளமுடைய
தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற
நிகழ்வால் கடத்துகிறது.
1 point
Clear selection
18. ............. என்பது ஒரு செரிமான ஊக்கியாகும். பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது மற்றும் புரதம் செரிமானமாவதை அதிகரிக்கிறது.
1 point
Clear selection
19. ............ என்பது ஆன்ஜியோடென்சினோஜென்னை
ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுகிறது; மற்றும் சிறுநீரக வடிநீர்மத்திலிருந்து நீரையும்
சோடியத்தையும் சீராக உறிஞ்சச் செய்கிறது.
1 point
Clear selection
20. உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான
பகுதி சிறுகுடல் ஆகும். இது ........... மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும்.
1 point
Clear selection
21. ........... நீரில் சுக்ரேஸ், மால்டேஸ், லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
22. சிறுகுடலில் ஏறக்குறைய .............. மில்லியன் குடலுறிஞ்சிகள் காணப்படுகின்றன. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும், நிணநீர்கொண்ட குடற்பால் குழல்களும் காணப்படுகின்றன.
1 point
Clear selection
23. வில்லியம் பியூமாண்ட் என்பார் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவராவார். இவர் “இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை”
என அறியப்பட்டிருந்தார். அவர் தனது
அவதானிப்புகளின் அடிப்படையில், இரைப்பையிலுள்ள செறிவுமிக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம்தான்
செரிமானத்தில் முக்கியப் பங்காற்றுவதாக
குறிப்பிட்டுள்ளார்.
1 point
Clear selection
24. ......... சுரப்பிகள் சக்கஸ் எண்ட்டிரிகஸ் என்ற சாறினைச் சுரக்கின்றன. அதில் மால்டேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற காரத்தன்மையுடைய பகுதிகளில் செயலாற்றும் நொதிகள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
25. செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதியான சிறுகுடல் ......... நீளமுடையது.
1 point
Clear selection
26. தடித்த குழாயான பெருங்குடல் ............ மீ நீளமுடையது.
1 point
Clear selection
27. சிறுநீரகங்களைத் தவிர தோல் (சிறிதளவு நீர்,
யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை
நீக்கல்) மற்றும் நுரையீரல் (கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் மற்றும் மூச்சு வெளிவிடுதல் மூலம் நீர்த் திவளைகளை வெளியேற்றுதல்) ஆகியன பிற
கழிவுநீக்க உறுப்புகளாகும்.
1 point
Clear selection
28. தோலானது ஓர் முதிர்ச்சியடைந்த
மனிதனின் உடல் எடையில் ....... சதவீதத்தைக்
கொண்டுள்ளது.
1 point
Clear selection
29. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார்
11 செ.மீ நீளமும், 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாகயிருக்கிறது. சிறுநீரகமானது தசைநார் இணைப்புத் திசுக்கள், சிறுநீரக கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் இழைகளாலான சவ்வினால் மூடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
30. மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது. அவை  கிளாமருலார் வடிகட்டுதல்,  குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும்  .................
1 point
Clear selection
31. இரு சிறுநீரகங்களும் மொத்தமாக .............. நெஃப்ரான்களைக் கொண்டு 170 – 180 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
1 point
Clear selection
32. சிறுநீரகங்களானவை இரத்தத்தின் அளவில் ........ அளவை மீண்டும் உறிஞ்சிக்கொண்டு மீள
வழங்குகின்றன. இரத்தத்திலுள்ள 1% மட்டும்
வடிகட்டப்பட்டு சிறுநீராக மாறுகிறது.
1 point
Clear selection
33. ......... ஆம் ஆண்டில் பாஸ்டன் (USA) என்ற நகரத்திலுள்ள பீட்டர் பெண்ட் பிரிகாம் என்ற மருத்துவமனையில் ஜோசப் இ முர்ரே என்ற மருத்துவரும் அவரது சக ஊழியர்களும் ரொனால்டு மற்றும் ரிச்சர்டு ஹெரிக் ஆகிய ஒத்த பண்புடைய இரட்டையர்களுக்கிடையே முதன் முதலில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தை செய்தனர்.
1 point
Clear selection
34. விந்துக்களை உருவாக்குவதற்குத்
தேவையான உகந்த வெப்பநிலையை இது
வழங்குகிறது. சாதாரண உடல் வெப்பநிலையைவிட 1 முதல் ....... குறைவான வெப்பநிலையில் விந்தணுவின் வளர்ச்சி ஏற்படுகிறது.
1 point
Clear selection
35. ஆணின் உடலில் மிகச் சிறிய செல் விந்து ஆகும். ஒரு சாதாரண ஆணின் வாழ்நாளில் .....
பில்லியன் விந்தணுக்கள் உருவாகின்றன. இவ்வாறாக விந்துவை உருவாக்கும் செயலுக்கு விந்தணுவாக்கம்
(ஸ்பெர்மடோஜெனிசிஸ்) என்று பெயர்.
1 point
Clear selection
36. கருமுட்டைதான் மிகப்பெரிய மனித செல் ஆகும். கருமுட்டையானது உருவாதல் நிகழ்வுக்கு கருமுட்டை உருவாக்கம் (Oogenesis) என்று பெயர்.
1 point
Clear selection
37. டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது. வைட்டமின் Aக்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முதன் முதலில்
கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும்.
1 point
Clear selection
38. சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கொலஸ்ட்ரால் எனும் பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது. எனவே, வைட்டமின் D ‘சூரிய ஒளி வைட்டமின்’
என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் D ......... உறிஞ்சுதலுக்கு உதவுவதன் மூலம் எலும்பின் பலத்தை அதிகப்படுத்துகிறது.
1 point
Clear selection
39. .............. என்பது அதிகப்படியான புரதக் குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தாக்குகிறது. இக்குழந்தைகளின் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமாகக்
காணப்படும். ஆனால் புரதங்கள் மிக மிகக் குறைந்த அளவே காணப்படும்.
1 point
Clear selection
40. பாஸ்டர் பதனம் என்பது திரவ நிலையில் உள்ள உணவுப் பொருள்களை வெப்பத்தின் மூலம் பதப்படுத்தும் செயல் முறை ஆகும். இந்த முறையில் பால் 63^0 C வெப்பநிலையில் ........... கொதிக்க வைக்கப்பட்டு உடனே குளிரூட்டப்படுகிறது.
1 point
Clear selection
41. அக்டோபர் ............ ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று, உணவுப்
பாதுகாப்பு மற்றும் உணவு கெட்டுப் போவதைத்
தடுத்தல் வலியுறுத்தப்படுகிறது.
1 point
Clear selection
42. உணவுக் கலப்படப் பொருள்கள் எத்தனை
வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
43. நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் முழுமையான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து
பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்திய அரசாங்கம் 1954 -ஆம் ஆண்டு ‘உணவுக் கலப்படம் தடுப்புச் சட்டம்’ மற்றும் 1955-ஆம் ஆண்டு ‘உணவு கலப்பட தடுப்பு விதிகள்’ போன்ற உணவுப் பாதுகாப்புச்
சட்டங்களை இயற்றியது.
1 point
Clear selection
44. உணவுப் பாதுகாத்தலை 
ஊக்குவிப்பதற்காவும் அதன் 
முன்னேற்றத்திற்காகவும் ............ - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ‘உலக சுகாதார தினத்தன்று’ "பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை" என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.
1 point
Clear selection
45. FCI (இந்திய உணவுக் கழகம்) ................. -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
46. ............... என்பது பழ உற்பத்திப் பொருள்களான பழரசம், ஜாம்கள், சாஸ், பதப்படுத்தப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய்கள் முதலியவற்றிற்கு
சான்றளிக்கிறது.
1 point
Clear selection
47. ........... என்பது விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், பருப்பு வகைகள், தேன், வெண்ணெய் முதலியவற்றிற்கு சான்றளிக்கிறது.
1 point
Clear selection
48. ............. என்பது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மின் பொருள்களான சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி, மின்சார மோட்டார், சமையலறையில் பயன்படுத்தும் பொருள்கள் முதலியவற்றிற்கு
சான்றளிக்கிறது.
1 point
Clear selection
49. .......... என்பது உணவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது
இந்த ஆணையத்தின் பொறுப்பாகும்.
1 point
Clear selection
50. உலர்த்தல், புகையிடுதல், கதிரியக்கம்,
குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தி
பாதுகாத்தல், பாஸ்டர் பதனம், கலன்களில் அடைத்தல் போன்றவை உணவைப்
பாதுகாக்கும் சில முறைகளாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy