8 மணித்தேர்வு , 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்  (புவியியல் 4-7) day 83
www.tamilmadal.com - SGT/TNPSC.TNUSSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. இடம் பெயர்வுக்கான இழு காரணிகளை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தலாம்?
1 point
Clear selection
2. ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் ............ என அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
3. மக்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து
வெளியேறச் செய்யும் காரணிகள் ........   என அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
4. எரிமலை வெடிப்பு, நிலஅதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை .......... வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
1 point
Clear selection
5. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் போன்ற
நாடுகளில் புலம் பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெயர்கிறார்கள்.
1 point
Clear selection
6. ..........ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப் பெரிய நாடாகவும் (17 மில்லியன்) இதைத் தொடர்ந்து மெக்சிகோவும் 
(13 மில்லியன்) உள்ளன.
1 point
Clear selection
7. ஒரு .......  எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம் பெயர்தல் சர்வதேச இடம்பெயர்தல் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
8. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அறிக்கை, 2017 இன் படி லத்தீன்
அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற மண்டலத்தின் சர்வதேச புலம் பெயர்ந்தோர்
சதவீதம் எத்தனை?
1 point
Clear selection
9.  ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அறிக்கை, 2017 இன் படி ஆசியா மண்டலத்தின் சர்வதேச புலம் பெயர்ந்தோர் சதவீதம் எத்தனை?
1 point
Clear selection
10. சமீப காலங்களில் சர்வதேச அளவில்
புலம்பெயர்வோர் எண்ணிக்கை வேகமாக
அதிகரித்து வருகிறது. 2000இல் 173 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ............ இல் 220 மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது.
1 point
Clear selection
11. 2010இல் 220 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2017 இல் எத்தனை மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது.?
1 point
Clear selection
12. அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain
Drain) என்பது பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த
தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை
வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச்
செல்கின்றனர். இது இடம்பெயர்வின் ஒரு
முக்கிய விளைவாகும்.
1 point
Clear selection
13. அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain
Drain) என்பதை 'அறிவுசார் வெளியேற்ற விளைவு' (Back Wash Effect) என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. .................. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற
மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது. அதன் பிறகு நகர்புற மக்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
1 point
Clear selection
15. இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா
நாடுகளில் .....ஆம் ஆண்டுகளுக்கிடையிலான
காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் 35 சதவீதத்தைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 point
Clear selection
16. சமீபத்திய நகரமயமாக்கலின் வளர்ச்சி
ஆப்பிரிக்க கண்டத்தில் நன்கு தென்படுகிறது.
....... ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்காவில்
உள்ள நகரங்கள் கடற்கரையை ஒட்டியே
இருந்தன. ஆனால் தற்பொழுது ஐம்பது
நகரங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான
மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
1 point
Clear selection
17. 2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி 1950இல் உலகின் மக்கள்
தொகையில் 30 சதவீதம் நகர மக்கள்
தொகையாகும். .... இல் இவை 68 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது
1 point
Clear selection
18.  2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி வட அமெரிக்கா நகர மக்கள்
தொகை .................... %
1 point
Clear selection
19.  2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி ஓசியானியா நகர மக்கள்
தொகை .................... %
1 point
Clear selection
20.  2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்களிள் சாங்காய் (சீனா) இன் மக்கள் தொகை (மில்லியனில்) எத்தனை?
1 point
Clear selection
21.  2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்களிள்  டோக்கியோ (ஜப்பான்) இன் மக்கள் தொகை (மில்லியனில்) எத்தனை?
1 point
Clear selection
22.  2018 உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பின் படி அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்களிள்  சா பாலோ (பிரேசில்) இன் மக்கள் தொகை (மில்லியனில்) எத்தனை?
1 point
Clear selection
23. “ஹசார்டு” (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற பழமையான ........... சொல்லிலிருந்து தோன்றியது. இதன்
பொருள் ஒரு பகடை விளையாட்டு ஆகும்.
1 point
Clear selection
24. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்களை ............. பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
25. உருவாகும் அடிப்படையில் ஏற்படும்  இடர்களை ......வகையாகப் பிரிக்கலாம். 
1 point
Clear selection
26. ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகள், இமாச்சலப்பிரதேசம் தேசிய தலைநகரமான புது டெல்லி, வட உத்திரப் பிரதேசம், பீகார்,
சிக்கிம், மேற்கு வங்கம், குஜராத்தின் சில பகுதிகள், மேற்கு கடற்கரையை ஒட்டி உள்ள மகாராஷ்டிராவின் சில பகுதிகள்
மற்றும் இராஜஸ்தான் போன்ற நில அதிர்வு
மண்டலங்கள் ...............
1 point
Clear selection
27. வடகிழக்கு இந்தியா முழுமையும், ஜம்மு காஷ்மிரின் சில பகுதிகள், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத்தின் ரான் ஆப் கட்ச், வட பீகார் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுக்
கூட்டங்கள்  போன்ற நில அதிர்வு
மண்டலங்கள் ...............
1 point
Clear selection
28. நீரோடைகள், ஆறுகள் மற்றும்
நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து
காணப்படும் சூழல் நீரியியல் வறட்சி
எனப்படுகிறது. இவை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
29. நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகள்
வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன. இது சுமார் 16% நிலப்பரப்பையும், 12% மக்கள் தொகையையும் கடுமையாக பாதிக்கிறது. ஆண்டு மழைப்பொழிவு .............. சென்டி மீட்டருக்கும் குறைவான மழை 
பெறும்பகுதிகள் இந்தியாவில் வறட்சிக்கு
உள்ளாகும் பகுதிகளாகும்.
1 point
Clear selection
30. கடலடி நில அதிர்வு,கடலடி நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலைக்கு சுனாமி என்று பெயர். இப்பேரலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு சுமார் 640 கிலோ மீட்டரிலிருந்து ........ கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கிறது.
1 point
Clear selection
31. செர்னோபில் (அப்போதைய சோவியத்
யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26,
............. அன்று நிகழ்ந்தது.
1 point
Clear selection
32. ........... ஆம் ஆண்டு உக்ரைன் நாடு ‘கதிர்
இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல்
உயிர்கோளப்பெட்டகம்’ என அந்நாட்டு
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
33. கார்பன் டைஆக்சைடு என்பது .....................
1 point
Clear selection
34. பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில் ........ ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22,000 பேர் இறந்துள்ளனர்.
1 point
Clear selection
35. உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது
பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே
பொருளாதார நடவடிக்கையாகும். மொத்தம் எத்தனை நிலை பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன?
1 point
Clear selection
36. சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். தற்போது இந்தத் துறையானது இந்திய பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் .................
சதவீதம் பங்களிப்பினை அளிக்கிறது.
1 point
Clear selection
37. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலக
பாரம்பரிய வாகன தொழில் மையமாக
அறியப்படுகிறது. அதேபோல் இந்தியாவில்
உள்ள ........... மாநகரம் இந்தியாவின்
டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
38. புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்காவானது ‘தாய் கண்டம்’ எனப் புனைப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
39. ஐரோப்பியக் கடற்பயண ஆய்வாளர் ஹென்றி எம். ஸ்டான்லி என்பவர் இருண்ட கண்டம் ............ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார்.
1 point
Clear selection
40. ஆப்பிரிக்க கண்டம் .............. நாடுகளை
உள்ளடக்கியது.
1 point
Clear selection
41. சாஹேல் என்றால் ‘எல்லை அல்லது
விளிம்பு’ என்று பொருள்படும். சாஹேல் என்பது
ஒரு அரை வறண்ட, வெப்ப மண்டல சவானா
பகுதியாகும். இது வடக்கில் அமைந்துள்ள
சஹாரா பாலைவனத்திற்கும் தெற்கில்
உள்ள சவானா புல்வெளிக்கும் இடையில்
அமைந்துள்ளது.
1 point
Clear selection
42. மேற்பரப்பு நன்னீரில் ............ ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகளில் காணப்படுகிறது.
1 point
Clear selection
43. கிளிமஞ்சாரோவின் மலை உச்சியிலுள்ள பனிப்படிவுகள் இருபதாம் நூற்றாண்டிலிருந்து
மறைந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் ................ ஆம் ஆண்டிற்குள் இப்பகுதியில் பனிப்படிவுகள் இல்லாத நிலை உருவாகும்.
1 point
Clear selection
44. தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி
ஆடு வளர்ப்பு ‘காரூஸ்‘ என்று  அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
45. ........ நதி எகிப்தின் வாழ்வாதாரமாக
விளங்குவதால் இந்நதி ”எகிப்தின் நன்கொடை” என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
46. ......... மண்டல மழைக் காடுகள் புவியின்
அணிகலன் என்றும் உலகின் பெரும்
மருந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
47. ஆஸ்திரேலியா கண்டத்தை ....... இல் கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற ஆங்கில மாலுமி
கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
48. ஆஸ்திரேலியாவின் மத்திய தாழ் நிலங்களில் அமைந்துள்ள பெளர்க்கி
(Bourke) என்னும் இடத்தில் இக்கண்டத்தின் அதிகபட்சமாக 53° செல்சியஸ் வெப்பநிலை
பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின்
தலைநகரான கான்பெராவில் குறைந்தபட்ச
வெப்பநிலையாக -22° செல்சியஸ்
பதிவாகியுள்ளது.
1 point
Clear selection
49. ஆடு வளர்ப்புத் தொழில் 
ஆஸ்திரேலியாவில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது .
ஆட்டு உரோமம் “  ஆஸ்திரேலியாவின்
பணப்பயிர்” என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
50. உலகின் எந்த ஒரு நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள்
சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே இக்கண்டம் ‘அறிவியல் கண்டம்’
என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy