7th Science day 17- TERM-03- பலபடி வேதியியல், அன்றாட வாழ்வில் வேதியியல்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
அனைத்து எரிதல் வினைகளும் …………………. வினைகளாகும்
1 point
Clear selection
கூற்று (A) : வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ORS மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
காரணம் (R) : வயிற்றுப் போக்கின் போது, நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுவதால் உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
1 point
Clear selection
பாலிகாட் என்பது 
1 point
Clear selection
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ………………….. என்ற பயன்பாட்டில் அறியலாம்.
1 point
Clear selection
மெதுவாக எரிதலுக்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
சுடரின் ஒளிராத பகுதியின் நிறம்
1 point
Clear selection
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை
1 point
Clear selection
சோடியம் பைகார்பனேட், கால்சியம் கார்பனேட் ஆகியவை
1 point
Clear selection
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை 
1 point
Clear selection
ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்துக்கு எடுத்துக் காட்டு
1 point
Clear selection
_____என்பவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது தீயணைப்பானாக பயன்படுகிறது?
1 point
Clear selection
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை …………………… என்று பெயர்.
1 point
Clear selection
ORS கரைசலில் உள்ளது
1 point
Clear selection
கால்பந்து ஆடுகளம் அமைக்கப் பயன்படுவது
1 point
Clear selection
கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய்தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
காரணம் (R): அவை உயர்தரமான சுகாதாரத்தை வழங்குவதோடு நோய்கள் பரவும் அபாயத்தையும் முற்றிலும் அகற்றுகின்றன.
1 point
Clear selection
பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மனிதனால் உருவாக்கப்படுபவை
1 point
Clear selection
PET என்பது …………………….. இன் சுருக்கெழுத்தாகும்.
1 point
Clear selection
கூற்று (A): அக்ரிலிக் மற்றும் நைலான் ஆகியன செயற்கை இழைகளாகும்.
காரணம் (R): அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
1 point
Clear selection
கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்பம் உறிஞ்சும் வினைகள்
காரணம் (R) : அனைத்து எரிதல் வினைகளிலும் வெப்பம் வெளிப்படுகிறது.
1 point
Clear selection
சுடரின் உட்புற பகுதி 
1 point
Clear selection
பாதுகாப்பான நெகிழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது
1 point
Clear selection
இயற்கையில் கிடைக்கும் மரக்கூழில் இருந்து மனிதனால் செயற்கையாக பெறப்படுபவை
1 point
Clear selection
நமது குடலில் சரியான அளவு சோடியம் உள்ள போது ………………….. நிகழ்வின் மூலம் குடல் நீரை உறிஞ்சுகிறது.
1 point
Clear selection
நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து. …
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy