அலகு 9,10,11
(சிறகுகள் பயிற்சியகம்)
Email *
சிலப்பதிகாரக் கதையைத் தழுவிக் கோவலன் சரித்திரத்தை நாடகமாக்கியவர். *
1 point
மனோன்மணிக்குக் காதலின் தன்மையினை விளக்கிக் கூறியது *
1 point
சுலோசனாஸதி என்ற நாடகத்தை இயற்றியவர். *
1 point
ஆற்றைக் கடத்தல் – என்ற நாடகத்தை எழுதியவர் *
1 point
ரௌத்திரம் என்பது *
1 point
சித்திர மீமாம்சை என்ற நூலை எழுதியவர் *
1 point
நடித்துரை வகையைச் சார்ந்த எட்டுத்தொகை நூல் எது *
1 point
ஆற்றலுடைய நூலே என்றும் நம் உள்ளத்தைக் கவரும் தன்மையுடையதாகிறது – என்றவர். *
1 point
கவிதை வரலாற்றுச் செய்தியினும் தத்துவத்தை மிகுதியாக உணர்த்துகின்றது - என்றவர் *
1 point
இலக்கியக் கலை என்ற நூலின் ஆசிரியர் *
1 point
உரையின் அமைப்பழகு நிரம்பிய உரையைத் தான் நாம்---------என்கிறோம் *
1 point
எண்ணியெண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ!எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டி னானோ! - என்றவர் *
1 point
சிறுகதை எழுதுகிறவன் வாழ்நாளெல்லாம் மற்றவர்களுடைய சிறுகதைகளைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் – என்றவர் *
1 point
எச்சரிக்கை: வெறும் அடுக்குத் தொடரும் பிராசமுமே நடை ஆகிவிடாது – என்றவர். *
1 point
நந்திபுரத்து நாயகி என்ற வரலாற்றுப்புதினம் எத்தனை பாகங்களைக் கொண்டது *
1 point
PG TRB TAMIL
ஒன்றுக்கு ஒன்று எதிரானவற்றைக் கொண்டு அமைப்பது-------என்னும் உத்தியாகும் *
1 point
அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் குறும்புத்தனமும் நகைச்சுவையும் கலந்து எழுவது *
1 point
உத்தம பத்தினி என்ற நாடகத்தை இயற்றியவர் *
1 point
சக்தி வைத்தியம் – எந்த வகை இலக்கியத்தைச் சோர்ந்தது *
1 point
Icon –என்பதன் தமிழாக்கம் *
1 point
தமிழில் Criticism என்ற சொல்லுக்கு இணையாக விமர்சனம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் *
1 point
அச்சான தமிழ் நூல்களின் வகை தொகைப் பட்டியல் எனும் அரிய நூலினை ஆங்கிலத்தில் எழுதியவர் *
1 point
முதன்முதலில் தனிப்பாடல் திரட்டைத் தொகுத்தவர் *
1 point
கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி வடிவம் ஆகும் என்றவர் *
1 point
பாரதியார் உரை எழுதிய நூல் எது *
1 point
வசதி இருக்கிறவன் தரமாட்டான் – அவனைவயிறு பசிக்கிறவன் விடமாட்டான் – என்று எழுதியவர் *
1 point
தனித்தமிழ் நடையின் தந்தை என அழைக்கப்படுபவர் *
1 point
மௌனியின் சிறுகதைத் தொகுப்பு *
1 point
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது-------------- *
1 point
சதுரகராதி  யாருடைய உருவாக்கத்தில் வெளிவந்தது *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
கருத்திருப்பின் பதிவிடுக..
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy