8 மணித்தேர்வு , 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்  (புவியியல் 1-3) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. பாறையியல் என்பது 'புவி மண்ணியலின்' ஒரு பிரிவு ஆகும். இது பாறைகள் ஆய்வுடன்
தொடர்புடையது.
1 point
Clear selection
2. பாறையியல் (Petrology) என்ற சொல் ...............
மொழியிலிருந்து பெறப்பட்டது. “பெட்ரஸ்” (Petrus) என்பது பாறைகளையும் Logos ”லோகோஸ் என்பது அதைப் பற்றி படிப்பு ஆகும்
1 point
Clear selection
3. புவி பரப்பில் காணப்படும் பாறைகளை,
அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில்
எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 point
Clear selection
4.  புவியின் மேற்பரப்பில் .......... வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
5. இக்னியஸ் (Igneous) என்ற சொல் ...............
மொழியிலிருந்து பெறப்பட்டது. இக்னியஸ் என்றால் “தீ” என்று பொருள்படும்.
1 point
Clear selection
6. இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் .............. (Basalt) வகை பாறைகள் வெளிப்புறத் தீப்பாறைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
7. இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட்
எட்னா ஹவாய் தீவுகளில் உள்ள மவுனாலோவா மற்றும் மௌனாக்கியா ஆகியவை உலகின் முக்கியமான
செயல்படும் எரிமலைகளாகும்.
1 point
Clear selection
8. செடிமென்டரி (sedimentary) என்ற சொல் ‘செடிமென்டம்’ என்ற ....... சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் படியவைத்தல் என்பதாகும்.
1 point
Clear selection
9. ......ப் பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
1 point
Clear selection
10. உலகின் மிகப் பழமையான படிவுப்
பாறைகள் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் வயது ..... பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
1 point
Clear selection
11. படிவுகளின் தன்மை, படியவைக்கும் செயல்
முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம்
போன்ற அம்சங்களின் அடிப்படையில் படிவுப்
பாறைகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 point
Clear selection
12. உப்புபடர் (Evaporite Rocks)  பாறைகளுக்கு உதாரணம்......................
1 point
Clear selection
13. உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உருமாறிய
பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் (White Marble) கட்டப்பட்டது.
1 point
Clear selection
14. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து ............  போன்ற பொருள்கள் உற்பத்தி
செய்யப் பயன்படுகிறது.
1 point
Clear selection
15. புவிபரப்பின் மேல் ........... உருவாவதால் இது “புவியின் தோல்” (Skin of the Earth) என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. ஒவ்வொரு ஆண்டும் .......... ஆம் நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.
1 point
Clear selection
17. மண் உருவாகும் விதம், அவற்றின் நிறம்
பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின்
அடிப்படையில் .............  பெரும் பிரிவுகளாக
வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
18. ......... அடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை. இரும்பு, களிமண், அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் (Zone of
Accumulation) என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
19. கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு ..............
1 point
Clear selection
20. .................அடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்.
1 point
Clear selection
21. ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. அடுக்கு அரிப்பு (Sheer Erosion), ஓடை அரிப்பு (Rill Erosion) மற்றும் நீர் பள்ள அரிப்பு (Gully Erosion) ஆகியவை மண்ணரிப்பின் முக்கிய வகைகள் ஆகும்.
1 point
Clear selection
22. காலநிலையைப் பொருத்து மண்
உருவாகிறது. மித வெப்பமண்டல காலநிலைப்
பிரதேசங்களில் ........  செ.மீ மண் உருவாக 200
முதல் 400 வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
23. அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் விரைவாக உருவாகிறது. இதற்கு சுமார் ............வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
24. நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ
.............. வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
25. புவியின் ஈர்ப்பு விசையினால் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், 0.97% ஆர்கானும், 0.03% கார்பன் டை ஆக்ஸைடும் 0.04% மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன.
1 point
Clear selection
26. “Climate” என்ற சொல் கிளைமா என்ற பண்டைய .....................  மொழியில் இருந்து
பெறப்பட்டதாகும்.
1 point
Clear selection
27. கிளைமோ “Klimo” என்றால் ........... ல் சாய்வுகோணம் (Inclination) என்று பொருள்.
1 point
Clear selection
28. காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட
நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
இது வளி மண்டலத்தின் வானிலைக்
கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட
காலத்திற்கு அதாவது.........வருடங்களுக்கு
கணக்கிட்டுக் கூறுவதாகும்.
1 point
Clear selection
29. வளியியல் என்பது வானிலையின் அறிவியல் பிரிவாகும். காலநிலையியல்
என்பது காலநிலையின் அறிவியல் பிரிவாகும்
1 point
Clear selection
30. வெப்பநிலை செங்குத்தாகவும்
கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம்
மாறும் மண்டலத்தில், வெப்பநிலையானது
1000 மீட்டர் உயரத்திற்கு 6.5^C என்ற அளவில்
வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது.
இதனை ............... என்று அழைப்பர்.
1 point
Clear selection
31. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச
வெப்ப நிலை 56.7^C (134^F). இது .............. ஆம்
ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய
நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து
மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற
இடத்தில் பதிவாகியுள்ளது.
1 point
Clear selection
32. இதுவரை பதிவான குறைந்தபட்ச
வெப்பநிலை (-89.2^C) (-128.6^F 184.0K)
இது ................. ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம்
நாள் அண்டார்டிக்காவில் உள்ள சோவியத்
வோஸ்டக் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
1 point
Clear selection
33. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச
அழுத்தம் 1083 mb, .........  ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ”அகாட்” என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது.
1 point
Clear selection
34. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த
அழுத்தம் 870 mb ......... டிசம்பர் 12 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள ”குவாம்” என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானதாகும்.
1 point
Clear selection
35. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட
நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு
ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது. இது
வளிமண்டலத்தின் தொகுதியில் .......................
வரை இருக்கும்.
1 point
Clear selection
36. கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு
காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும்
வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர். காற்று
எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து
குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.
1 point
Clear selection
37. உலகிலேயே முதன் முதலாக காலநிலை
வரைபடங்களின் தொகுப்பைத் அல் – பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அரேபியாநாட்டு பயணிகளிடமிருந்து
காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து
வெளியிட்டார்.
1 point
Clear selection
38. பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. ஆப்பிரிக்காவின்
காபான், காங்கோ மற்றும் DR காங்கோ, சுமத்ரா,
இந்தோனேசியா மலேசியா ஆகியவை பூமியில்
குறைந்த காற்று வீசும் பகுதியாகும்.
1 point
Clear selection
39. பியோபோர்டு அளவை என்ற கருவி
காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது.
இது இப்பொழுது உலகம் முழுவதும்
பயன்பாட்டில் உள்ளது. இக்கருவி ........... ஆம்
ஆண்டு இராயல் கப்பற்படை அதிகாரியான
பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால்
உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
40. சரியா தவறா?
மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின்
காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக
பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது.
1 point
Clear selection
41. புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுதலுக்கு _________ என்று பெயர்.
1 point
Clear selection
42. காற்றின் வேகத்தை அளக்க அனிமாமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
43. மேகத்தில் உள்ள மிக நுண்ணிய நீர் துளிகள் ________ மைக்ரான் அளவுக்கு மேல் செல்லும்பொழுது
 நீர்த்துளிகளாக மாறுகின்றன.
1 point
Clear selection
44. மேகத்தின் குளிர்ந்த
பகுதியிலிருந்து ஒரு சிறிய பனிக்கட்டி உருவாகும் நிகழ்வு __________ ஆகும்.
1 point
Clear selection
45.  சரியா தவறா?
மழைப்பொழிவில் உள்ள  நீர்த் துளிகள் 0.5
செ.மீ விட்டத்திற்கு அதிகமாக இருந்தால்
மழைப் பொழிவு எனவும் 0.5 செ.மீட்டருக்கு குறைவாக இருப்பதால் அதைத் தூறல் எனவும்
அழைக்கபடுகிறது. 
1 point
Clear selection
46. உறைபனி மழை (Freezing Rain)
யில் உள்ள துளியின் விட்டத்தின்
அளவு ?
1 point
Clear selection
47. வளிமண்டலத்தில்
காணப்படும் குறைந்த எடைக்கொண்ட
மிக நுண்ணிய நீர்த்துளிகளின் அளவு _________?
1 point
Clear selection
48. கீழ்கண்டவற்றுள் எது நீரியல் சுழற்ச்சியின் கூறுகளில் இல்லாதது?
1 point
Clear selection
49. பூமியில் காணப்படும்  நன்னீரில் எத்தனை சதவீதம்
நிலத்தடி நீராக கிடைக்கப்பெறுகிறது.
1 point
Clear selection
50. பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தில் காணப்படும் நீரின் கனஅளவு(cubic Miles)

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy