8 மணித்தேர்வு - (6ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 2 (01-03) day-3 (8pm) Feb -9 8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1.  மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
1 point
Clear selection
2.  நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
1 point
Clear selection
3.  A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
1 point
Clear selection
4.  திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
1 point
Clear selection
5.  இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
1 point
Clear selection
6.  ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்............
1 point
Clear selection
7.  30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை என்ன?
1 point
Clear selection
8.  50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.................
1 point
Clear selection
9.  இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
1 point
Clear selection
10.  போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
1 point
Clear selection
11. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்க.
1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
3. வெப்பநிலை குறைக்கும்.
1 point
Clear selection
12. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.
1 point
Clear selection
13. அண்டார்ட்டிக்கண்டத்தின் வெப்பநிலைதான்
உலகிலேயே மி்கக குறைந்த வெப்பநிலையாக
அளவிடப்பட்டுள்ளது. அது தோராயமாக ...........
எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
14. கூற்று 1: வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு. 
கூற்று 2: வெப்பமானது அப்பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு.
1 point
Clear selection
15. வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு நீள்விரிவு என்றும், பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு பருமவிரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடி பொருள்கள் போரோசிலிகேட் கண்ணாடியால் உருவாக்கப்படுகின்றன.
1 point
Clear selection
17.  பூமி சுழல்வது ..................
1 point
Clear selection
18.  ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை .......
1 point
Clear selection
19.  தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
1 point
Clear selection
20.  ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
1 point
Clear selection
21.  பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
1 point
Clear selection
22. கூற்று 1: விசை 4 வகைப்படும்.
கூற்று 2 : இயக்கம் 4 வகைப்படும்.
1 point
Clear selection
23.  ஒருபேருந்தானது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
1 point
Clear selection
24.  கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
1 point
Clear selection
25.  கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு:
1 point
Clear selection
26.  கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
1 point
Clear selection
27.  நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம்  செயற்கை நுண்ணறிவு எனப்படும்.
1 point
Clear selection
28.  ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
1 point
Clear selection
29. மின்சுற்றின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
30. ........... என்பது ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும். 
1 point
Clear selection
31. எந்தந்த பொருள்கள் தன் வழியே
மின்னூட்டஙகளை செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் அரிதிர்கடத்திகள் (அ) மின்கடத்தா பொருள்கள் என்கிறோம்.
1 point
Clear selection
32. கூற்று 1 : ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலன் முதன்மை மின்கலன் எனப்படும்.
கூற்று 2 : பல முறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய  மின்கலன்கள்
துணை மின்கலன்கள் எனப்படும்.
1 point
Clear selection
33.  பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?  
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
1 point
Clear selection
34.  மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது ................
1 point
Clear selection
35.  பின்வருவனவற்றுள் எது பருப்பொருள் அல்ல?
1 point
Clear selection
36.  உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை ..........
1 point
Clear selection
37.  கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை.............
1 point
Clear selection
38.  _____ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல.
1 point
Clear selection
39.  400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன் ...............
1 point
Clear selection
40.  அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _____ முறையில் நீக்கலாம்.
1 point
Clear selection
42.  சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கலாம்.
1 point
Clear selection
41.  தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் _____ அவசியம் தேவைப்படுகிறது.
1 point
Clear selection
43.  திடப்பொருள்களில் இருந்து நீர்மப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
1 point
Clear selection
44.  கரையாத திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து கனமான திண்மத்தை அடியில் வண்டலாகப் படியவைக்கும் முறையே காந்தப்பிரிப்பு முறை எனப்படும்.
1 point
Clear selection
45. ........ ஒரு பொது கரைப்பான்.
அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
1 point
Clear selection
46.  வெப்பத்தின் அலகு …………
1 point
Clear selection
47.  வெப்பநிலையின் SI அலகு ………..
1 point
Clear selection
48.  ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
1 point
Clear selection
49.  துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் நிகழும்?
1 point
Clear selection
50.  கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy