6ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் ___ பணிப் புரிந்தார்.
1 point
Clear selection
தண்ணருள் என்பதை பிரித்து எழுத கிடைக்கும் சொல்
1 point
Clear selection
கலீல் கிப்ரான் ……………… நாட்டைச் சேர்ந்தவர்
1 point
Clear selection
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் …
1 point
Clear selection
‘நீங்கள் நல்லவர்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் …
1 point
Clear selection
கலில் கிப்ரான் கீழ்கண்ட எந்த பணியை செய்யவில்லை
1 point
Clear selection
மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் 
1 point
Clear selection
புத்த பீடிகையை காவல் செய்து வருபவள்
1 point
Clear selection
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
1 point
Clear selection
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்
1 point
Clear selection
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
1 point
Clear selection
அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் முழு நிலவு நாள்.
1 point
Clear selection
 “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்.” என்று பாடியவர் ……………
1 point
Clear selection
மணிமேகலை ………… நகரைச் சேர்ந்த வள்.
1 point
Clear selection
இடுகுறிப்பெயரை தேர்ந்தெடு 
1 point
Clear selection
காரணப்பெயரை தேர்ந்தெடு
1 point
Clear selection
இடுகுறிச்சிறப்புப் பெயரை தேர்ந்தெடு 
1 point
Clear selection
வளையல், மரங்கொத்தி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்? 
1 point
Clear selection
பறவை, அணி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்? 
1 point
Clear selection
தென்னை , வாழை ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்? 
1 point
Clear selection
மரம், பழம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்? 
1 point
Clear selection
அடங்கல் என்பது
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க. 
1.நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும்.
2.நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும்
3.காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் சிறப்புப்பெயராயிற்று.
1 point
Clear selection
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை ………
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy