UG TRB TAMIL அலகு -1, தேர்வு -3
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  03.11.2023.பிராமி, பிராகிருதம், வட்டெழுத்து எழுத்துக்களின் தன்மை. புலனம் - 97 87 67 87 33
Email *
தொன்மையான எழுத்துகளின் வளர்ச்சியை ஆராய்வது *
1 point
எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - என்ற நூல் *
1 point
எகிப்திய மக்கள் தங்கள் எழுத்தைத் தோற்றுவித்த கடவுள் யார் என நம்புகின்றார்கள் *
1 point
UG TRB Tamil - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
கலன்களையும்தானியங்களையும்(வரைந்து) போட்டு அருகில் இட்ட புள்ளி இவ்வளவு கலன் அல்லது தானியம் எனக் குறிக்கும் - இவ்வெழுத்து  *
1 point
ஒரு எழுத்து சூரியனை மட்டும் குறிக்காமல் அதற்கு அடுத்த நிலையில் பகல், வெப்பம் என் பொருள்களையும் குறித்தால் அவ்வெழுத்து *
1 point
ஒலி எழுத்தை அகரவகை எழுத்துகள் என்றும் -----------மெய்வகை எழுத்துகள் என்று இருவகையாகப் பிரிப்பர். *
1 point
உயிர்மெய்(கல்வெட்டியல் தொடர்புடைய) வகை எழுத்துகளுடன் தொடர்புடைய மொழி எது *
1 point
அகர வகை எழுத்து மொழி எது *
1 point
லேனா எழுத்துகள் என்பதில் லேனா என்பது *
1 point
கரோஷ்டி எழுத்திலிருந்தே வட்டெழுத்து உருவாகியிருக்க வேண்டும் என்றவர் *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
தொன்மையான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தமிழகத்தின் எந்தப் பகுதியில் கிடைக்கின்றன *
1 point
தமிழ் நாட்டில் வடமொழியை எழுத தொன்றுதொட்டு வழங்கிய எழுத்து *
1 point
நாமக்கல் குகைக் கோவில்களில் இருக்கும் கல்வெட்டில் உள்ள எழுத்து *
1 point
நாகரி எழுத்துகள் -------------தோன்றியவை *
1 point
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் யார் ஆண்ட பொழுது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பௌத்த சமயம் பரவிற்று *
1 point
கி.பி. 1906இல்  யார், மருகால்(இடம்) தலையிலுள்ள கல்வெட்டைக் கண்டுபிடித்தவர் *
1 point
தொல் திராவிட--------------அமைப்பே குகைக் கல்வெட்டுக் காலத்திலும் விளங்கியது *
1 point
உவன் என்ற சொல் காணப்படும் கல்வெட்டு எது *
1 point
கல்வெட்டுகளில் காணப்படும்  வினைமுற்றாக்கம் எது *
1 point
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் குகைக்கல்வெட்டிலுள்ள வாக்கியங்கள் -------------. --------------- என் அமைப்பிலுள்ள பெயர்த்தன்மை கொண்ட வாக்கியங்கள் எனக் குறிப்பிடுகின்றார் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு இலவசமாக வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy