10. பாய்வுக் கட்டுப்பாடு    
XI CS Online Test - 10  ,Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1.  வெற்றுக்கூற்றின் மாற்றுப்பெயர் என்ன?       *
1 point
 2. C++ல் குறிமுறைத் இந்தக் நிறுத்தகுறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்?     *
1 point
3. சுழற்சியில், மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது: *
1 point
4.  பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று?     *
1 point
5. சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?   *
1 point
6. for(int  i=0; i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?   *
1 point
7. பின்வருவனவற்றிள் எது வெளியேறல் சோதிப்பு மடககு?   *
1 point
8.  தாவுதல் கூற்றுகளின் சிறப்பு சொற்களில் பொருந்தா ஒன்றை கண்டுபிடி?     *
1 point
9.  பின்வருவனவற்றில்  எது நுழைவு சோதிப்பு மடக்கு?       *
1 point
10.  ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு மடக்கை பெற்றிருப்பது:         *
1 point
11. நிபந்தனை அடிப்படையில் நிரலில் ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தாவலுக்கு  காரணமான கூற்றுகள் ...... எனப்படும் *
1 point
12. for(int i=2;i<10;i=i+2)  cout<<i; என்பதன் வெளியீடு யாது?           *
1 point
13.  for(int i=5;i>=0;i--) cout<<i;  என்பதன் வெளியீடு யாது? *
1 point
14. நிரலில் ஓரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு ... கூற்று எந்தவித நிபந்தனையும் இன்று தாவச் செய்ய பயன்படுகிறது. *
1 point
15. ......கூற்று மடக்கு இயக்கத்தை நிறுத்தி கட்டுபாட்டை மடக்கின் வெளியே எடுத்து செல்லும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy