விசை அழுத்தம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயந்திரவியல்
SUCCESS TOGETHER ACADEMY  
Call  8438252776
Sign in to Google to save your progress. Learn more
Email *
NAME *
CONTACT NUMBER  *
1.வேகத்தின் அலகு _____________ 
*
1 point

2.  கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

*
1 point

3.  கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு.

*
1 point

4. மையப்புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம்

1 point
Clear selection

5. ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம்

*
1 point

6._______ இயக்கமும், அலைவு இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்

*
1 point

7. புவி ஈர்ப்பு விசை _____________  விசையாகும்

1 point
Clear selection

8. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் _____________

*
1 point

9. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___________

*
1 point

10. காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது ___________

*
1 point
11. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம்  ___________ எனப்படும்
*
1 point

12. நுணுக்கமான அல்லது கடினமான வேலகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ________________

*
1 point

13. _________என்பது மனித மூளை போன்று சிந்திக்கத்தக்க வகையில் கணினி செயல்பாடுகளை உருவாக்குவதாகும்.

*
1 point

14. ______உயிருள்ள மற்றும் உயிரற்ற புறக்காரணிகளால் செயல்படுத்தப்படலாம்.

*
1 point

15. மிதிவண்டியின் சக்கரமானது சுழல்வதால் அது ________ இயக்கத்தினை மேற்கொள்கின்றது.

*
1 point

16. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டபபாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

 

1 point
Clear selection

17. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

 

1 point
Clear selection

18. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.

*
1 point

19. திசைவேகம் மாறும் வீதம் _____ ஆகும்.

*
1 point

20. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப பொருத்து அதிகரித்தால் அப்பொருள் _____ முடுககத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்

*
1 point

21. வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு ___ மதிப்பினைத் தருகிறது.

 

*
1 point

22. ___ நிலையில் ஈர்பபு மையத்தின் நிலை மாறுவதில்லை.

*
1 point

23. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் 

*
1 point

24. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம்

 

*
1 point

25. அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் ____

*
1 point

26. தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.

 

*
1 point

27. திசைவேகத்தின் SI அலகு மீட்டர் / விநாடி (மீ / வி) ஆகும்.

*
1 point

28. ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் _____எனப்படும்.

*
1 point

29. ஒரு பொருளின் ஆரம்பநிலையினைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் _______எனப்படும்

*
1 point

30. ஒரு பொருளின் திசைவேகமானது  காலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம்_____ எனப்படும்.

*
1 point
31.சமநிலை மூன்று வகைப்படும்
*
1 point

32. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருள் கடந்து வந்த மொத்தப் பாதை _______எனப்படும்.

*
1 point

33.ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது 

*
1 point

34.திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

 

1 point
Clear selection

35.அழுத்தத்தின் அலகு 

*
1 point

36. கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

*
1 point

37.கீழ்க்கண்ட திரவங்களில் எது அதிக பாகுநிலை உடையது?

*
1 point

38.பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது

 

*
1 point

39.ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் ____

*
1 point

40. ______விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.

 

*
1 point

41.தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் _____ என்ற திரவப்பண்பே ஆகும்.

*
1 point

42_____ என்பவரால் எளிய பாரோமீட்டர் முதன்முதலில்உருவாக்கப்பட்டது.

 

*
1 point

43.திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு 

*
1 point

44.தாவரங்களில் நீர் மேலேறுவதற்கு காரணம்____

ஆகும்

*
1 point

45. இயக்க உராய்வானது___வகைபடும்

*
1 point

46. உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள்____எனப்படும்.

 

*
1 point

47. பாகுநிலை திரவத்தின் ___ சார்ந்தது.

*
1 point

48.மையவிலக்கு விசை ஒரு

1 point
Clear selection

49. ஒரு பொருள் நகரும்பேது அதன் ஆரம்ப திசைவேகம் 5மீ/விநாடி மற்றும் முடுக்கம் 2 மீ/விநாடி2. 10 விநாடி கால இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்

1 point
Clear selection

50. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர் இறுதிப்புள்ளியை அடைய எடுத்துக் காண்ட நேரம் 10 விநாடி எனில் வெற்றியாளரின்  சராசரி வேகம்

 

1 point
Clear selection

51.திசைவேகம் – காலம் வரைபடம்உள்ளடக்கும் பரப்பளவு எதனைப்  பிரதிபலிக்கிறது.

1 point
Clear selection

52. முடுக்கத்தின் அலகு

1 point
Clear selection

53. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடடியடி உலர்த்தப் பயன்படும் விசை

*
1 point

54. திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு எனப்படுவது

*
1 point

 

55. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை

*
1 point

56.ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட ………………….. இருக்கும்.

*
1 point

57. ஒரு மகிழுந்து 20 மீ/விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது. தடையைப்  பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன?

1 point
Clear selection
58.வேகம் ஒரு ……………………. அளவு அதே சமயம் திசைவேகம் ஒரு வெக்டர் அளவாகும். *
1 point

59.தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் சேமிப்பு பெறப்படுவது ……………………..

 

*
1 point

60.எதிர்மறை முடுக்கத்தை ……………………. சொல்லலாம்.

*
1 point

61.இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது …………………..

 

*
1 point
62.எதிர் முடுக்கத்தின் வேறு பெயர்கள் ………………………, ………………………
*
1 point
63. . நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு *
1 point
64.வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த ___ காரணமாகும். *
1 point
65. பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ____ ஆகத் தோன்றும். *
1 point
66.வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ___ ஆகும். *
1 point
67.திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____ ஐப் பொறுத்தது.
1 point
Clear selection
68.பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் _____ மூலம் வேலை செய்கிறது. *
1 point
69.____தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும் *
1 point
70.பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் _________சமமாகும் . *
1 point
71.ஒரு பாஸ்கல் = ……………………………….. ஆகும்
1 point
Clear selection
72.. ஒரு பாய்மத்தினால் செலுத்தப்படும் அழுத்தமானது, ஒரு பொருளின் மீது ……………………………….. செயல்படுகிறது. *
1 point
73. திரவத்தின் ஆழம் அதிகரிக்கும் போது ……………………………….. அதிகரிக்கும். *
1 point
74.. 1atm = ……………………………….. பார் ஆகும். *
1 point
75.. நெகிழும் தன்மைக் கொண்ட தோலினால் மூடப்பட்ட அமைப்பைக் கொண்ட காற்றழுத்தமானி. ………………………………..
1 point
Clear selection
76.திரவங்களைப் பயன்படுத்தாமல் வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி ………………………………… *
1 point
77.குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி ………………………………..

 

1 point
Clear selection
78. ……………………………….. உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும். *
1 point
79.ஒப்பிடப்படும் பொருள் நீர் எனில் ஒப்படர்த்திக்குப் பதிலாக ……………………………….. என பயன்படுத்தலாம்.
1 point
Clear selection
80.பால்மானிக் குழாயின் மேல் பகுதியில் ……………………………….. முதல் ……………………………….. வரை அளவீடுகள் குறிக்கப்பட்டு இருக்கும். *
1 point
81.ஒரு பால்மானி பாலிலுள்ள அடர்த்தியான ……………………………….. அளவை அளவிடக்கூடியது. *
1 point
82.. பால்மானி அளவிடும் சரியான பாலின் அளவீடு ……………………………….. ஆகும்.

 

*
1 point
83. . 76 செமீ உயரம் கொண்ட பாதரசத் தம்பம் ஏற்படுத்தும் அழுத்தம் ……………………………….. ஆகும்.
1 point
Clear selection
84.கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது *
1 point
85.கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.
1 point
Clear selection

86.கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

1 point
Clear selection
87.உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு *
1 point
88.விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது *
1 point
89.புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும். *
1 point
90.ஒரு கிலோகிராம் எடை என்பது ___ ற்கு சமமாகும். *
1 point
91.ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செமீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
1 point
Clear selection
92.இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ____எனப்படும்
1 point
Clear selection
93.மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ___ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் குறியிலும் குறிக்கப்படுகிறது.
1 point
Clear selection
94.. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது? *
1 point
95.மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற ____ பயன்படுகிறது.
1 point
Clear selection
96.நியூட்டனின் இரண்டாம் விதி *
1 point
97.இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ____எனப்படும்
1 point
Clear selection
98.இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது  இவ்வகை நிலைமம் *
1 point
99.ராக்கெட் ஏவுதலில் _____ விதிகள் பயன்படுத்தப்படுகிறது. *
1 point
100.புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
*
1 point
TEST REMARKS  *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy