NMMS 2025-2026 - VII SOCIAL SCIENCE TEST-1
பாடப்பகுதி 
VII - சமூக அறிவியல் - இடைக்கால இந்தியாவில் வரலாற்று ஆதாரங்கள் 

வினா உருவாக்கம் 
இள . பாபுவேலன் 
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 
கரிசல்குடியிருப்பு, தென்காசி ஒன்றியம் 
தென்காசி மாவட்டம் 
அலைபேசி 9952329008  
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
மாவட்டத்தின் பெயர்  *
1. கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலை சான்று அல்ல  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் எது இரண்டாம் நிலை சான்று அல்ல  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது? *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் சட்டபூர்வமான ஆவணமாக கருதப்பட்டது எது  *
1 point
5. "திருவாலங்காடு செப்பேடுகள்" கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்தது  *
1 point
6. "அன்பில் செப்பேடுகள்" யாருடைக்காலத்தை சார்ந்தது   *
1 point
7. கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கும் கல்வெட்டு அமைந்துள்ள ஊர் எது  *
1 point
8. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . வேளாண் வகை      - 1. பிராமணர் 
ஆ . பிரம்மதேயம்           - 2. கோவில்கள் 
இ .  சாலபோகம்              - 3. பிராமணர் அல்லாதோர் 
ஈ . தேவதானம்                 - 4. சமண சமய நிறுவனம் 
உ . பள்ளிச்சந்தம்           - 5. கல்வி நிலையம் 
*
1 point
9. டெல்லி சுல்தான்கள் கீழ்கண்ட எந்த வகை கட்டடக் கலையை அறிமுகம் செய்யவில்லை  *
1 point
10. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
       அ .மத்தியபிரதேசம்   - 1. கோனார்க் 
       ஆ .ராஜஸ்தான்             - 2. விருபாக்சா 
       இ .ஒடிஷா                        - 3. சார்மினார் 
        ஈ .ஹம்பி                         - 4. கஜுராஹோ
        உ .ஹைதராபாத்        - 5.  தில்வாரா 
*
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தில் உள்ள கோவில் பிற்காலச்சோழர்களால் கட்டப்படவில்லை  *
1 point
12. கீழ்க்கண்டவற்றுள் விஜயநகர அரசர்களின் பங்களிப்பை பறைசாற்றும் கோவில் எது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் ஹைதராபாத்தில் அமைந்துள்ள இடைக்காலத்தை சார்ந்த மசூதி எது  *
1 point
14. கீழ்கண்ட எந்த இடங்களில் உள்ள அரண்மனைகள் ராஜபுத்திரர்கள் மேன்மைக்கான அடையாளமாக கருதப்படுகிறது 
அ . தௌலதாபாத் 
ஆ . ஜெய்சால்மர் 
இ . ஜோத்பூர் 
ஈ . ஜெய்பூர் 
*
1 point
15. "பிரோஷ் ஷா கொத்தளம்" கீழ்கண்ட எந்த இடத்தில் அமைந்துள்ளது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள்  எவை? 
அ . முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் இலட்சுமியின் வடிவம் பதிப்பிக்கப்பட்டு இருந்தது 

ஆ . டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள "ஜிட்டல்" என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகிறது 

இ . அலாவுதீன் கில்ஜி  "டங்கா" என்னும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தார் 

ஈ .  முகமது பின் துக்ளக் "செப்பு நாணயங்களை "  வெளியிட்டார் 
*
1 point
17. 1 வெள்ளி "டங்கா" என்பது எத்தனை "ஜிட்டல்"  *
1 point
18. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . பெரிய புராணம்                       - 1. நம்பியாண்டார் நம்பி 
ஆ . நாலாயிர திவ்ய பிரபந்தம் - 2. மாணிக்க வாசகர் 
இ . தேவாரம்                                      - 3. நாதமுனி 
ஈ . திருவாசகம்                                 - 4. சேக்கிழார் 
*
1 point
19. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . கீதகோவிந்தம்        - 1. கல்ஹணர் 
ஆ . மதுரா விஜயம்        - 2. சந்த் பார்தை 
இ . அமுக்த மால்யதா  - 3. ஜெயதேவர் 
ஈ .  பிருத்வி ராஜரசோ - 4. கங்காதேவி 
உ . ராஜ தரங்கினி         - 5. கிருஷ்ணதேவராயர் 
*
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும், தனிநபர்களையும் நாம் அறிந்து கொள்ள உதவும் நூல் எது   *
1 point
21. ராஜ புத்திர அரசர்களின் மனத்துணிச்சலை படம் பிடித்துக் காட்டும் நூல் எது  *
1 point
22. கீழ்கண்ட எந்த நூல் இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்த தகவலை அறிய உதவுகிறது  *
1 point
23. பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நூல் எது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் எது சோழர்கள் கால பக்தி இலக்கியமாக கருதப்படுவதில்லை  *
1 point
25. பக்தி இயக்கத்தால் கவரப்பட்ட 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் யார்  *
1 point
26. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . மின்கஜ் உஸ் சிராஜ் - 1. தாரிக் இ பிரோஷாகி 
ஆ . ஹசன் நிஜாமி           - 2.  தாரிக் இ பெரிஷ்டா 
இ . ஜியா உத் பரணி        - 3. பாபர் நாமா 
ஈ . பெரிஷ்டா                      - 4. தபகத் இ நஸிரி 
உ . பாபர்                               - 5. தாஜ் உல் மா அசிர் 
*
1 point
27. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . அபுல் பாசல்                - 1. தபகத் இ அக்பரி 
ஆ . ஜஹாங்கீர்                  - 2. தாரிக் இ பதானி 
இ . நிஜாமுதீன் அகமத்  - 3. பாபர் நாமா  
ஈ . பதானி                            - 4. தசுக் இ ஜஹாங்கரி 
உ. பாபர்                               - 5. அயனி அக்பரி
*
1 point
28. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . அல் பரூணி                - 1. ரிக்ளா 
ஆ . இபன் பதூதா            - 2. தபகத் இ அக்பரி
இ . அபுல் பாசல்               - 3. தாகுயூக் இ ஹிந்த் 
ஈ . நிஜாமுதீன் அகமத் - 4. அக்பர் நாமா 
*
1 point
29. முகமது கோரியின் படையெடுப்பு தொடங்கி கி . பி . 1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளை கூறும் நூல் எது  *
1 point
30. "குத்புதீன் ஐபக்" பற்றிய பல செய்திகளை முன்வைக்கும் நூல் எது  *
1 point
31. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது  *
1 point
32. கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்ஷா துக்ளக்கின் தொடக்ககால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை விளக்கும் நூல் எது  *
1 point
33. இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கும் நூல் எது  *
1 point
34. அக்பரின் மதக்கொள்கை குறித்து ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைக்கும் நூல் எது  *
1 point
35. அபுல் பாசலின் மிகைப்படுத்தும் நூல்களைக்காட்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும் நூல் எது  *
1 point
36. அராபியாவில் இருந்தும், பாரசீகத்தில் இருந்தும் தென்னிந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டதாக மார்க்கோபோலோ குறிப்பிடுவது எது ?  *
1 point
37. இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து அல் பரூனி எழுதிய நூல்  எது  *
1 point
38. கஜினி மாமூதின் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த துல்லியமான தகவல்கள் கீழ்கண்ட யாரால அளிக்கப்பட்டது  *
1 point
39. இந்தியாவின் சாதி குறித்தும், சதி குறித்தும் கூறியுள்ள மொராக்கோ நாட்டு அறிஞர் யார்  *
1 point
40. கீழ்கண்ட பயணிகளுள்  "விஜய நகர்" பேரரசுடன் தொடர்பில்லாதவர் யார்  *
1 point
41. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ . இபன் பதூதா                     - 1. ஹீரட் 
ஆ . நிக்கோலோ கோண்டி - 2. மோராக்கோ 
இ . அப்தூர் ரசாக்                     - 3. போர்ச்சுகீசியா 
ஈ . டோமிங்கோ பயாஸ்       - 4. இத்தாலி 
*
1 point
42. முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து கீழ்கண்ட எந்த ஊருக்கு மாற்றினார்  *
1 point
43. பாண்டியர்கள் காலத்தில் தமிழகத்தின் "காயல்" எனும் பகுதிக்கு வருகை புரிந்த வெனிஸ் நகர் பயணி யார்   *
1 point
44. முகமது பின் துக்ளக் "பொட்டர்க்காடாக்கிய" நகர் எது  *
1 point
45. "ரிக்ளா" என்பதன் பொருள்  *
1 point
46. நிக்கோலோ கோண்டி என்ற இத்தாலியப்பயணி எந்த ஆண்டில் விஜயநகர பேரரசுக்கு வருகை புரிந்தார்  *
1 point
47. அப்தூர் ரசாக் என்ற பயணி கீழ்கண்ட எந்த ஆண்டில் விஜயநகருக்கு வந்தார்  *
1 point
48. போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் கீழ்கண்ட எந்த ஆண்டில் விஜயநகருக்கு வருகை புரிந்தார்  *
1 point
49. வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல் பற்றியும் கீழ்கண்ட யார் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது  *
1 point
50. "தாரிக் இ பதானி" என்ற நூல் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது  *
1 point
இந்த தேர்வு உங்களுக்கு உபயோகமாக உள்ளதா  *
இது போல் தொடர்ந்து தேர்வு எழுத விரும்புகிறீர்களா  *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report