NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 1
பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு வரலாறு 

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தம் இல்லாதது எது  *
1 point
3. பொறிப்புகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 
அ. பாறைகளின் மேல் பொறிக்கப்படும் 
ஆ. கற்களின் மேல் பொறிக்கப்படும் 
இ. கோவில் சுவர்களில் பொறிக்கப்படும் 
ஈ. உலோகங்களின் மேல் பொறிக்கப்படும் 
*
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் கொடைகள் வழங்கப்பட்டதை குறிக்கும் சட்டப்பூர்வமான ஆவணம் எது  *
1 point
5. திருவாலங்காடு செப்பேடுகள் கீழ்கண்ட யாருடைய காலத்தை சேர்ந்தது  *
1 point
6. அன்பில் செப்பேடுகள் கீழ்கண்ட யாருடைய காலத்தை சேர்ந்தது  *
1 point
7. கீழ்கண்ட எந்த ஊரில் உள்ள கல்வெட்டுகள் "கிராம நிர்வாகம்" பற்றி கூறுகிறது  *
1 point
8. சோழர்கள் காலத்தில் கல்வி நிலையங்களை பராமரிக்க கொடையாக வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் என்ன  *
1 point
9. சோழர்கள் காலத்தில் கொடையாக வழங்கப்பட்ட "பள்ளிச்சந்தம்" கீழ்கண்ட எந்த செயல்பாட்டுக்காக வழங்கப்பட்டது  *
1 point
10. டெல்லி சுல்தான்கள் கீழ்கண்ட எந்த புதிய கட்டடக்கலையை அறிமுகம் செய்தனர் 
அ.வளைவுகள் 
ஆ. குவிமாடங்கள் 
இ. ஒடுங்கிய வடிவக்கோபுரம் 
ஈ. மண்டபங்கள் 
*
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் சரியான    
      பொருத்தத்தை தேர்வு செய்க 
அ. கஜுராகோ            - 1. தமிழ்நாடு 
ஆ. அபுக்குன்று           - 2. மத்திய பிரதேசம் 
இ. கோனார்க்              - 3. இராஜஸ்தான் 
ஈ. தாராசுரம்                - 4. ஒடிசா 
*
1 point
12. கீழ்கண்டவற்றுள் விஜயநகர பேரரசர்கள் காலத்தை சார்ந்த கோவில் எது 
அ. பிரகதீஸ்வரர் கோவில் 
ஆ. தாராசுரம் கோவில் 
இ. வித்தலா கோவில் 
ஈ. விருபாக்சா கோவில் 
*
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
14. "பிரோஷ் ஷா கொத்தளம்" கீழ்கண்ட எந்த இடத்தில் அமைந்துள்ளது  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் பாழடைந்த நகரங்களாக கருதப்படுபவை எவை  *
1 point
16. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ. இல்துமிஷ்                      - லெட்சுமி உருவம் கொண்ட தங்க நாணயம் 
ஆ. அலாவுதீன் கில்ஜி     - வெள்ளி நாணயம் 
இ. முகமது பின் துக்ளக் - தங்க நாணயம் 
ஈ. முகமது கோரி              - செப்பு நாணயம் 
*
1 point
17. ஜிட்டல் எனப்படும் செப்பு நாணயங்கள் கீழ்கண்ட யாருடைய காலத்தை அறிந்துகொள்ள உதவுகிறது  *
1 point
18. "டங்கா" எனப்படும் வெள்ளி நாணயங்கள் கீழ்கண்ட யாருடைய காலத்தை சார்ந்தது  *
1 point
19. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ. பெரிய புராணம்                              - 1. நம்பியாண்டார் நம்பி 
ஆ. நாலாயிரத்திவ்விய பிரபந்தம் - 2. மாணிக்கவாசகர் 
இ. தேவாரம்                                             - 3. சேக்கிழார் 
ஈ. திருவாசகம்                                        - 4. ஜெயதேவர் 
உ. கீதகோவிந்தம்                                 - 5. நாதமுனி 
*
1 point
20. கீழ்கண்ட எந்த நூல் பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டது  *
1 point
21. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
அ. கங்காதேவி                    - 1. பிருதிவி ராஜ ராசோ 
ஆ. கிருஷ்ணதேவராயர் - 2. ராஜ தரங்கிணி 
இ. சந்த்பாரதை                   - 3. அமுக்த மால்யதா 
ஈ. கல்ஹனார்                      - மதுரா விஜயம் 
*
1 point
22. விஜயநகர பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளை அறிந்துகொள்ள உதவும் நூல் எது 
அ. அமுக்த மால்யதா 
ஆ. மதுராவிஜயம் 
இ. பிருத்வி ராஜ ராசோ 
ஈ. ராஜ தரங்கிணி 
*
1 point
23. ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலை படம்பிடித்து காட்டும் நூல் எது  *
1 point
24. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
அ. மின்கஜ் உஸ் சிராஜ் - 1. தாரிக் இ பிரோஷாகி 
ஆ. ஹசன் நிஜாமி           - 2. தாரிக் இ பெரிஷ்டா 
இ. ஜியா உத் பரணி        - 3. தபகத் இ அக்பரி 
ஈ. பெரிஷ்டா                      - 4. தபகத் இ நஸிரி 
உ. நிஜாமுதீன் அகமத்  - 5. தாஜ் உல் மா அசிர் 
*
1 point
25. அடிமை வம்சத்தை சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமுதுவால் ஆதரிக்கப்பட்டவர் யார்  *
1 point
26. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது  *
1 point
27. கீழ்கண்டவர்களில் முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியராக இருந்தவர் யார்  *
1 point
28. இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கும் நூல் எது  *
1 point
29. அக்பரின் ஆட்சி நிர்வாகம், மதக்கொள்கை குறித்து ஒளிவு மறைவின்றி விமர்ச்சனங்களை முன்வைக்கும் நூல் எது  *
1 point
30. கஜினி மாமுதீன் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்து துல்லியமான தகவல்களை கொடுத்தவர் யார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy