7ஆம் வகுப்பு தமிழ் இயல்-07
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
கூற்றுகளை ஆராய்க... 
1.பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார்
2. பழமொழி நானூறு பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
3.முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
1 point
Clear selection
தகுந்த கலைச்சொல் தருக-Agronomy
1 point
Clear selection
தகுந்த கலைச்சொல் தருக-Folklore
1 point
Clear selection
பொருந்தாத இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
கழலுதல்-என்பதன் பொருள்
1 point
Clear selection
பாண்டியர்களது இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் 
1 point
Clear selection
 ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர் 
1 point
Clear selection
   ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர்
1 point
Clear selection
 “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர்
1 point
Clear selection
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது 
1 point
Clear selection
ஒரு பாடலில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது 
1 point
Clear selection
வேணுவனம் என்பதன் பொருள்
1 point
Clear selection
'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று பாடும் நூல் 
1 point
Clear selection
 ‘கொற்கையில் பெருந்துறை முத்து' எனப் பாடும் நூல் 
1 point
Clear selection
திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம் 
1 point
Clear selection
முன்றுறை அரையனாரின் காலம் 
1 point
Clear selection
திருநெல்வேலி …………….. மன்னர்களோடு தொடர்பு உடையது
1 point
Clear selection
இளங்கோவடிகள் …………………….. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்
1 point
Clear selection
தாமிரபரணி கிளை ஆறு அல்லாதது? 
1 point
Clear selection
கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்த யவனர்கள் ____ விரும்பி வாங்கிச்சென்றனர்
1 point
Clear selection
____&____முதலான சங்க இலக்கியங்கள் கொற்கை முத்தின் சிறப்பைக் கூறுகின்றன.
1 point
Clear selection
அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது 
1 point
Clear selection
அரசரால் கண்டிக்க பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம்
1 point
Clear selection
தானியங்கள் விற்கப்படும் இடம்
1 point
Clear selection
பொன் நாணயங்களை உருவாக்கும் பணியாளர்கள் வாழும் இடம்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy