6TH SCIENCE-2- நம்மை சுற்றியுள்ள பொருள் பொருட்கள், தாவர உலகம்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
1 point
Clear selection
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது
1 point
Clear selection
உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
1 point
Clear selection
கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை
1 point
Clear selection
கிடைக்கும் இடத்தை நிரப்ப, இடம் முழுவதும் பரவும் தன்மையே ______ எனப்படும்.
1 point
Clear selection
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ………. முறை பயன்படுத்தப்படுகிறது
1 point
Clear selection
சரியான கூற்றினை தேர்வு செய்க
1 point
Clear selection
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
1 point
Clear selection
தண்டில் இலை உருவாகும் பகுதி,
1 point
Clear selection
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
1 point
Clear selection
சரியான வரிசை எது? 
1 point
Clear selection
பைனஸ், சைகஸ் ஆகியவை
1 point
Clear selection
காக்டஸ்- தாவரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
1 point
Clear selection
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி …
1 point
Clear selection
முட்கள் பொதுவாக ___யின் மாறுபாடு ஆகும்.
1 point
Clear selection
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை ___ வகையாக பிரிக்கலாம் 
1 point
Clear selection
பாலைவனத் தாவரத்தினை அடையாளம் காண்
1 point
Clear selection
வேறுபட்ட தாவரம் எது? 
1 point
Clear selection
ரிக்ஸியா ஒரு
1 point
Clear selection
பொதுவாக, ____ முறையே, தெளியவைத்து இறுத்தலை விட விரைவானதும், முழுமையான பிரித்தல் முறையாகவும் கருதப்படுகிறது.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.பருப்பொருள் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது, 2.பருப்பொருள் துகள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை உள்ளது
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.கண்ணாடி ஒரு திடப்பொருள் போன்று இருப்பினும் அதுவன்று. கண்ணாடி ஒரு வழிந்தோடக்கூடிய நீர்மம்.
2.சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்.
1 point
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
 22 கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் ____ அல்லது தங்கம் மற்றும் காட்மியம் கலவையாகும்.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy