மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி. பூவந்தி.                    அழகப்பா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.               தேசிய தர மதிப்பீட்டில் B தகுதி பெற்றது
அன்புடையீர் வணக்கம்
       மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி  தமிழ் ஆய்வியல் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்விற்காக தமிழ் இலக்கணம் - எழுத்ததிகாரம் என்னும் பொருண்மையிலான இணையவழி தமிழ் இலக்கணத் திறனறித் தேர்வில் பங்கேற்கத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் ஆர்வலர்கள். பேராசிரியர்கள். மாணவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்
50 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு மின்சான்றிதழ் தங்கள் இணையதள முகவரிக்கு அனுப்பப்படும்.
பதிவுக்கட்டணம் ஏதும் இல்லை.

Email *
பெயர் *
பதவி / வகுப்பு *
பணிபுரியும் / படிக்கும் நிறுவனம் *
புலன எண் *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy