NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 16

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊரின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகாவின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின் பெயர்  *
1. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. விஜயநகர நாயக்கர் காலம்   - 1. கி.பி. 600 முதல் 850

ஆ. முற்கால சோழர்கள் காலம்   - 2. கி.பி. 850 முதல் 1100

இ. பல்லவர்கள் காலம்                     - 3. கி.பி. 1100 முதல் 1350

ஈ. பிற்கால சோழர்கள் காலம்     - 4. கி.பி. 1350 முதல் 1600
*
1 point
2. குடைவரை கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்  *
1 point
3. மகாபலிபுரத்தில் உள்ள "ஏழு கோவில்கள்" யாரால் கட்டப்பட்டது  *
1 point
4. காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டபெருமாள் கோவில் கீழ்கண்ட யாரால் கட்டப்பட்டது  *
1 point
5. தமிழ் திராவிட கோவில் கட்டடக்கோவில் கலை மரபிற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது  *
1 point
6. ஒற்றைக்கல் வெட்டுவான் கோவில் கீழ்கண்ட எந்த ஊரில் அமைந்துள்ளது  *
1 point
7. திருமலை நாயக்கர் அருங்காட்சியகம் கீழ்கண்ட எந்த இடத்தில் அமைந்துள்ளது  *
1 point
8. சித்தன்னவாசல் ஓவியங்கள் கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்தது  *
1 point
9. செம்பியன் மகாதேவி பாணியில் கீழ்கண்ட யாருடைய கட்டடக்கலை அமைந்திருந்தது  *
1 point
10. கீழ்கண்ட யாருடைய காலத்தில் கோவில்களில் அதிக எண்ணிக்கையில் "தேவகோஷ்டங்கள்" அமைந்திருந்தன  *
1 point
11. கீழ்கண்ட எந்த கோவிலில் உள்ள சிகரம் "தட்சிண மேரு" என்று அழைக்கப்படுகிறது  *
1 point
12. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் கீழ்கண்ட யாரால் கட்டப்பட்டது  *
1 point
13. கோவில்களில் உள்ள விமானம் என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது  *
1 point
14. "இந்திரனின் யானை வழிபட்ட கோவில்" என்று போற்றப்படும் கோவில் எங்கு உள்ளது  *
1 point
15. கீழ்கண்ட எந்த கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் தேர் போல் காட்சியளிக்கிறது  *
1 point
16. "தாமரை தடாக ஓவியம்" கீழ்கண்ட எந்த குகையில் காணப்படுகிறது  *
1 point
17. கீழ்கண்ட யாருடைய காலத்தில் கோவில்களில் "மண்டபங்கள்" கட்டப்பட்டது  *
1 point
18. ஜலகண்டேஸ்வரர் கோவில் கீழ்கண்ட எந்த ஊரில் அமைந்துள்ளது  *
1 point
19. ஆதிநாதர் கோவில் அமைந்துள்ள இடம் எது  *
1 point
20. 1000-கால் மண்டபம் கீழ்கண்ட எந்த கோவிலில் அமைந்துள்ளது  *
1 point
21. நாங்குநேரி வானமாமலையார் கோவில் கீழ்கண்ட எதற்கு சிறப்பு பெற்றது  *
1 point
22. இசைத்தூண்கள் என்பவை கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்த சிறப்பு ஆகும்  *
1 point
23. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் அமைந்துள்ள கோவில் எது  *
1 point
24. நவீன காலக் கோவில்கள் கீழ்கண்ட எதற்கு சிறப்பு பெற்றதாக அமைந்தன  *
1 point
25. கீழ்கண்ட யாருடைய காலம் பொலிவு மிக்க கோபுரங்களுக்கு புகழ்பெற்றதாக விளங்கியது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy