நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Test - 01
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
Your e-mail ID
_________என்படு பருப்பொருளால் ஆனது அல்ல. *
1 point
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை ___________முறையில்  நீக்கலாம். *
1 point
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ___________________ அவசியம் தேவைப்படுகிறது.
1 point
Clear selection
_________________வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம். *
1 point
காற்று அழுத்தத்திற்கு உட்படாது *
1 point
ஊசி, பென்சில், இரப்பர் இவற்றில் காந்தத்தால் கவரப்படுவது________ *
1 point
தானியத்தையும், உமியையும் தூற்றுதல் மூலம் பிரிக்கலாம். *
1 point
திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் உண்டு *
1 point
காற்று ஒரு தூய பொருளாகும் *
1 point
சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி அந்நீரை வடிகட்டுதல் முறையில் பிரித்தெடுக்கலாம். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy