8மணி இலவச தேர்வு தொகுப்பு- 10ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.
1 point
Clear selection
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……
1 point
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
Clear selection
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
1 point
Clear selection
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

1 point
Clear selection
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
1 point
Clear selection
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
1 point
Clear selection
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
1 point
Clear selection
பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
1 point
Clear selection
துவேசத்தை பரப்புவது ஜெயகாந்தனின் இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது என்று கூறியவர் _____________ *
1 point
முல்லை நிலத்தின் பெரும் பொழுது ___________  *
1 point
பெருஞ்சித்திரனாரின்_____________ தமிழுக்கு கருவூலமாக அமைந்தது. *
1 point
" தென்னவன் "என்னும் சொல் தரும் பொருள்  *
1 point
"வன்கண் குடிக்காத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு" இக்குறளிள் ஈற்றுச்சீர் பயின்று வரும் வாய்பாடு _____________
*
1 point
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்  *
1 point
வேர்க்கடலை,  மிளகாய் விதை,  மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை  *
1 point
பொருந்தாத ஒன்றை கண்டுபிடி. *
1 point
பொருத்துக:
அ. மா - 1.நுழாய்

ஆ.பலா - 2.குரும்பை

இ.வாழை - 3.வடு

ஈ. தென்னை - 4. மூசு

உ.பாக்கு - 5.கச்சல் 
*
1 point
இலக்கண குறிப்பு தருக.
" சங்கத்தவர்"
*
1 point
பொருத்துக:

A. தொல்காப்பியர்- 1. வளிமிகின் வலி இல்லை

B.இளங்கோவடிகள்- 2. ஹிப்பாலஸ் பருவக்காற்று

C.பலபட்டடைச் சொக்கநாதர்- 3. ஐம்பூதங்கள்

D.ஐயூர் முடவனார் - 4.சிலப்பதிகாரம்

E. இளநாகனார் - 5.பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது

F.ஹிப்பாலஸ் - 6.கடுங்காற்று மணல் கொண்டு வரும் 
*
1 point
" பாட்டுக்கொரு புலவன் " என்று பாரதியாரை பாராட்டியவர்  _____________ *
1 point
செய்யுளிசை அளபெடையை  ____________ எனவும் அழைப்பர். *
1 point
" கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது"  தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே  _____________ மற்றும் ____________. *
1 point
தொழிலைச் செய்யும் கருத்தாவை குறிப்பது _______________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற பாடியவர் பாரதியார்.

2. மலேசியாவின் மினசோட்டா விழா தமிழ் சங்கம் வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார் திருமூலர்.
*
1 point
பொருத்துக:

அ. வினைமுற்று - 1.கெடு

ஆ. தொழிற்பெயர் - 2.கட்டு

இ.முதல் நிலை தொழிற்பெயர் - 3.எய்தல்

ஈ.வினையடி - 4.வந்தான் 
*
1 point
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பை தரும் காரணிகளில் ஐந்தாம் இடம் பெறுவது  __________ மாசு ஆகும். *
1 point
ஹிப்பாலஸ் பருவக்காற்றை கண்டறிந்த அறிஞர்  _________ நாட்டைச் சேர்ந்தவர். *
1 point
பாரதியார் காற்றை "மயிலுறுத்து  அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்  *
1 point
"இலைகளின் மீதும் நீர் அலைகளின் மீதும்" என்பதன் இலக்கண குறிப்பு  *
1 point
"சிறுபுன் மாலை " பிரித்து எழுத கிடைப்பது  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஒன்று மறைந்து வருவது வேற்றுமை தொகை எனப்படும்.

2. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமை தொகை எனப்படும்.

3. "பெரிய மீசை சிரித்தார்" இதில் பெரிய மீசை என்பது பண்புத்தொகை ஆகும்.
*
1 point
" விருந்தே புதுமை "என்று கூறியவர் ____________. *
1 point
" மருந்தே ஆயினும் விருந்தொடு  உண்" என்று கூறும் நூல் ______________ *
1 point
பொருத்துக :

அ.ஆற்றில்லா ஊருக்கு- 1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ. உப்பில்லாப் பண்டம் - 2.நூறு வயது

இ. நொறுங்கத் தின்றால்- 3. குப்பையிலே

ஈ. ஒரு பானை - 4. அழகு பாழ் 
*
1 point
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ___________ *
1 point
வமரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க :
 " ஆறப்போடுதல் "
*
1 point
ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் ____________. *
1 point
அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை
ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது  _________________ 
*
1 point
__________ இல் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இயந்திர மனிதர்களை பணிக்கு அமர்த்தி உள்ளன. *
1 point
பொருத்துக:

அ. செவ்விலக்கியம் - 1. Epic literature 

ஆ.காப்பிய இலக்கியம் - 2. Classical literature

இ.வட்டார இலக்கியம்- 3. Ancient literature

ஈ. பண்டைய இலக்கியம் - 4. Regional literature
*
1 point
" உனதருளே பார்ப்பன் அடியேனே " - யார் யாரிடம் கூறியது? *
1 point
பெருமாள் திருமொழியில்  ____________ பாடல்கள் உள்ளது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இலக்கணம் முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை ஆகும்.

2. வழுவமைதி ஆறு வகைப்படும்.

3. "என் தங்கை வந்தாள் "என்று பசுவை குறிப்பிடுவது திணை வழுவமைதி ஆகும்.
*
1 point
பொருத்துக :
அ.இலா - 1.ஜப்பான்

ஆ. சோபியா - 2. சீனா

இ. சூவன்சௌ - 3.ஐபிஎம்

ஈ.பெப்பர் - 4.சவுதி அரேபியா

உ. வாட்சன் - 5.இந்தியா 
*
1 point
" Underground drainage" என்ற தொடருக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பு எது?


அ.தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் பாதாள சாக்கடை.

ஆ. மலையாள மொழியில் பயன்படுத்தப்படும் புதை சாக்கடை.
*
1 point
" செல்வர் தங் கையில் சிறைப்பட மாட்டேன்" என்று கூறியவர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. " தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் பாரதியார்.

2.பிரான்சு "தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன " என்று கூறியவர் தனிநாயக அடிகள்.

3. டேனிஷ் கிறிஸ்துவ நிறுவனத்தால் தரங்கம்பாடியில் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் அச்சுருவாக்கம் பெற்ற ஆண்டு 1723.
*
1 point
" சதாவதானி "என்று பாராட்டு பெற்றவர் ____________ *
1 point
பரஞ்சோதி முனிவர் __________ ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். *
1 point
பெயர் *
மாவட்டம் *
கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்.

1 point
Clear selection
‘இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும், அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்.

1 point
Clear selection
’மெத்த வணிகன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----

1 point
Clear selection
“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……
1 point
Clear selection
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை” என்று யார், யாரிடம் கூறினான்?

1 point
Clear selection
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

1 point
Clear selection
முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும் நூல்------

1 point
Clear selection
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
1 point
Clear selection
“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்

1 point
Clear selection
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …
1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?

1 point
Clear selection
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?

1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) சிவியல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
ii) அளியல் – பதராய்ப் போன மிளகாய்
iii) சொண்டு – குளுகுளுத்த பழம்
iv) வெம்பல் – சுருங்கிய பழம்

1 point
Clear selection
: ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
1 point
Clear selection
’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.

1 point
Clear selection
’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்-------.

1 point
Clear selection
‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
1 point
Clear selection
அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------

1 point
Clear selection
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
1 point
Clear selection
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
1 point
Clear selection
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
1 point
Clear selection
குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

1 point
Clear selection
‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.

1 point
Clear selection
பரிபாடலில் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர்

1 point
Clear selection
சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ------------- காலத்தது.

1 point
Clear selection
மோசிக்கீரனார்க்கு கவரி வீசிய அரசன்.

1 point
Clear selection
”மாசற விசித்த வார்புறு வள்பின்…” என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

1 point
Clear selection
பொருள்கோள் ------------ வகைப்படும்.

1 point
Clear selection
‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
1 point
Clear selection
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்.

1 point
Clear selection
'கற்பாவை ' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

1 point
Clear selection
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி

1 point
Clear selection
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது ------

1 point
Clear selection
இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம் ---------- .

1 point
Clear selection
சிலப்பதிகாரத்தில் , ' இந்திரவிழா ஊரெடுத்த காதை ' அமைந்துள்ள காண்டம் -----


1 point
Clear selection
சிலப்பதிகாரம் கூறும் வணிக நகரம் -----


1 point
Clear selection
அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் எது?

1 point
Clear selection
.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?

1 point
Clear selection
‘வாய்மையை பிழையா நல் மொழி’ என்று குறிப்பிடும் நூல்.

1 point
Clear selection
என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு, அவனுடைய படைப்புகளுக்கு, அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று கூறியவர்

1 point
Clear selection
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும், ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும், பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்.

1 point
Clear selection
“ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர்

1 point
Clear selection
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர்

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy