NMMS SAT SCIENCE ONLINE EXAM - 1
தேர்வுக்கான பாடப்பகுதி 
7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அளவீட்டியல் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
படிக்கும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. "கேன்டிலா" என்ற அலகு கீழ்கண்ட எந்த அளவினை அளப்பதற்கு பயன்படுகிறது? *
1 point
2. "ஆம்பியர்" என்ற அலகு கீழ்கண்ட எந்த அளவினை அளப்பதற்கு பயன்படுகிறது? *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது? *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
5. மின்னூட்டத்தின் அலகு யாது? *
1 point
6. அடர்த்தியின் அலகு யாது?
அ. கி.கி/மீ ³
ஆ. கி.கி.மீ ⁻³
இ. மீ/வி 
ஈ. மீ.வி ¹
*
1 point
7. வேகத்தின் அலகு யாது?
அ. கி.கி.மீ ³
ஆ. கி.கி.மீ ⁻³
இ. மீ/வி 
ஈ. மீ.வி ⁻¹
*
1 point
8. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் பரப்பு கீழ்கண்ட எந்த முறையில் அளவிடப்படுகிறது? *
1 point
9. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருளின் கனஅளவு கீழ்கண்ட எந்த முறையில் அளவிடப்படுகிறது? *
1 point
10. வீட்டுமனை ஒன்றின் பரப்பளவு காண கீழ்கண்ட எந்த முறை சரியானது? *
1 point
11. முக்கோணத்தின் பரப்பு காண உதவும் வாய்ப்பாடு எது? *
1 point
12. 12 செ.மீ நீளம், 4 செ.மீ அகலம் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு என்ன? *
1 point
13. 3 மீ ஆரம், 7 மீட்டர் உயரம் கொண்ட உருளையின் கனஅளவு என்ன (π = 22/7) *
1 point
14. πr ² h என்பது கீழ்கண்ட எந்த பொருளின் பருமன் காண உதவும் வாய்ப்பாடு ஆகும்  *
1 point
15. கோளத்தின் கன அளவு காண உதவும் வாய்ப்பாடு எது? *
1 point
16. ஒரு லிட்டர் என்பது கீழ்கண்ட எதற்கு சமம் ஆகும்  *
1 point
17. திரவங்களின் பருமனை அளப்பதற்கு கீழ்கண்ட எந்த அலகு பயன்படுவதில்லை  *
1 point
18. 1 கேலன் என்பது கீழ்கண்ட எந்த அளவிற்கு சமம் ஆகும்? *
1 point
19. கீழ்கண்டவற்றுள் அடர்த்தி அதிகமானது எது? *
1 point
20. கீழ்க்கடவற்றுள் அடர்த்தி குறைவானது எது? *
1 point
21. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
22. பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள சராசரி தொலைவு என்ன? *
1 point
23. 1 வானியல் அலகு என்பது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
அ. ஓர் ஆண்டில் உள்ள மொத்த வினாடிகள்      
      எண்ணிக்கை 3.153 x 10 ⁷
ஆ.ஒளியின் வேகம் 3 x 10 ⁸ மீ/வி 
இ. சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள 
      விண்மீன் பிராக்ஷிமா செண்டாரி 
ஈ. ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு 9.46 x 10⁷ மீ 
*
1 point
25. அண்டத்தின் மையத்தில் இருந்து பூமி எத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy