1.பின்வரும் எது கணினி மொழிகளின் அடிப்படைக் கட்டுமான தொகுதியாக விளங்குகிறது ?
2.இவற்றுள் எந்த செயற்கூற்றுகள் அருவமாக்கம் தரவு வகையை உருவாக்குகின்றது ?
3.மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை இவ்வாறு அழைக்கப்படும் :
4.நெறிமுறையின் நேர செயல்திறனை அளவிடுவதற்கு பின்வருவனவற்றுள் எது ஒரு காரணி அல்ல ?
5.பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க எந்த விசையை அழுத்த வேண்டும் ?
6.எந்த கூற்றானது மடக்கின் மீதமுள்ள குறிமுறையை தவிர்த்து அடுத்த மடக்கு செயலை ஆரம்பிக்கும் ?
7.செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கி வைக்கிறது ?
8.பைத்தான், எந்த செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பலதடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது ?
9.Marks = [20,40,60,80,100]
print(Marks[-2])
இதன் வெளியீடு என்ன ?
10.பைத்தானில், பின்வருவனவறுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது ?
11.உறவுநிலை தரவுதள மாதிரி முதன்முதலில் உருவாக்கியவர் :
12.இவற்றுள் எது SQL தரவு கட்டுப்பாட்டு மொழியின் கட்டளையாகும் :
13.CSV -ன் விரிவாக்கம் :
14. இவற்றுள் எது ஒரு scripting மொழியல்ல ?
15.எந்த் SQL சார்பு அட்டவணையிலுள்ள வரிசைகளின் எண்ணிக்கையை திருப்பி அனுப்பும் ?
Does this form look suspicious? Report