8 மணி இலவச தேர்வு தொகுப்பு- REVISION TEST-03-8th tamil iyal-01-05+8th science full+Dec CA
WWW.TAMILMADAL.COM
NAME *
DISTRICT *
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர்?

1 point
Clear selection
"அமைச்சியல்" திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?

1 point
Clear selection
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – என்ற பாடலடிகள் இடம் பெற்ற செய்யுள்?

1 point
Clear selection
‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
1 point
Clear selection
வைரங்களைப் போல இருந்தவையாகத் திருக்கேதாரம் குறிப்பிடுவன …………
1 point
Clear selection
திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?

1 point
Clear selection
முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம் ……
1 point
Clear selection
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
பொருத்துக.
அ. நோன்றல் – 1. பகைவர்
ஆ. போற்றார் – 2. பொறுத்தல்
இ. பேதையார் – 3. பொறுமை
ஈ. பொறை – 4. அறிவற்றவர்

1 point
Clear selection
செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?

1 point
Clear selection
கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

1 point
Clear selection
ஏடன்று கல்வி, சிலர் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் – என்ற வரிகளை எழுதியவர்?

1 point
Clear selection
குமரகுருபரர் இயற்றிய நூல் அல்லாதது எது? 
1 point
Clear selection
தடம் என்னும் சொல்லின் பொருள் ……………
1 point
Clear selection
ஐ.நாவின் முதல் பெண் தலைவர் யார்?

1 point
Clear selection
 
‘புகை மனிதனுக்குப் பகை‘ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள்


1 point
Clear selection
மலா் பானையை வனைந்தாள் - இத்தொடா்----------- பொருளைக் குறிக்கிறது


1 point
Clear selection
எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
பொருத்துக :
A. திரியோக மருந்து - பிரிவுகளாக
B. தெளிவு - தன்மையுடையன
C. திறத்தன - நற்காட்சி
D. கூற்றவா - மூன்று யோக மருந்து

1 point
Clear selection
எச்சம் ………………………… வகைப்படும்
1 point
Clear selection
‘மட்டு’ – என்பதன் பொருள்.

1 point
Clear selection
‘தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.

1 point
Clear selection
பொருத்துக :
A. நடந்து - முற்றெச்சம்
B. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
C. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
D. பெரிய - வினையெச்சம்

1 point
Clear selection
‘வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்று கூறியவர்கள்.

1 point
Clear selection
திரியோக மருந்து என்னும் சொல்லின் பொருள்?

1 point
Clear selection
ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ……………….. வரும்.
1 point
Clear selection
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று ………………………….. வினைமுற்று
1 point
Clear selection
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
1 point
Clear selection
ஒரு செயல் நடைபெறுவதற்கான ……………………. வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
1 point
Clear selection
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் ………
1 point
Clear selection
தமிழச்சி மற்றும் தொடுவானம் ஆகிய நூல்களின் ஆசிரியர் …
1 point
Clear selection
ஏடு போதா இதன்கவிக் கார் ஈடு செய்யப் போரா ரோடி – இதில் குறிப்பிடப்படுவது?

1 point
Clear selection
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி இது யாருடைய கூற்று?

1 point
Clear selection
‘எ’ என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என சீர்திருத்தம் செய்தவர் ……
1 point
Clear selection
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ____ எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ___ ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
1 point
Clear selection
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து 
1 point
Clear selection
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
தொல்காப்பியத்தின ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

1 point
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy