NMMS SAT SCIENCE ONLINE EXAM 7
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

1. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

2. உடல் நலமும் சுகாதாரமும் 

3. அளவீட்டியல் 

4. விசையும் இயக்கமும் 


8 ஆம் வகுப்பு 

1. அளவீட்டியல் 

2. விசையும் அழுத்தமும் 


Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. கீழ்க்கண்டவற்றுள் "இலை உடல இனப்பெருக்கம்" கொண்டது  *
1 point
2. தவறான இணை எது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் ஈரில்லத் (டையோஷியஸ்) தாவரம் எது  *
1 point
தாவரம் கருவுறுத்தலுக்குப்பின் கீழ்கண்ட எது விதையாக மாறுகிறது  *
1 point
5. ஆணிவேரின் கூம்பு வடிவ மாற்றுரு தாவரம் எது  *
1 point
6. கீழ்க்கண்டவற்றுள் மூட்டு வேர்கள் கொண்ட தாவரம் எது? *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் ஒட்டுண்ணி வேர்கள் கொண்ட தாவரம் எது  *
1 point
8. தவறான பொருத்தம் எது  *
1 point
9. "கந்தம்" வகை மாற்றுரு தாவரம் எது  *
1 point
10. பூச்சி உண்ணும் தாவரம் எது  *
1 point
11. அலையாற்றி என அழைக்கப்படும் தாவரம் எது  *
1 point
12. பற்களில் இரத்த கசிவு எந்த வைட்டமின் குறைவினால் ஏற்படுகிறது  *
1 point
13. டெங்கு காய்ச்சல் கீழ்கண்ட எதன் மூலம் உருவாகிறது  *
1 point
14. மாலைக்கண் நோய் குறைபாட்டிற்கு காரணமான வைட்டமின் எது  *
1 point
15. ஹைட்ரோபோபியா என்பது  *
1 point
16. அனோரெக்சியா என்பது கீழ்கண்ட எதைக்குறிக்கிறது  *
1 point
17. "லுக்கோ டெர்மா" எனது எந்த பகுதியில் ஏற்படும் பாதிப்பு  *
1 point
18. "அனீமியா" எந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலை தீக்காயம் தோலின் டெர்மிஸ் பகுதியை பாதிக்கிறது  *
1 point
20. "ஹெபாடிட்டிஸ்" வைரஸ் தோற்றுவிக்கும் நோய் எது  *
1 point
21. பவுண்ட் என்பது கீழ்கண்ட எதை அளக்க பயன்படுகிறது  *
1 point
22. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
23. தவறான பொருத்தம் எது  *
1 point
24. மின்னூட்டம்  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் அவகாட்ரோ எண் எது? *
1 point
26. முக்கோணத்தின் பரப்பளவு காண உதவும் வாய்ப்பாடு  *
1 point
27. கடல் மட்டத்தில் வளி மண்டலத்தின் அழுத்தம்  *
1 point
28. உருளையின் கனஅளவு காண உதவும் வாய்ப்பாடு  *
1 point
29. விசையின் அலகு  *
1 point
30. கீழ்கண்ட பொருள்களில் அடர்த்தி அதிகமானது எது  *
1 point
31தவறான பொருத்தம் எது  *
1 point
32. பரப்பு இழுவிசையின் அலகு  *
1 point
33. 1 ஒளி ஆண்டின் மதிப்பு  *
1 point
34. சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன்  *
1 point
35. நீரியல் உயர்த்திகள் கீழ்கண்ட எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது  *
1 point
36. கீழ்கண்ட எந்த ஊரின் வழியாக செல்லும் தீர்க்க கோட்டை அடிப்படையாக கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது  *
1 point
37. GPS அமைப்பு கீழ்கண்ட எந்த கடிகாரத்தில் பயன்படுத்தப்படுகிறது  *
1 point
38. குவார்ட்ஸ் கடிகாரம் கீழ்கண்ட எந்த வினாடி துல்லியத்தன்மை கொண்டது  *
1 point
39. கண்டறியப்பட்ட மதிப்பு, உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை குறிப்பது  *
1 point
40. பாகியல் விசையின் அலகு  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy