TNPSC -20-20 FREE MODEL TEST -12
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் n- உறுப்புகளின் கூடுதல் 5n²/2+3n², எனில் 17-வது உறுப்பைக் காண்க.
1 point
Clear selection
மூன்று பூஜ்ஜியமற்ற எண்கள் a, b, c என்பன ஒரு கூட்டு தொடர் வரிசையில் இருந்தால் நிபந்தனை 
1 point
Clear selection
4,7,10,..........118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு உறுப்பு 
1 point
Clear selection
ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்து ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
1 point
Clear selection
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6 உறுப்பின் 6 மடங்கு 7வது உறுப்பின் 7 மடங்கு சமம் எனில், அக்கூட்டுத் தொடர் வரிசையின் 13வது உறுப்பு 
1 point
Clear selection
16,11,6,1,...... என்ற தொடர் வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?
1 point
Clear selection
ஒரு கூட்டுத் தொடரின் முதல் n-உறுப்புகளின் கூடுதல் 5n²+3n/2 எனில், 10 ஆவது உறுப்பு 
1 point
Clear selection
-11,-15-,19,......... என்ற கூட்டுத் தொடர் வரிசையில் 19 வது உறுப்பைக் காண்க.
1 point
Clear selection
ஒரு A.P. ல்  10 மற்றும் 14வது உறுப்புகளின் விகிதம் 8:11 எனில் அக்கூட்டுதொடரில் 6 மற்றும் 16வது உறுப்புகளின் விகிதம்.
1 point
Clear selection
3,6,9,......111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?
1 point
Clear selection
18,a, b,-3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில், a+b -ன் மதிப்பு காண்க.
1 point
Clear selection
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹7,875-ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டு சேமிப்பு என்ன?
1 point
Clear selection
ஒரு  A. P. ன் 16 மற்றும் 26 வது உறுப்புகள் முறையே 65, 105 எனில் முதல் 36 உறுப்புகளின் கூடுதல் 
1 point
Clear selection
4+1+1/4+.....+00ன் மதிப்பு
1 point
Clear selection
பின்வருவனவற்றில் கூடுதல் காண்க. 6+13+20+....+97
1 point
Clear selection
ஒரு கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு 4n- 3 எனில் அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க. 
1 point
Clear selection
2, 3½, 5,6½, என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 21 வது உறுப்பு காண்க. 
1 point
Clear selection
ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினால் எத்தனை வரிவைகள் முழுமைபெறும் எனக் காண்க.
1 point
Clear selection
3, 7, 11,.... என்ற தொடரில் 40 உறுப்புகள் வரை கூடுதல் காண்க.
1 point
Clear selection
-2, -4, -6,.......100 என்ற கூட்டுத் தொடர்வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து 12-வது உறுப்பைக் காண்க.
1 point
Clear selection
0.40 + 0.43 + 0.46 +......+1 என்ற தொடரின் கூடுதல்  காண்க.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy