SOCIAL TEST 11
VIII STD CIVICS FULL
Sign in to Google to save your progress. Learn more
Email *
 அரசியலமைப்பின் படி ஒரு மாநில சட்டமன்றத்தில் எத்தனை உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்?
1 point
Clear selection
ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எத்தனை வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்?
1 point
Clear selection
சட்டமன்றக் கூட்டத்திற்கு யார் தலைமை ஏற்கிறார்?
1 point
Clear selection
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளன?
1 point
Clear selection
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
1 point
Clear selection
முதலமைச்சராக பதவி ஏற்கும் போது சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் எத்தனை மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
1 point
Clear selection
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்?
1 point
Clear selection
மாநில அரசின் தலைவராக யார் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.?
1 point
Clear selection
சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
1 point
Clear selection
மாவட்ட நீதிபதிகள் யாரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?
1 point
Clear selection
மாநில ஆளுனராக நியமிக்கப்படுவதில்லை எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
1 point
Clear selection
அரசியலமைப்பின் படி ஒரு மாநில சட்டமன்றத்தில் எத்தனை உறுப்பினர்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது?
1 point
Clear selection
இந்திய நாட்டில் எத்தனை வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன?
1 point
Clear selection
மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
1 point
Clear selection
உயர் நீதிமன்ற நீதிபதி எத்தனை வயது வரை பதவியில் இருப்பார்?
1 point
Clear selection
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர் யார்?
1 point
Clear selection
எத்தனை க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பு எந்த சட்டத் திருத்தத்தின்படி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
எந்த ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களில் பெற்றோரால் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுகிறார்?
1 point
Clear selection
எந்த நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்துக்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது?
1 point
Clear selection
இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து வந்தவர் ஆக இருத்தல் வேண்டும்?
1 point
Clear selection
பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த போது இந்திய அரசு மக்களுக்கு எந்த ஆண்டில் இந்திய குடியுரிமை காண ஆணையை வழங்கியது?
1 point
Clear selection
எந்த ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?
1 point
Clear selection
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
இந்திய குடியுரிமை சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது?
1 point
Clear selection
குடியுரிமை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1 point
Clear selection
1950 ஆம் ஆண்டு முதல் __________ ஆண்டு வரை  இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?
1 point
Clear selection
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகைபுரிந்த தினமாக எந்த நாள் பிரவாசி பாரதிய தினமாக கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
எப்போது முதல் பிஐஓ என்ற முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு ஓசிஐ முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
குடிமகன் என்ற சொல் என்னும் எந்த மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
1 point
Clear selection
எந்த ஆண்டு இந்திய அரசிலமைப்பு மேற்கொள்ளப்பட்ட 42வது சட்ட திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயசார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது?
1 point
Clear selection
கஜுராஹோவில் காணப்படும் இந்து கோவில் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?
1 point
Clear selection
சமய சார்பற்ற என்ற சொல்லானது எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை?
1 point
Clear selection
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் எந்த நீதிமன்றங்கள் என அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த ஆண்டு பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சில் நீதி வரையறை நீக்கப்பட்டது?
1 point
Clear selection
முதல் லோக் அதாலத் குஜராத் மாநிலத்தில் உள்ள _______ என்னும் இடத்தில் நடைபெற்றது.
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டப்பிரிவு 32 இன்படி உச்சநீதிமன்றமும் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றமும் நீதிப்பேராணை வழங்குகின்றன?
1 point
Clear selection
சட்ட ஆணையம் மூலம் எந்த ஆண்டு உரிமையியல் நடைமுறை சட்டம் உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
இந்திய உச்ச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
1 point
Clear selection
முதல் லோக் அதாலத் எந்த ஆண்டு நடைபெற்றது?
1 point
Clear selection
இ நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1 point
Clear selection
இந்தியாவில் எத்தனை வகையான சட்ட பிரிவுகள் உள்ளன?
1 point
Clear selection
இந்திய உச்ச நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?
1 point
Clear selection
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 145 எப்படி எந்த ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
யாருடைய ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு கல்கத்தா டாக்கா மூர்ஷிடபட் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது?
1 point
Clear selection
சட்ட ஆணையம் மூலம் எந்த ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
கல்கத்தா உயர் நீதிமன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1 point
Clear selection
எந்த ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி  நீதிமன்றங்களை உருவாக்கியது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy