8 மணித்தேர்வு - (10 ஆம் வகுப்பு அறிவியல் 13-15 ) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. ............. என்பது புற ஒட்டுண்ணிகளாகவும், மீன்கள், தவளைகள், கால்நடைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் சாங்கிவோரஸ் (இரத்த உறிஞ்சிகள்) வகையினவாகவும் உள்ளன.
1 point
Clear selection
2. மெட்டாமெரிசக் கண்ட அமைப்பு அட்டையின்
உடலில் காணப்படுகிறது. அட்டையின் உடல்
......... கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
3. அட்டையில் ........... ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. 
1 point
Clear selection
4. மைய நரம்பு மண்டலம், மூளை மற்றும்
தண்டுவடத்தை உள்ளடக்கியது. புற அமைவு
நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்தை இணைக்கும் அனைத்து நரம்புகளையும் உள்ளடக்கியது. தானியங்கு நரம்பு மண்டலம், பரிவு மற்றும் எதிர்ப்பரிவு நரம்புகளை உள்ளடக்கியது.
1 point
Clear selection
5. ........... என்பது சிறுதுளையான இது 26-ஆவது
கண்டத்தின் முதுகுப்புற மையப் (Mid – dorsal)
பகுதியில் திறக்கிறது.
1 point
Clear selection
6. ................... என்பது 17 இணை நெப்ரீடியத்துளைகள் மூலம் உடலின்
வெளிப்பகுதியில் திறக்கின்றன. இத்துளைகள்
6 முதல் 22 வரையிலான கண்டங்களில்
ஒவ்வொரு கண்டத்தின் கடைசி வளையத்தின்
வயிற்றுப்பகுதியிலும் காணப்படுகின்றன.
1 point
Clear selection
7. அட்டையின் உடற்சுவர் ............ அடுக்குகளைக்
கொண்டது.
1 point
Clear selection
8. வாய்க்குழியின் சுவரானது, ஒரு வரிசையிலமைந்த நுண்ணிய பற்களைக் கொண்ட மூன்று தாடைகளைப் பெற்றுள்ளது. உமிழ்நீர்ச் சுரப்பிகளின் திறப்புகளைக் கொண்ட பாப்பில்லாக்களும் தாடைகளில் உள்ளன.
வாயும், வாய்க் குழியும் முதல் ஐந்து கண்டங்களை ஆக்கிரமித்துள்ளன.
1 point
Clear selection
9. அட்டையில் கரு வளர்ச்சி நேரடியானது. முட்டைக் கூட்டினுள் 1 முதல் ......... கருக்கள் வளர்கின்றன.
1 point
Clear selection
10. அட்டைகள் இரத்த உறைவைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை. சுற்றோட்டக் குறைபாடுகளையும், இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் அட்டைகள் குணப்படுத்துகின்றன.
1 point
Clear selection
11. குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என ............ இல் வாஷிங்டனில் பட்டியலிடப்பட்டது.
1 point
Clear selection
12. மார்ச் ........... இல் கொலம்பியா வடிநில குள்ள முயல் அழியும் நிலையிலுள்ள விலங்கு என அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
13. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி ...... என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. ஒவ்வொரு நுரையீரலும் ப்ளூரா என்ற ......................ச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது. வெளிப்புறக் காற்று, புற நாசித்துளைகள் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து தொண்டையை அடைகிறது.
1 point
Clear selection
15.  அட்டை தமது உடல் எடையைப் போன்று
................ அதிக இரத்தத்தை உறிஞ்சும் 
அளவுக்குப் பெரும் பசி கொண்டவை.
1 point
Clear selection
16. முயலின் மைய நரம்பு மண்டலத்தில் மூளையும், தண்டுவடமும் அடங்கியுள்ளன. புறஅமைவு நரம்பு மண்டலத்தில் 12 இணை மூளை நரம்புகளும், ........... இணைதண்டுவட நரம்புகளும் உள்ளன.
1 point
Clear selection
17.   திட, திரவ, வாயுப் மூலகூறுகள் செறிவு அதிகமுள்ள பகுதியிலிருந்து செறிவு குறைவான பகுதிக்கு எவ்வித ஆற்றலின் உதவியின்றி இடம் பெயரும் நிகழ்ச்சியே
பரவல் எனப்படும். இது ஒர் ஆற்றல் சாரா கடத்தல் நிகழ்ச்சியாகும்.
1 point
Clear selection
18. ஒரு தாவரச் செல்லை ஹைபர்டானிக்
கரைசலில் (உயர் அடர்வு கரைசல்) வைக்கும் போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால்
புரோட்டோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கி விடுகிறது. இதற்கு ............. என்று பெயர்.
1 point
Clear selection
19. அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதற்கு நீர் வடிதல் (guttation) எனப்படும். இவ்வாறு நீர் வடிதல் ஒரு சிறப்பான துளை வழியாக
வெளியேறுகிறது. இத்துளை ........ எனப்படும்.
1 point
Clear selection
20. இலைத்துளையின் வழியாக நடைபெறும்
நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம்
உண்டாகும். இதனால் ஒரு இழுவிசை (suction)
உண்டாக்கப்படுகிறது. இந்த விசையே நீராவிப்
போக்கின் இழுவிசை எனப்படும்.
1 point
Clear selection
21. இரத்தத்தின் ........... பிளாஸ்மா ஆகும்.
1 point
Clear selection
22. நியூட்ரோஃபில்கள் அளவில் பெரியவை, இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது. மொத்த வெள்ளை
அணுக்களில் ........... நியூட்ரோஃபில்கள்
காணப்படுகின்றன. நோய்த்தொற்று மற்றும்
வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது.
1 point
Clear selection
23. மொத்த வெள்ளையணுக்களில் 2% - 3% வரை .................... செல்கள் உள்ளன. உடலில் சில
ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
1 point
Clear selection
24. மொத்த வெள்ளையணுக்களில் 0.5% - 10% வரை ................ செல்கள் உள்ளன. வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை
வெளியேற்றுகின்றன.
1 point
Clear selection
25. மொத்த வெள்ளையணுக்களில் ...................
20% - 25% உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.
1 point
Clear selection
26. ................ லியூக்கோசைட்டுகளிலேயே மிகப்
பெரியவை. இவை அமீபாய்டு வடிவம் கொண்டவை. மொத்த வெள்ளையணுக்களில் 5 – 6% உள்ளது. இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.
1 point
Clear selection
27. ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில்
 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன.
1 point
Clear selection
28. இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகளின் வாழ்நாள் ....................
நாட்களாகும். இரத்தம் உறைதலில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
1 point
Clear selection
29. ............... என்பது இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
1 point
Clear selection
30. இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. இதயம் .............. விதமான வால்வுகளைக் கொண்டது.
1 point
Clear selection
31. நவீன உடற்செயலியலின் தந்தை என ..........
அழைக்கப்படுகிறார். இவர் மூடிய இரத்த ஓட்ட
மண்டலத்தினைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
32. இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும்
வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் (டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு .............முறை துடிக்கிறது.
1 point
Clear selection
33. நரம்புத் தூண்டலினால் .......... இதயத்துடிப்பு உண்டாகிறது. இத்தூண்டல் இதயத்தின் அருகில் உள்ள நரம்பு முடிச்சினால்
தூண்டப்படுகிறது. எ.கா. வளைதசைப் புழுக்கள்,
பெரும்பாலான கணுக்காலிகள்
1 point
Clear selection
34. ............. இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது. எ.கா.
மெல்லுடலிகள், முதுகெலும்பிகள்.
1 point
Clear selection
35. மனித இதயம் ........ வகையைச் சேர்ந்தது. இதயத்தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு (SA) இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது.
1 point
Clear selection
36. ஹிஸ் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளை ........ ஆண்டுக் கண்டறிந்தார். அதனால் இது ஹிஸ் கற்றை என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
37. இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு ........... முறைகள் ஆகும்.
1 point
Clear selection
38. இதய சுழற்சியின் போது, இரத்தமானது இதயத்தின் அறைகளுக்குள் குறிப்பிட்ட திசையில் செல்லும். ஒவ்வொரு இதய சுழற்சியும் ......... வினாடிகளில் முடிவடையும்.
1 point
Clear selection
39. காரல் லேண்ட்ஸ்டீனர் .......... ஆண்டு இரத்த
வகைகளைக் கண்டறிந்தார். இவர், A, B மற்றும் O இரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார்.
1 point
Clear selection
40. டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி ............. ஆண்டு AB இரத்த வகையினை கண்டறிந்தனர்.
1 point
Clear selection
41. ................ ஆம் ஆண்டு லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வியன்னர் ஆகியொரால் ரீசஸ் இனக்குரங்கு இரத்தத்தில் இருந்து Rh காரணியை கண்டறிந்தனர் Rh நேர்வகை
(Rh+) இரத்தத்தை உடையோர் அவர்களது இரத்த சிவப்பணுக்களின் மீது Rh ஆன்டிஜென்களை கொண்டிருந்தனர்
1 point
Clear selection
42. இரத்தத் தந்துகிகளின் சுவர்களில் உள்ள
துளைகளின் வழியாக பிளாஸ்மா, புரதங்கள்
மற்றும் இரத்த செல்கள், திசுக்களின் செல்
இடைவெளிகளுக்குள் ஊடுருவும் போது நிறமற்ற நிணநீராக உருவாகிறது.
1 point
Clear selection
43. மனித உடலின் மிக நீளமான செல் நரம்பு செல் ஆகும். இவை சுமார் .............. வரை நீளமுடையவை.
1 point
Clear selection
44. ஒவ்வொரு நியூரானும் ................. நரம்பு
தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை. மேலும் பத்தாயிரத்திற்கும்
அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற
நியூரான்களோடு உருவாக்கக் கூடியவை.
1 point
Clear selection
45. “மெனிஞ்சைடிஸ்" என்பது மூளை
உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். மூளை உறையைச் சுற்றி உள்ள திரவத்தில் ஏற்படும்
நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது.
வைரஸ் மற்றும் பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.
1 point
Clear selection
46. மனித மூளையின் .....................  பகுதி கொழுப்பாலானது. நமது மூளையை
ஒன்றிணைக்கும் மற்றும் செயல்படும் திறனுக்கு காரணமானவை அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்.
1 point
Clear selection
47. ............ என்பது மூளையில் உண்டாகக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி. இது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் அசாதாரணமான மூளை அலைகளை கண்டுணரவும், மூளையில் ஏற்படும்
உடனடி மாற்றங்கள், மூளைக்கட்டி, தலையில்
ஏற்படும் காயங்கள், வலிப்பு போன்ற நோய்களை கண்டுணரவும் பயன்படுகிறது.
1 point
Clear selection
48. தண்டுவடத்தில் இருந்து .......... இணைத் தண்டுவட நரம்புகள் உருவாகின்றன. ஒவ்வொரு தண்டுவட நரம்பும் கீழ்ப்புற உணர்ச்சி வேர்களையும், மேற்புற
இயக்க வேர்களையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
49. மனிதர்களில் மூளையிலிருந்து .................... இணைகபால நரம்புகள் உருவாகின்றன. சில கபால நரம்புகள் உணர்ச்சி நரம்புகளாக செயல்படுகின்றன. இவை உணர் உறுப்புகளில் இருந்து நரம்புத் தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.
1 point
Clear selection
50. உணர்வேற்பி என்பது ஒரு செல் அல்லது பல
செல்கள் அடங்கிய திசு, இது தூண்டல்களை
பெறும் உறுப்பு. இயக்க உறுப்புகள் என்பவை
தூண்டலுக்கேற்ற பதில் விளைவை, மூளை
அல்லது தண்டுவடத்தின் கட்டளைக்கேற்ப
உடலில் வெளிப்படுத்துபவை.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy