TNPSC- Previous year Question 2013 [01-50]
Name: *
District : *

1.பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையை தேர்ந்தெடுத்து எழுதுக

 உலக நிலைகளை அறியாதிருத்தல்

1 point
Clear selection

 2. இலக்கண குறிப்பு அறிதல்

பின்வரும் இலக்கண குறிப்புக்கு பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுக்கவும்

 பண்புத்தொகை

1 point
Clear selection

3. பெயர் சொல்லின்  வகையறிதல்

'கறியன்’-  என்ற பெயர் சொல்லின் வகை அறிக

1 point
Clear selection

4. “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

 நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்”

 இப்பாடலடிகளில் இடம் பெற்றுள்ள  ‘நடலை’க்கு  இணையான ஆங்கில சொல்லை எழுதுக.

1 point
Clear selection

5. பெயர் சொல்லின்  வகையறிதல்

'ஆதிரையான்’-  என்ற பெயர் சொல்லின் வகை அறிக

1 point
Clear selection
6. "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
1 point
Clear selection
7. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
1 point
Clear selection
8.திரு.வி.க இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ___________
1 point
Clear selection
9. தழீஇ : இலக்கணக் குறிப்பு தருக.
1 point
Clear selection
10. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
1 point
Clear selection
11.  ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
1 point
Clear selection
12. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை _____________
1 point
Clear selection
13. இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை
1 point
Clear selection
14. கோடிட்ட இடத்தை நிரப்புக :
தில்லையாடி வள்ளியம்மை ____________ நாட்டில் பிறந்தார்.
1 point
Clear selection
15. 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லைக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
1 point
Clear selection
16. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
18. பொற்கொடி ஆயகலைஅறுபத்து நான்கினையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
1 point
Clear selection
19. பொருந்தாத தொடரைக் கண்டறிக.
1 point
Clear selection
20. வினாவிற்குரிய விடை எழுதுக:-
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
1 point
Clear selection
21. பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது
1 point
Clear selection
22. " நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
1 point
Clear selection
23. வினாவிற்குரிய விடை எழுதுக :
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
1 point
Clear selection
24. கோடிட்ட இடத்தை நிரப்புக:
நிகண்டுகளில் மிகப் பழமையானது _______________
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
26. ' முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை'
இத்தொடரில் 'பாணிரண்டு' என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?
1 point
Clear selection
27. உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
29. உரிய விடையைத் தேர்க:

திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப்,  அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?

1 point
Clear selection
30. வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க: 
1 point
Clear selection
31.பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:
1 point
Clear selection
32. பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
1 point
Clear selection
33.  பின்வரும் சொற்களில் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக
1 point
Clear selection
34. சித்துகளின் எண்ணிக்கை
1 point
Clear selection

35. அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக

(a) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31

1 point
Clear selection
36. தன்வினையைத் தேர்ந்து எழுதுக.
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
38. சரியான விடையைத் தேர்வு செய்க.
'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'
இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
1 point
Clear selection
39. 'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?
1 point
Clear selection
40.கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
1 point
Clear selection
41. பொருத்தமான விடையைக் கண்டறி.
'' தமிழுக்குக் கதி'' என்று போற்றப்படும் நூல்கள் 
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
43. ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
1 point
Clear selection
44. ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி
1 point
Clear selection
Untitled Question
1 point
Captionless Image
Clear selection
46. பொருந்தாத இணையைக் கண்டறிக
1 point
Clear selection
47. 'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக:
1 point
Clear selection
48
1 point
Captionless Image
Clear selection
49. சரியான பொருள் தருக:
'இந்து'
1 point
Clear selection
50. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy