NMMS SAT SCIENCE ONLINE TEST - 1
பாடப்பகுதி 

1. வளரிளம் பருவமடைதல் 
2. விலங்குகளின் இயக்கம் 
3. உயிரினங்களின் ஒருங்கமைவு 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளி  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
அறிவியல் தேர்வு எழுதுவதில் ஆர்வம் உள்ளதா? *
மொபைல் எண்  *
1. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் அண்டகங்கள்  சுரக்கும் ஹார்மோன் எது? *
1 point
2. "ஆடம்ஸ் ஆப்பிள்" எனப்படுவது எது? *
1 point
3. பெண்களில் அண்டம் விடுபட கீழ்கண்ட எந்த ஹார்மோன் தேவை  *
1 point
4. பெண்களில் பால் உற்பத்திக்கும், பால் வெளியேற்றத்திற்கும் காரணமான ஹார்மோன்கள்  *
1 point
5. அண்டகத்தை விட்டு அண்டம் வெளியேறியவுடன் பாலிக்கிள் செல்கள் கீழ்கண்ட எந்த சுரப்பியாக மாறுகிறது  *
1 point
6. புரோஜெஸ்டிரான் ஹார்மோன் பற்றிய  
    கருத்தில் சரியானது எது?

(1) கருவுற்ற முட்டையை பெற       
     கருப்பையை தயார் செய்கிறது 
(2) கருப்பை சுவரை தயார் செய்கிறது 
(3) முட்டை அண்டகத்தை விட்டு 
      வெளியேற உதவுகிறது 
(4) டெஸ்டோஸ்டிரோன் என்ற 
      ஹார்மோனை உற்பத்தி செய்கிறது 
*
1 point
7. அண்டம் கருவுறாத போது ப்ரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி  *
1 point
8. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு பாதிப்பை சரி செய்ய தேவையானது எது  *
1 point
9. கீழ்கண்ட ஹார்மோன்களில் எது தனித்த ஹார்மோன் அல்ல *
1 point
10. அயோடின் பற்றாக்குறைவால் ஏற்படுவது  *
1 point
11. குழந்தை பிறப்பின் போது தசைகளை சுருங்க செய்து குழந்தை பிறப்பை எளிதாக்க உதவும் ஹார்மோன்  *
1 point
12. பொருத்துக 
        a. கீல் மூட்டு                          - (1) இடுப்பு 
        b. பந்து கிண்ண மூட்டு    - (2) கணுக்கால் 
        c. முண்டனையா மூட்டு  - (3) கட்டை விரல் 
        d. சேண மூட்டு                     - (4) மணிக்கட்டு 
*
1 point
13. தவறான இணையை கண்டறிக  *
1 point
14. பொருத்துக 
        a. இதயத்தசை                        - (1) எலும்பு 
        b. வரித்தசை                            - (2) கழுத்து 
        c. வரியற்ற தசை                   - (3) இதயம் 
        d. தன்னிச்சையான தசை - (4) கருவிழி 
*
1 point
15. பொருத்துக 
(a) மேற்கை எலும்பு          - (1) ஹீமரஸ் 
(b) முழங்கை எலும்பு       - (2) அல்னா 
(c) மணிக்கட்டு எலும்பு  - (3) கார்பல்கள் 
(d) உள்ளங்கை எலும்பு   - (4) மெட்டா கார்பல்கள் 
*
1 point
16.கீழ்க்கண்டவற்றுள் தொடை எலும்பு எது? *
1 point
17. பெல்விக் வளையம் எனப்படுவது  *
1 point
18. பெக்டோரல் வளையம் என்பது  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் எது குறிப்பிட்ட கால இடைவெளியில் தன வடிவத்தை மாற்றிக்கொள்ளும்? *
1 point
20. பொருத்துக 
a) பாக்டிரியா                    - (1) 90-100 செ.மீ 
b) இரத்த சிவப்பு அணு - (2) 100 மைக்ரான் 
c) நரம்பு செல்                  - (3) 1-2 மைக்ரான் 
d) அண்ட செல்                - (4) 7 மைக்ரான் 
*
1 point
21. தவறான பொருத்தம் எது  *
1 point
22. நுரையீரலை பாதுகாக்கும் சவ்வு  *
1 point
23.கண்ணில் உள் அடுக்கு என்பது  *
1 point
24. மையோபியா என்பது  *
1 point
25. சுவாசித்தலின் போது அளவில் மாறுபடாத வாயு  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy