அன்புடையீர்,
வணக்கம். புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2023இல் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பங்குபெற விரும்புபவர்கள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களிடம் பெறும் விபரங்கள் மாநாட்டு ஏற்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்றி !
Dear Conference Participant,
Greetings! We cordially invite you to participate in the Diaspora Tamil Education Conference 2023. All the attendees are requested to fill this registration form. The details obtained in this form will be used only for the conference arrangements.
For questions/clarifications, mail to:
Registration - dtec2023.registration@catamilacademy.org
Thank You !