UNMMS SAT SCIENCE ONLINE TEST 6
தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

7 மற்றும் 8 ஆம் வகுப்பு 

1. மின்னோட்டவியல் 

2. மின்னியல் 

3. வெப்பம் 

4. வெப்பவியல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளி முழு முகவரி  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. தவறான பொருத்தம் எது  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் எந்த துகள் அணுவின் உட்கருவில் அமைய பெற்றுள்ளது  *
1 point
3. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்  *
1 point
4. மரபு மின்னோட்டத்தின் திசை எவ்வாறு இருக்கும்  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் எது(எவை) குறைக்கடத்திகள்  *
1 point
6. மின்கலன் பற்றிய கருத்துக்களில் சரியானது எது  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை மின்கலம் அல்ல  *
1 point
8. வேறுபட்டது எது  *
1 point
9. எபோனைட் தண்டை கம்பளியால் தேய்க்கும் போது எபோனைட் தண்டு பெரும் மின்னோட்டம்  *
1 point
10. "நிக்ரோம்" என்பது கீழ்கண்ட எவற்றின் கலவை *
1 point
11. கீழேயுள்ள எந்த கருவி மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவை அடிப்படையாக கொண்டது அல்ல  *
1 point
12. கீழ்கண்டவற்றுள் "மின்பகுளிகள்" என்பவை எவை  *
1 point
13. துத்தநாக உலோகத்தை இரும்பின் மீது மின்முலாம் பூசும் போது மின்பகுளியாக செயல்படுவது எது  *
1 point
14. ஒரு கூலும் என்பது ----- மின்சுமைக்கு சமம்  *
1 point
15. மின் உருகி என்பது  *
1 point
16. மின்னல் தாங்கியை கண்டுபிடித்தவர்  *
1 point
17. ஒளி உமிழ் டையோடு என்பது கீழ்கண்ட எந்த பொருளால் செய்யப்பட்டது  *
1 point
18. 1 கலோரி என்பது  *
1 point
19. "ரான்கீன்" என்ற அலகு கீழ்கண்ட எதை அளக்க உதவுகிறது  *
1 point
20. மனித உடலின் சராசரி வெப்பநிலை  *
1 point
21. ஆய்வக வெப்பநிலைமானி பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் தவறானது எது  *
1 point
22. பாரன்ஹீட் அளவீட்டிற்கும் செல்ஸியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பு  *
1 point
23. இக்ளூ எனப்படும் பனிவீடுகளில் உள்பகுதியில் உள்ள வெப்பநிலை சுற்றுப்புறத்தை விட  *
1 point
24. ஊடகம் எதுவுமின்றி வெப்பம் பரவுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
25. வெப்ப சலனம் கீழ்கண்ட எவற்றில் நடைபெறுகிறது  *
1 point
26. வெப்ப ஏற்புதிறனின் SI அலகு  *
1 point
27. தன்வெப்ப ஏற்புதிறனின் SI அலகு  *
1 point
28. ஒரு திரவத்தின் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பை கணக்கிட உதவும் கருவி  *
1 point
29. வெப்பக்குடுவையை கண்டறிந்தவர் யார்  *
1 point
30. தனிச்சுழி வெப்பநிலை என்பது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy