CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE TEST 23 100 Q&A DAILY JOIN NOW
{7/01/2022} பயிற்சி செய் வெற்றி அடை
Sign in to Google to save your progress. Learn more
1) நன்றி யறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
2) ஒப்புரவு என்பதன் பொருள் *
3) நட்டல் என்பதன் பொருள் *
4) ஆசாரக்கோவை கூறும் நல்லொழுக்கங்கள் மொத்தம் எத்தனை? *
5) ஆசாரக் கோவையின் ஆசிரியர் *
6) ஆசாரக்கோவை எந்த நூல்களுள் ஒன்று *
7) தமிழர் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
8) உழவர்கள் தம் உடன் உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா? *
9) பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன நூல்- *
10) திருவள்ளுவர் எப்போது பிறந்தார் என கணக்கிடப்படுகிறது? *
11) 2021 என்பதன் திருவள்ளுவர் ஆண்டு? *
12) அறுவடைத் திருநாள் எந்த மாநிலத்தில் மகா சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது? *
13) பொங்கல் திருவிழா எந்த மாநிலத்தில் உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது *
14) நரசிம்ம வர்ம பல்லவனின் சிறப்பு பெயர் *
15) இரதம் என்ற சொல்லின் பொருள் *
16) மாமல்லனின் தந்தை பெயர் *
17) சிற்பக்கலை வடிவமைப்புகளில் பொருந்தாத ஒன்றை கண்டுபிடி *
18) மாமல்லபுரத்தில் உள்ள கீழ்க்கண்ட சிற்பம் எது? *
19) ஒன்று போலவே ஒழித்து உச்சரிப்பில் மட்டும் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகள் எது? *
20) தமிழில் உள்ள மொத்த மயங்கொலி எழுத்துக்கள் எண்ணிக்கை *
21) தமிழ் எழுத்துக்களில் மொத்தம் எத்தனை வகைப்படும்? *
22) நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது? *
23) நாவின் நுனியை மேல் அண்ணத்தில் நடுப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது? *
24) சொற்களில் என்னும் எழுத்துக்கு முன் ___வரும் *
25) ஞானம் என்பதன் பொருள் *
26) வாணம் என்பதன் பொருள் *
27) பனி என்பதன் பொருள் *
28) நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருவதால் எந்த எழுத்து தோன்றும்? *
29) நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் பற்களின் அடியைப் தொடுவதால் எந்த எழுத்து தோன்றும்? *
30) நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் அண்ணத்தில் நடுப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து தோன்றும்? *
31) விலை என்பதன் பொருள் கீழ்க்கண்டவற்றுள் தேர்ந்தெடு *
32) நாவின் நுனியை மேல் அண்ணத்தில் முதல் பகுதியை தொட்டு வருவதால் என்ன தோன்றும்? *
33) ர *
34) sculpture ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்- *
35) சிரம் என்பதன் பொருள் *
36) இலைக்கு வேறு பெயர் *
37) வண்டி இழுப்பது *
38) நீர் நிலையை எவ்வாறு கூறுவோம் *
39) வீட்டின் கூரை கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பை பொருத்துக *
40) வீட்டு வாசலில் __________போட்டனர். *
41) பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் *
42) நந்தவனம் என்பதன் பொருள் *
43) முத்தேன் எந்த நாட்டுடன் தொடர்பு உடையது *
44) வாய்மொழி இலக்கியங்கள் ஒன்று *
45) உழவர்கள் எதில் விதைப்பர்? *
46) உழவர்கள் எதில் அறுவடை செய்வர்? *
47) 🗻 மலை கடவுளை வழிபடும் பண்டிகை எது? *
48) தை இரண்டாம் நாள் *
49) மாமல்லன் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? *
50) ஒன்று போலவே ஒலித்து உச்சரிப்பில் மட்டும் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகள் எது? *
51) எத்தனையாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியர்கள் இந்திய துணை கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை செலுத்தினார்கள்? *
52) சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி யார்? *
53) சாதி மத மொழி இன வேறுபாடு போன்றவற்றுக்கு மாறாக மறுமலர்ச்சி தோன்றியதை எவ்வாறு அழைப்பர்? *
54) அச்சு இயந்திரத்தின் அறிமுகம் இதற்கு அடிப்படையாக அமைந்தது? *
55) அச்சு இயந்திரத்தின் வருகையை எதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது? *
56) அச்சு இயந்திரத்தில் ஐரோப்பிய மொழிகளுக்கு அடுத்து முதன்முதலில் அச்சேறிய மொழி எது? *
57) தம்பிரான் வணக்கம் எந்த மொழியில் எழுதப்பட்டது? *
58) எந்த ஆண்டு முதன் முதலில் தம்பிரான் வணக்கம் நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது? *
59) அச்சில் முதன்முதலில் வெளியிட்ட தமிழ் நூல் எது? *
60) தம்பிரான் வணக்கம் நூல் எங்கு வெளியிடப்பட்டது? *
61) யாரால் முழுமையான அச்சகம் நிறுவப்பட்டது? *
62) எங்கு முதன் முதலில் முழுமையான அச்சகம் நிறுவப்பட்டது? *
63) எந்த ஆண்டு முழுமையான அச்சகம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது? *
64) திருக்குறள் எந்த ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது? *
65) உ வே சாமிநாதர் காலம் *
66) பனை ஓலைகளில் கையால் எழுதப் பெற்று இருந்த பல தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் யார்? *
67) வள்ளலார் என அழைக்கப்படுபவர் *
68) தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர்- *
69) தனித்தமிழ் இயக்கத்தை எவ்வாறு அழைப்பர்? *
70) இந்தியாவின் முதல் தேர்தல் நடந்த ஆண்டு *
71) இந்தியாவின் முதல் தேர்தலில் வெற்றி அடைந்த கட்சி எது? *
72) சமய அறநிலைய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு *
73) சமய அறநிலை சட்டத்தை இயற்றியவர் *
74) தொழிற்கல்வி திட்டத்தையை பள்ளிக்குழந்தைகளுக்கு கொண்டு வந்தவர் *
75) இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் *
76) தொழிலாளர் சங்கம் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆண்டு *
77) அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற ஆண்டு *
78) அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் *
79) பெண்கள் சங்கத்தை தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது எவ்வாறு அழைத்தனர்? *
80) தேவதாசி  சட்டம் *
81) சீவக சிந்தாமணி தமிழ் இலக்கிய நூல் பதிப்பித்த ஆண்டு *
82) பத்துப்பாட்டு பதிப்பித்த ஆண்டு *
83)தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை தனிச்சிறப்பு பெற்றவை என்றும் ஆரிய குடும்பங்களோடு தொடர்பு இல்லாதது என்றும் கூறியவர் யார்? *
84) ராபர்ட் கால்டுவெல்லின் நூல்- *
85) மனோன்மணீயம் என்ற நாடக நூலை எழுதியவர் *
86) இராமலிங்க அடிகளாரின் காலம் *
87) தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர் *
88) ஆபிரகாம் பண்டிதரின் காலம் *
89) சென்னைவாசிகள் சங்கம் *
90) வணிகர்கள் அதிகமாக காணப்படும் சங்கம் *
91) சென்னைவாசிகள் சங்கம் எப்போது செயலிழந்தது? *
92) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி *
93) சுதேசமித்திரன் இதழ் வெளிவந்த ஆண்டு *
94) தி இந்து என்ற செய்தி பத்திரிக்கை எத்தனை பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது? *
95) சென்னை மகாஜன சபை *
96) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் *
97) அகத்தியர் எழுதிய நூல் *
98) தொல்காப்பியர் யாருடைய மாணவர்? *
99) நாலடியார் நூல் எழுதியவர் *
100) எந்த மொழி மற்ற மொழிகளுடன் தொடர்பில்லாமல் தனித்தும் தழைத்தும் இயங்க முடியும்? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy