8 மணித்தேர்வு  [9 ஆம் வகுப்பு அறிவியல் (16-18)] 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’
என்ற .............. வார்த்தையிலிருந்து உருவானது.
1 point
Clear selection
2. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும்
வைரஸ் சுமார் ........... நானோ மீட்டர் விட்டம்
கொண்டது.
1 point
Clear selection
3. பூமி மற்றும் ஒரு கோல்ப் பந்து
ஆகியவற்றிற்கிடையே உள்ள அளவு
வேறுபாடுதான் ஒரு மீட்டருக்கும் ஒரு நானோ
மீட்டருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்
ஆகும்.
1 point
Clear selection
4. டி.என்.ஏ வின் இரட்டைச் சுருள் .......... நானோ மீட்டர் விட்டத்தில் இருக்கும்.
1 point
Clear selection
5. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ................ நானோ மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
6. சரியா தவறா? 
 டிரக்யூ (Droque) என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு காய்ந்த இலை என்று பொருள்.
1 point
Clear selection
7. மருந்துகளின் முக்கிய மூலங்கள் __________ ஆகும்.
1 point
Clear selection
8. பென்சிலின் மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
1 point
Clear selection
9. நைட்ரஸ் ஆக்சைடு (N2O) எந்த நிறத்தில் இருக்கும்?
1 point
Clear selection
10. குளோரோஃபார்ம் எந்த சுவையில் இருக்கும்?
1 point
Clear selection
11. ஆஸ்பிரின் மற்றும் நோவால்ஜின் போன்றவை _____________
1 point
Clear selection
12. ஃபினாசிடின் ஒரு _____________
1 point
Clear selection
13. சரியா தவறா?
ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கியமாக
நுரையீரல் தொற்று சார்ந்த காயங்களைச் சுத்தம் செய்வதற்காக
பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
14. கீழ் காணும் உறுப்புகளில் மலேரியா நோய் எந்த உறுப்பை அதிகமாக பாதிக்கிறாது?
1 point
Clear selection
15. நுண்ணுயிர் எதிர்பொருள்களுக்கு மூன்று
முக்கிய மூலங்கள் உள்ளன. அவை:
1. பாக்ட்டீரியா, 2. பூஞ்சை 3. _____________?
1 point
Clear selection
16. மறைக்கப்பட்ட கைரேகைகளை கண்டறிய ____________ பயன்படுகிறது.
1 point
Clear selection
17. ஆந்தோசயனின் என்பது ஒரு ______________
1 point
Clear selection
18. நிலக்கரித் தாரிலிருந்து பெறப்பட்ட
கரிமச் சேர்மங்களிலிருந்து ____________ தயாரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
19. அயோடின் – 131 என்ற கதிரியக்க ஐசோட்டோப்பு எந்த வியாதியை குணப்படுத்த பயன்படுகிறது?
1 point
Clear selection
20. நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்
இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு ____________?
1 point
Clear selection
21. ஐந்துலக வகைப்பாட்டில் இல்லாதது எது? 
1 point
Clear selection
22. கேனிஸ் ஆரெஸ் (Canis aures) என்பது?
1 point
Clear selection
23. சரியா தவறா?
 வௌவால் பாலூட்டிகள் என்னும் வகுப்பை சார்ந்தது
1 point
Clear selection
24. தட்டைப்புழுக்கள் என்பவை ________________
1 point
Clear selection
25. பொடார்சிஸ் மியுராலிஸ் எதன் அறிவியல் பெயர்?
1 point
Clear selection
26. "அன்னுலி" எந்த உயிரியில் காணப்படுகிறது.
1 point
Clear selection
27. மில்லிபீட் என்பதற்கு என்ன பொருள்?
1 point
Clear selection
28. இருபக்க ஆரச் சமச்சீர் மற்றும்
உண்மையான உடற்குழி கொண்டவை ____________?
1 point
Clear selection
29. செபாலோ கார்டேட்டா என்பது _______________
1 point
Clear selection
30. இவை முதன்முதலில் தோன்றிய நான்கு
கால்களை உடைய உயிரினங்கள்?
1 point
Clear selection
31. பகுப்படையும் திறனை
நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த
திசுக்கள் _____________
1 point
Clear selection
32. கோலன்கைமா செல்கள் எந்த திசு அமைப்பில் காணப்படுவது இல்லை?
1 point
Clear selection
33. ஃபுளோயத்தின்
கடத்தும் கூறுகள் ________ கூறுகள் என
அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
34. ஃபுளோயம் பாரன்கைமா செல்களின் பணி _______
1 point
Clear selection
35. சரியா தவறா? 
நிலைத்திசுக்கள் தாவர உடலுக்கு உறுதியையும் நெகிழ்ச்சித் தன்மையும் ஒருங்கே அளிக்கின்றன.
1 point
Clear selection
36. எவ்வகை விலங்கு செல்லில் பொதுவாக இரத்த நாளாங்கள் காணப்படுவது இல்லை?
1 point
Clear selection
37. நுரையீரலின் நுண் காற்றுப்பைகளில் மென்மையான பூச்சாக காணப்படும் எபிதீலியம்?
1 point
Clear selection
38. காயமடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பது ____________
1 point
Clear selection
39. சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுபவை?
1 point
Clear selection
40.லியூக்கோசைட்டுகள் என்பவை?
1 point
Clear selection
41. சரியா தவறா?
பொதுவாக முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களில் உட்கரு சற்று பெரிதாக காணப்படுகிறது
1 point
Clear selection
42. நிணநீர் எந்த நிறத்தில் காணப்படுகின்றன?
1 point
Clear selection
43. நரம்பு திசுவில் உள்ள ஒரு நீண்ட ஒற்றை நார் போன்ற அமைப்பு ______________
1 point
Clear selection
44. செல் பகுப்பின்  மைட்டாசிஸ் வகை என்பது?
1 point
Clear selection
45. மியாசிஸ் என்ற வார்த்தையை ஃபார்மர் என்பவர் அறிமுகப்படுத்திய ஆண்டு __________
1 point
Clear selection
46. நம்முடைய தலையில் இருக்கும் ஒரு தலை முடியின் விட்டம் ………………………………….

1 point
Clear selection
47. ஆக்சிஜனேற்றம் என்பது …………………………………. 
1 point
Clear selection
48. பாக்டீரியா செல்களில் ………………….. இல்லை
1 point
Clear selection
49. தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
1 point
Clear selection
50. மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy