TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM-4


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மக்களின் புரட்சி 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
உங்களுக்கு இந்த ONLINE தேர்வு பயன் உள்ளதாக இருக்கிறதா? *
Required
தொடர்ந்து இது போல் தேர்வை எழுத விரும்புகிறீர்களா  *
Required
1. மதுரை நாயக்கர் விஸ்வநாதர் கீழ்கண்ட எந்த ஆண்டில் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார்  *
1 point
2. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர்  *
1 point
3. மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் கீழ்கண்ட யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்  *
1 point
4. "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பு கீழ்கண்ட யாரால் உருவாக்கப்பட்டது  *
1 point
5. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்கண்ட எந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்  *
1 point
6. வேலுநாச்சியார் கீழ்கண்ட யாருடைய உதவியுடன் மீண்டும் சிவகங்கையை கைப்பற்றினார்  *
1 point
7. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
8. "தீர்த்தகிரி" என்ற இயற் பெயர் கொண்டவர் யார்  *
1 point
9. கீழ்கண்டவர்களுள் பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறையில் பயிற்சி பெற்றவர் யார்  *
1 point
10. கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயே படையை தோற்கடித்தவர் யார்  *
1 point
11. வேலூர் கலகத்திற்கான உடனடி காரணம் எது  *
1 point
12. 1806 வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதலில் பலியானவர் யார்  *
1 point
13. கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்த மறுத்து தனது உயர் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் யார்  *
1 point
14. 1857 பெரும் புரட்சிக்கான உடனடிகாரணம் எது  *
1 point
15. 1857-இல் பெரும் புரட்சி நடந்த இடங்கள் மற்றும் அதற்க்கு தலைமையேற்றவர்களின் பட்டியலில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. டெல்லி              - 1. ராணி லட்சுமிபாய் 

ஆ. லக்னோ          - 2. கன்வர்சிங் 

இ. கான்பூர்           - 3. பேகம் ஹஸ்ரத் மகால் 

ஈ. ஜான்சி              - 4. இரண்டாம் பகதூர்ஷா 
*
1 point
16. 1857 பெரும் புரட்சியின் போது மீரட் சிப்பாய்களால் "இந்தியாவின் பேரரசராக" அறிவிக்கப்பட்டவர் யார்  *
1 point
17. 1857 இல் நடந்த பெரும்புரட்சியை அடக்கிய ஆங்கிலேயர்களின் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. டெல்லி          - 1. வில்லியம் டைலர் 

ஆ. லக்னோ      - 2. சர். காலின் கேம்பெல் 

இ. கான்பூர்       - 3. ஹென்றி லாரன்ஸ் 

ஈ. பீகார்             - 4. ஜான் நிக்கல்சன் 
*
1 point
18. 1857 பெரும் புரட்சியை உடனடியாக அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்த கவர்னர் யார்  *
1 point
19. 1857 பெரும் புரட்சியின் முடிவுக்கு பிறகு "வைசிராய்" என அழைக்கப்பட்டவர்கள் யார்  *
1 point
20. கீழ்கண்ட எந்த ஆண்டில் விக்ட்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது  *
1 point
21. வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல்கள் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கியவர் யார்  *
1 point
22. தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த இடத்தில் நடந்த போரில் ஆங்கிலேய படைகளை தோற்கடித்தார்  *
1 point
23. ஆங்கிலேயர்களை தொடர்ந்து எதிர்த்து போரிட தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த இடத்தில் கோட்டையை கட்டினார்  *
1 point
24. ஊமைத்துரை கீழ்கண்ட எங்கு தூக்கிலடப்பட்டார்  *
1 point
25. "குயிலி" என்பவர் கீழ்கண்ட யாருடை நம்பிக்கைக்கு உரிய படைத்தளபதியாக இருந்தார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy