தினசரி நடப்பு நிகழ்வுகள்-18-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்ற மாநகராட்சி எது?
1 point
Clear selection
நாட்டிலேயே முதல்முறையாக திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் எங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
கலைஞர் நூற்றாண்டு பூங்கா எங்கு அமைக்கப்படவுள்ளது?
1 point
Clear selection
தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு யார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்?
1 point
Clear selection
சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் விளையாட்டுத் துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
1 point
Clear selection
நாட்டிலேயே முதல் முறையாக எந்த மாநில அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
செமிகான் இந்தியா -2023 மாநாடு எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் எங்கு நிறுவப்படவுள்ளது?
1 point
Clear selection
புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்திற்காக தமிழக அரசின் நல்லாளுமை விருது பெற்றவர்?
1 point
Clear selection
உலக அளவில் ஸ்டார்ட் ஆஃப் நிறுவனங்களைத் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy