NMMS SAT SCIENCE ONLINE TEST - 2
பாடப்பகுதி 

1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. நீர் 
4. அமிலங்கள் மற்றும் காரங்கள் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளி  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. பின்வருவனவற்றுள் சரியான இணை எது? *
1 point
2. மனிதனின் சிறு குடலில் வாழும் பாக்டீரியா எது? *
1 point
3. பூஞ்சைகள் பற்றிய படிப்பு  *
1 point
4. கிளாமிடோமொனாஸ் பற்றிய கருத்துக்களில் தவறானது எது?
      (அ) ஒரு செல்லால் ஆனது 
      (ஆ) நன்னீர் வாழ் பாசி 
      (இ) முட்டை (அ) பேரிக்காய் வடிவம்   
             உடையது 
       (ஈ) நகரும் தன்மை அற்றது 
*
1 point
5. பொருத்துக 
(1) சிலியேட்டா             - a.யூக்ளீனா 
(2) பிலாஜெலட்டா      - b. பிளாஸ்மோடியம் 
(3) சூடோபோடியா     - c.பாரமீசியம் 
(4) ஸ்பைரோகைரா  - d. அமீபா 
*
1 point
6. "குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப்" என்ற நோய் கீழ்கண்ட எது உருவாக்குகிறது  *
1 point
7. பெனிசிலின் மருந்தை கண்டுபிடித்தவர்  *
1 point
8. பயறு வகை தாவரங்களின் வேர்முடிச்சுகளில் வாழும் பாக்டீரியா எது  *
1 point
9. மெத்தனோஜென்கள் எனப்படும் பாக்டீரியாக்கள் கீழ்கண்ட எந்த நிகழ்வில் பங்குபெறுகின்றன  *
1 point
10. பொருத்துக 
(1) சிட்ரஸ் கேன்கர்                                     - a.ஆப்தோ வைரஸ் 
(2) உருளை பிளைட் நோய்                     - b . பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் 
(3) ஆந்த்ராக்ஸ்                                             - c. பைட்டோபைத் தோரா 
(4) வாய் மற்றும் கால் குளம்பு நோய் - d. சாந்தோமோனாஸ் ஆக்ஸனோபோடிஸ் 
*
1 point
11. பொருத்துக 
(1) காச நோய்             - a. விப்ரியோ காலரே 
(2) காலரா                     - b. ரெப்டோ விரிடி வைரஸ் 
(3) ரேபிஸ்                     - c. எண்டமீபா ஹிஸ்டாலைடிகா 
(4) அமீபிக் சீதபேதி - d. மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் 
*
1 point
12. கரோலஸ் லின்னேயஸ் எழுதிய நூலின் பெயர் என்ன? *
1 point
13. நவீன வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுபவர் யார்? *
1 point
14. பொருத்துக 
(1) நகரும் பாசி                             - a. குளோரெல்லா 
(2) கிளைத்தல் அற்ற பாசி      - b. கிளாடோபோரா 
(3) கிளைத்தல் உடைய பாசி - c. ஸ்பைரோகைரா 
(4) நகராத பாசி                           - d. கிளாமிடோமொனாஸ் 
*
1 point
15. பொருத்துக 
(1) சயனோபைசி        - a. பைக்கோ எரித்ரின் 
(2) குளோரோ பைசி  - b. பைகோ சையனின் 
(3) பேயோபைசி          - c. பச்சையம் 
(4) ரோடோபைசி         - d. பியூக்கோ சாந்தின் 
*
1 point
16. பொருத்துக 
(1) ஈரல் வடிவம்         - a. ஆந்தோசெரஸ் 
(2) கொம்பு வடிவம் - b. ஸ்பெக்னம் 
(3) மாஸ்                        - c. ரிக்ஸியா 
(4) பீட் மாஸ்                - d. பியூனேரியா 
*
1 point
17. கத்தரி செடியின் அறிவியல் பெயர்  *
1 point
18. அழுத்த சமையற்கலனில் உள்ள நீரின் கொதி நிலை  *
1 point
19. பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு (கலோரி/கிராம்) *
1 point
20. மழை நீரின் pH மதிப்பு  *
1 point
21. சோடியம் நீருடன் விரைவாக வினைபுரிவதால் அதை கீழ்கண்ட எதில் வைக்கவேண்டும்  *
1 point
22. தவறான பொருத்தம் எது  *
1 point
23. தவறானது எது  *
1 point
24. தவறானது எது  *
1 point
25. புரதத்தில் இருக்கும் அமிலம் எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy