8 மணித்தேர்வு- 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 (வரலாறு 1-4) day 60
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம் *
1. வரலாறு என்பது .......... கால நிகழ்வுகளின்
காலவரிசைப் பதிவு.
1 point
Clear selection
2. வரலாறு என்ற சொல் ...........ச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.
1 point
Clear selection
3. பண்டைய மனிதர்கள், குகைகளில் வாழ்ந்தபோது, பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர். இவை ........ ஓவியங்கள்
என்று அழைக்கப்படுகின்றன. தமது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம்.
1 point
Clear selection
4. “வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு
முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்" என்பது .............
1 point
Clear selection
5. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் ......... தான்.
1 point
Clear selection
6. உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவவர்.............
1 point
Clear selection
7. ‘The Search for the India’s Lost Emperor’ நூலின் ஆசிரியர்.......... 
1 point
Clear selection
8. நமது தேசியக் கொடியில் இடம்
பெற்றுள்ள ...... ஆரக்கால் சக்கரம் அசோகர்
நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள
இலச்சினையாகும்.
1 point
Clear selection
9. வரலாற்றுக்கு முந்தைய கால
மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய
பொருள்களையும் பற்றிப் படிப்பது
தொல்லியல் ஆகும். தொல்லியல் ஆய்விற்கு
முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப்
பொருள்கள் உதவுகின்றன.
1 point
Clear selection
10. மானுடவியல் என்னும் சொல் ..........
கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
11. குகையில் வாழ கற்றுக் கொண்ட
குரோமேக்னான்ஸ் மனிதர்கள் பிரான்சில்
உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள
குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல்
சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களிடம்
இறந்தவர்களை புதைக்கும் பழக்கம்
இருந்தது.
1 point
Clear selection
12. ஆதிகாலத்தில் ............. தான்
மனிதர்களின் முதன்மையான தொழில்.
1 point
Clear selection
13. 750 குகைகளில் ஏறத்தாழ ...... குகைகளில்
பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
14. மனித இனம் மாற்றங்களை அடைந்து,
ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி
பெறும் வழிமுறையைப் பரிணாமம்
என்கிறோம்.
1 point
Clear selection
15. ஹோமோ சேப்பியன்ஸ் .........வுக்கு
வெளியே இடம்பெயர்ந்து, உலகின்
பல்வேறு பகுதிகளில் குடியேறினார்கள்.
1 point
Clear selection
16. ........... மனிதன் உருவாக்கிய நிகழ்வு
ஒரு முன்னோடியான கண்டுபிடிப்பாகக்
கருதப்படுகிறது. 
1 point
Clear selection
17. ......... கால மனிதர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்துகொள்ள பாறை ஓவியங்கள் உதவுகின்றன.
1 point
Clear selection
18. .......... நகரத்தின் இடிபாடுகளை
முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற
ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
1 point
Clear selection
19. கி.பி (பொ.ஆ) .......... - இல் பொறியாளர்கள்
லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை
அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய
பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள்
கண்டறியப்பட்டன.
1 point
Clear selection
20. கி.பி (பொ.ஆ) ......... இல் தொல்பொருள்
ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்ச-
தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய
ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள்
மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை
உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
1 point
Clear selection
21. ....... இல் இந்தியத் தொல்பொருள்
ஆய்வுத்துறையின் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொகஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
22. ஹரப்பாவிலும், மொகஞ்ச-
தாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு
வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம்
மொகஞ்ச-தாரோவை விடப் பழமையானது
என முடிவுக்கு வருகின்றனர்.
1 point
Clear selection
23. நாகரிகம் என்ற சொல் பண்டைய ........
மொழிச் சொல்லான ‘சிவிஸ்’ (CIVIS)
என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள்
‘நகரம்’ ஆகும்.
1 point
Clear selection
24. இந்தியத் தொல்லியல் துறை - ASI
(Archaelogical Survey of India) ........... ஆம் ஆண்டு
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற
நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
25. இந்தியத் தொல்லியல் துறை - ASI
(Archaelogical Survey of India) தலைமையகம் எங்கு உள்ளது.?
1 point
Clear selection
26. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட எத்தனை பகுதிகளாக இருந்தது.?
1 point
Clear selection
27. மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும். இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
1 point
Clear selection
28. கி.மு (பொ.ஆ.மு) ........... -ஐ ஒட்டிய
காலத்திலேயேமெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
29. வீடுகள் சுட்ட செங்கற்களாலும்
சுண்ணாம்புக் கலவையாலும்
கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில்
உலர வைக்கப்பட்ட செங்கற்களும்
பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான
செங்கற்கள் சீரான அளவுகள் உடையதாகவே இருந்தன. கூரைகள் .......... இருந்தன.
1 point
Clear selection
30. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக்
கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று
.......... மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச்
சார்ந்தது.
1 point
Clear selection
31. மொகஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு
மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு
ஆகும். இது ...... தூண்கள் 4 வரிசைகளை
கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
1 point
Clear selection
32. சுமேரியாவின் அக்காடியப் பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக நாரம் – சின் குறித்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
1 point
Clear selection
33. தற்கால ................. உள்ள லோத்தலில்
கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம்
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது
அவர்கள் மேற்கொண்ட கடல் வணிகத்தை
உறுதிப்படுத்துகிறது.
1 point
Clear selection
34. குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் ............ மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)
1 point
Clear selection
35. மனிதர்களால் முதன் முதலில் கண்டு
பிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட
உலோகம்...........
1 point
Clear selection
36. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச்
சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.
1 point
Clear selection
37. கி.மு.(பொ.ஆ.மு) .......... ஆம் ஆண்டில்
ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது.
1 point
Clear selection
38. மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள்
ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப்
பாரம்பரியத் தளமாக ..............
அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
39. கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன்14 (c14) முறை என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
40. உலகின் மிகத் தொன்மையான
நாகரிகம் மெசபடோமியா
நாகரிகம். இது எத்தனை ஆண்டுகளுக்கு
முற்பட்டது.?
1 point
Clear selection
41. பூம்புகார் நகரத்து வணிகர்கள்
நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்
பெற்றவர்களாக விளங்கினார்கள். மிகச்
சரியான விலைக்கே பொருள்களை விற்றனர்.
கூடுதலான விலைக்கு பொருளை விற்பது
தவறான செயல் என்று அவர்கள் கருதினர்
என்பதை .............. கூறுகிறது.
1 point
Clear selection
42. சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த
பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க
காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் ......
பேர்.
1 point
Clear selection
43. எத்தனை வகையான அங்காடிகள்
மதுரையில் இருந்தன.?
1 point
Clear selection
44. “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று
கவிஞர் ............... கூறுகிறார்.
1 point
Clear selection
45. “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான ............ காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
1 point
Clear selection
46. புத்தகயா, சாஞ்சி போன்ற ....  இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
47. சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த
பெருமை ......க்கு உண்டு.
1 point
Clear selection
48. புகார் நகரத்து மக்களின் வாழ்க்கை
முறையை, சங்க கால நூல்களான
பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்
போன்றவற்றைப் படிப்பதன் மூலம் அறிந்து
கொள்ளலாம்.
1 point
Clear selection
49. ............. என்பது மெசபடோமியா
(சுமேரியர் காலம்) உர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்டது.
1 point
Clear selection
50. ...... என்பது எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy