புலமை வழிகாட்டி  - நிகழ்நிலைப் பரீட்சை 02
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக புலமை வழிகாட்டி ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் நடாத்தப்படும் மாதிரிப் பரீட்சை – 02

ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் 0713320333, 0777557434
Sign in to Google to save your progress. Learn more
இப்பரீட்சையானது 20 வினாக்களை உள்ளடக்கியது.          
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்குக.

முக்கிய அறிவுறுத்தல்: 
விடைகளை இலக்கங்களில் மாத்திரம் பதிவிடவும்.
Name of the Student *
Name of the School *
Whatsapp number *
Are you a member of Pulamai walikati? *
1) “நாற்பதாயிரத்து ஐந்நூற்று இருபது” என்பதை இலக்கங்களில் எழுதுக *
5 points
2) 34159 எனும் எண்ணில்  இலக்கம் 4இன் மூலம் வகைக்குறிக்கப்படும்  பெறுமானம் யாது? *
5 points
3) எண் கோலத்தில் அடுத்துவரும் இரு எண்களையும் எழுதுக.                                                   1850, 1860, 1870, 1880, .............., .............. *
5 points
4) புத்தகமொன்றில் 1150 பக்கங்கள் உள்ளன. நிமல் இதுவரை அப்புத்தகத்தில் 575 பக்கங்களை வாசித்துள்ளான். அவன் புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கு மேலும் எத்தனை பக்கங்களை வாசிக்க வேண்டும்? *
5 points
5) 470 பென்சில்களின் அரைப் பங்கில் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை யாது? *
5 points
6) பெட்டியொன்றில் 2476 சிவப்பு நிறப்பந்துகளும், 6568 நீல நிறப்பந்துகளும், 3260 வெள்ளை நிறப்பந்துகளும் உள்ளன எனின் பெட்டியிலுள்ள மொத்த பந்துகளின் எண்ணிக்கை யாது? *
5 points
7) உறையொன்றினுள் 2355 பந்துகளை இடலாம். அவ்வுறையில் 689  பந்துகள் உள்ளன. அவ்வுறையில் மேலும் எத்தனை பந்துகளை இடலாம்? *
5 points
8) போத்தலொன்றில் 1475மில்லி லீற்றர் குளிர்பானம் இருந்தது. அத்துடன் மேலும் 375 மில்லி லீற்றர்  குளிர்பானம் சேர்க்கப்பட்டால் போத்தலில் இருக்கும் குளிர்பானத்தின் மொத்த அளவை மில்லி லீற்றரில் தருக. *
5 points
9) போத்தலொன்றில் 325 மில்லி லீற்றர்  குளிர்பானம் உள்ளது. அவ்வாறான 8 போத்தல்களில் உள்ள குளிர்பானத்தின் அளவை மில்லி லீற்றரில் தருக. *
5 points
10) பொலிதீன் உறை ஒன்றினுல் 6 பந்துகள் வீதம் 372 பந்துகளை பொலிதீன் உறையினுள் போடுதல் வேண்டும். இதற்காகத் தேவையான பொலிதீன் உறைகள் எத்தனை? *
5 points
11) XIX எனும் உரோம எண்ணால் குறிக்கப்படும் எண்ணை எழுதுக. *
5 points
12) 16 எனும் எண்ணை உரோம எண்ணில் தருக. *
5 points
13) இவ்உருவிலுள்ள உச்சிகளின் எண்ணிக்கை யாது? *
5 points
Captionless Image
14) தோடம்பழம் ஒன்றின் விலை ரூபாய் 10.00 ஆகும். 12 தோடம்பழங்கள் வாங்குவதற்கு என்னிடம் இன்னும் ரூபாய் 25.00 குறைவாக உள்ளது. அதன்படிஇ என்னிடமுள்ளப் பணத்தொகை யாது? *
5 points
15) நாமலிடம் இருந்த பணம் ரூபாய் 3396.00 ஆகும். தமீமிடம் இருந்த பணம் ரூபாய் 4762.00 ஆகும். அவர்கள் இருவரிடமும் இருந்த பணத்தின் வித்தியாசம் யாது? *
5 points
16) “மூவாயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு” என்னும் எண்ணுடன் பத்தைக் கூட்டும் போது கிடைக்கும் எண்ணை இலக்கங்களில் எழுதுக. *
5 points
17) 250 கிராம் சீனியின் விலை ரூபாய் 45 எனின் 1கிலோ கிராம்  சீனியின் விலை யாது?       *
5 points
18) ஒர் எண்ணுடன் 849ஐக் கூட்டும் போது விடையாக 23000 கிடைத்தது எனின் அவ்வெண் யாது? *
5 points
19) ஒரு எண்ணை இரண்டால் பிரிக்கும் போது விடை 48ஆகுமெனின் அவ்வெண் யாது? *
5 points
20) 7, 6, 2 ஆகிய மூன்று இலக்கங்களையும் பயன்படுத்தி உருவாக்கக் கூடிய மூன்றிலக்க எண்களின் கூட்டுத் தொகை யாது? *
5 points
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy