சமூக அறிவியல்-குடிமையியல்
சரியான விடையை தேர்வு செய்க
Sign in to Google to save your progress. Learn more
உங்கள் பெயர் *
1) இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எண்ணிக்கை *
1 point
2) மாநிலத்தில் உள்ள பல்கலைகழகங்களின் வேந்தர் *
1 point
3) ஒரு நிலையான அவை *
1 point
4) தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை *
1 point
5) மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் *
1 point
6) ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிப்பவர் *
1 point
7) பிறப்பால் இந்திய குடியுரிமை பெற இந்தியாவில் எந்த ஆண்டுக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் *
1 point
8) இந்தியாவின் முதல் குடிமகன் *
1 point
9) இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்ட சட்டதிருத்தம் *
1 point
10) இந்திய அரசியல் அமைப்பில் 8வது அட்டவணையில் உள்ள மொத்த மொழிகள் *
1 point
11) சமயம் நமக்கு ----- போதிக்கவில்லை *
1 point
12) எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதி அளித்தல் என்பது *
1 point
13) அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு *
1 point
14) மத சகிப்புத் தன்மையை பின்பற்றிய முகலாய அரசர் *
1 point
15) இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி, இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றுடன் அமைந்த இந்து கோவில் *
1 point
16) இங்கிலாந்து மக்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியதுடன் ,அரசரையும் சட்டத்திற்கு உட்படுத்திய மனித உரிமை ஆவணம் *
1 point
17) அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா இயற்றப்பட்ட ஆண்டு *
1 point
18) ஐ.நா. சபையால் உலக மனித உரிமைகள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு *
1 point
19) உலக அளவில் அதிக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் *
1 point
20) குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்யும் சட்டப்பிரிவு *
1 point
21) இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு *
1 point
22) தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு *
1 point
23) சர்வதேச பெண்கள் ஆண்டு *
1 point
24) சர்வதேச குழந்தைகள் ஆண்டு *
1 point
25)மது அருந்தியவரை கண்டுபிடிக்கும் சோதனை *
1 point
26) போக்குவரத்து துறையால் சேர்க்கப்பட்ட எச்சரிக்கை குறியீடுகள் எண்ணிக்கை *
1 point
27) மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு *
1 point
28) சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்முக யுக்தி *
1 point
29) ஓட்டுநர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் சட்டப்பிரிவு *
1 point
30)  தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு-------கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்தி உள்ளது *
1 point
31) தேசிய நெடுஞ்சாலைகளை இருப்பு பாதை(Train track) குறுக்கீடு இல்லாமல் மேம்பாலங்கள் கட்டி தடையற்ற பயணம் செய்ய உருவாக்கப்பட்ட திட்டம் *
1 point
32) இந்திய இராணுவம் ------ என்ற அமைப்பு முறையை கொண்டது *
1 point
33) அஸ்ஸாம் ரைபிள்ஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு *
1 point
34) துணை ராணுவப்படை என்பது *
1 point
35) இந்தியக் காவல் துறைக்கு துணையாக பணியாற்றுவது *
1 point
36) தேசிய மாணவர் படை என்பது ---------- அமைப்பு *
1 point
37) இந்திய இராணுவ தினம் *
1 point
38) மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு பிரிவே *
1 point
39) இந்திய கடற்படை தினம் *
1 point
40)சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் *
1 point
41) மதராஸ் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு *
1 point
42) பம்பாய் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு *
1 point
43) இந்திய நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றம் *
1 point
44) நாட்டின் மிகப்பழமையான நீதிமன்றம் *
1 point
45) இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு *
1 point
46) உரிமையியல் நீதிமன்றம்,குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்கியவர் *
1 point
47) குற்றவியல் நீதிமன்றங்களை நீக்கிவிட்டு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்கியவர் *
1 point
48) மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை நீக்கியவர் *
1 point
49) விரைவான நீதியை வழங்கும் நீதிமன்றம் *
1 point
50) கிராமப்புற மக்களின் இடர்களை நீக்கும் நீதிமன்றம் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy