SGT FREE ONLINE TEST-08-6 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் முழுவதும்
WWW.TALMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
80°C ஐ கெல்வின் ஆக மாற்றுக  *
1 point
பொருத்துக:
1. ஆமை- a)31 m/s

2. மனிதர்களின் நடவேகம் - b)14 m/s

3.விழும் மழைத்துளியின் வேகம் -c)9-10 m/s

4. ஓடும் பூனையின் வேகம்- d) 1.4 m/s

5.சிறுத்தை ஓடும் வேகம் - e) 0.1 m/s
*
1 point
ஸ்ரீ நகரின் வெப்பநிலை -4°c.
மேலும் கொடைக்கானல் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் இவற்றில் அப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு _______
*
1 point
ஒரு உலோகத்தின் வெப்பநிலை 30°c  ஆக உள்ளது. அதற்கு 3000  J அளவுள்ள வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது அதன் வெப்பநிலை 40° c ஆக உயர்கிறது எனில் அதன் வெப்ப ஏற்புத்திறன் ________ *
1 point
பொருத்துக:
1. கடத்தும் கால்வாய்- a) உட்கரு

2. தற்கொலைப்பை - b)எண்டோபிளாச வலைப்பின்னல்

3.கட்டுப்பாட்டு அறை - c) லைசோசோம்

4.ஆற்றல் மையம் -d)பசுங்கணிகம்

5. உணவு தயாரிப்பாளர்-e) மைட்டோகாண்ட்ரியா
*
1 point
ஒரு ஒளி 50 Hz அதிர்வு எண் மற்றும் 10 மீட்டர் அலை நீளம் கொண்டது அந்த ஒளியின் வேகம்  *
1 point
2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்கு பாய்கிறது எனில் கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு  *
1 point
குறியீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர்______________ *
1 point
250 கி. கி நிறையுள்ள ஒரு திரவம் 1000cc இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தி  _______ கி. கி / மீ ³ *
1 point
பின் வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தாவரங்களை உண்ணும் விலங்குகள் முதல் நிலை நுகர்வோர்கள் எனப்படுகின்றன.

2. உணவுச் சங்கிலியின் படிநிலைகள் உணவு ஊட்ட நிலைகள் என அழைக்கப்படுகின்றன.

3.நீர் சூழ்நிலை மண்டலத்தில் முதலைகளையும் காடுகளில் புலிகளையும் வேட்டையாடி உண்ணும் இயற்கையான வேட்டையாடும்
*
1 point
ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை அடிகளுக்கு இடையே உள்ள ___________ சார்ந்தது. *
1 point
நீரின் ஒளிவிலகல் எண் 4/3
 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்  ___________.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. சிவப்பு தரவு புத்தகம் என்பது அரிதான மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களான விலங்குகள்,  தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளை பதிவு செய்வதற்கான கோப்பாகும்.

2. சிவப்பு தரவு புத்தகத்தை இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் என்ற அமைப்பு பராமரிக்கிறது.

3.சிவப்பு தரவு புத்தகம் ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
*
1 point
உயிர்க்கோள பாதுகாப்புத் திட்டம் என்பது ____________ *
1 point
 25°c வெப்பநிலையில் கடல் நீரில் ஒளியின் வேகம் _____ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. 20000 ஹெட்ஷை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொளி என அழைக்கப்படுகிறது.

2. 20 ஹெட்சை விட குறைவான அதிர்வு எண் கொன்ட ஒலி குற்றொளி அல்லது இன்ஃப்ராசோனிக் ஒலி என அழைக்கப்படுகிறது.

3.20 ஹெட்ஸ் முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் வரை அதிர்வு எண் கொண்ட ஒலி சோனிக் ஒலி எனப்படுகிறது.
*
1 point
குற்றொலியினை_____________ போன்ற விலங்குகளால் மட்டுமே கேட்க முடியும்.  *
1 point
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது கம்பளி பெற்றுக் கொள்ளும் மின்னூட்டம் எது? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. எதிர் மின்னூட்டத்தினை தாம்சன் புரோட்டான் என அழைத்தார்.

2. அணுவின் மையமான அணுக்கருமானது எதிர்மின் தன்மை கொண்டதாக உள்ளது.

3. ஒவ்வொரு வருடமும் நமது உடம்பில் உள்ள செல்களில் 98 சதவீதம் செல்கள் இறந்து புது செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
*
1 point
ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை  *
1 point
பழைய துணிகளை காகித தயாரிப்பில் பயன்படுத்துதல் என்பது  *
1 point
மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி........... வகையாகும் *
1 point
பொருத்துக:
1. பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் - a)ஆவியாதல்

2.நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் -b)உருகுதல்

3.நீராவியைக் குளிர்வித்து நீராக மாற்றுதல்- c)  உறைதல்

4.நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல்- d) ஆவி சுருங்குதல்
*
1 point
வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக___________  இருக்கிறது. *
1 point
தீ பாதிப்பின் வீரியத்திற்கு ஏற்ப தீக்காயங்கள்  _________ வகைப்படும். *
1 point
பொருத்துக:
1. முதலாம் தலைமுறை - a)செயற்கை நுண்ணறிவு

2.இரண்டாம் தலைமுறை -b)ஒருங்கிணைந்த சுற்று

3.மூன்றாம் தலைமுறை -c) வெற்றிடக் குழாய்

4. நான்காம் தலைமுறை- d) மின்மயப் பெருக்கி

5.ஐந்தாம் தலைமுறை -e) நுண் செயலி
*
1 point
தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை துணை அளவுகள் என்ற பட்டியலில் இருந்து வழி அளவுகள்  என்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆண்டு ___________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. திடப்பொருளில் வெப்ப கடத்தல் மூலமாக வெப்ப ஆற்றல் பரவுகிறது.

2. திரவம் மற்றும் வாயுக்களில் வெப்பச்சலனம் மூலமாக வெப்ப ஆற்றல் பரவுகிறது.

3. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலானது வெப்ப கதிர்வீச்சு மூலமே பரவுகிறது.
*
1 point
__________ ஆம் ஆண்டு உலகிலேயே முதன் முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பென்சிலின். *
1 point
_______ என்ற மிகக் குறைந்த வெப்ப நிலையில் மீக் கடத்திகள் எவ்வித மின் இழப்பும் இன்றி மின்னோட்டத்தை கடத்தும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. கார்போஹைட்ரேட்டுகள் உணவு வளர்ச்சித் தரும் ஆக்கக்கூறு ஆகும்.

2. கொழுப்பு கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலை தரக்கூடியது.

3. அதிகப்படியான வைட்டமின் C தக்காளிப் பழங்களில் காணப்படுகிறது.
*
1 point
இந்தியாவில் எண்ணைக்கிணறு _________ ஆம் ஆண்டு அஸ்ஸாமில் "மாக்கும்" என்ற இடத்தில் தோண்டப்பட்டது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. 1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11 வது மாநாட்டில் அறிவியல் அறிஞர்கள் இயற்பியல் அளவுகளுக்கான பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2.இது system International என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது.

3. FPS அலகு முறை பதின்ம அலகு முறை ஆகும்.
*
1 point
பொருளின் _____________ வெப்ப ஆற்றில் பாயும் திசையை தீர்மானிக்கிறது. *
1 point
நீரில் வாழும் விக்டோரியா அமேசோனிக்கா என்ற  நன்கு வளர்ச்சி அடைந்த  தாவரத்தின் இலையின் மேற்பரப்பு ___________ kg எடையினைத் தாங்கும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.

2.பூமியின் மேற்பரப்பானது 70% கடல் நீரினால் சுழப்பட்டுள்ளது.

3.உலகின் மிக நீளமான நதி நைல் நதியாகும்.இது 6650 கிலோமீட்டர் நீளமுடையது.

4.காடுகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு 25- 200cm ஆக இருக்கும்.
*
1 point
ஜான் இன்ஜென்ஹவுஸ் என்பவர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு   ___________ தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தார். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராயக :

கூற்று : சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள் போரோசிலிகேட் கண்ணாடியால் உருவாக்கப்படுகிறது.

காரணம்:  இந்த கண்ணாடி பொருட்களை வெப்பப்படுத்தும் பொழுது மிக மிகக் குறைவாகவே விரிவடைகின்றன.  இவற்றில் விரிசல் ஏற்படுவது இல்லை. எனவே இந்த கண்ணாடி ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது.
*
1 point
பொருத்துக:
1. அமீபா - a)குறு இழை

2. பாரமீசியம் - b)கசையிழை

3.யூக்லீனா - c)போலிக்கால்கள்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1.பாக்டீரியாக்கள் மிகச் சிறியவை ஒரு செல்லால் ஆனவை. இவை 0.5 முதல் 0.5 மைக்ரோ மீட்டர் வரையிலான அளவில் காணப்படுகிறது.

2. ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது.

3. நமது உடலில் காணப்படும் நரம்பு செல்லாது மிக நீளமான செல்லாக கருதப்படுகிறது.
*
1 point
பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம்  _______ ஆகும். *
1 point
தாவரங்கள் விலங்குகள் நுண்ணுயிரிகள் போன்ற எல்லா உயிரினங்களையும் பாதிக்கக்கூடிய உயிரினம் _________  *
1 point
CRT என்பதன் விரிவாக்கம் *
1 point
பொருத்துக:

1. சிறுநீரகம் - 94 %

2.நிணநீர் - 83 %

3. மூட்டுகள்- 75 %

4. தசை - 83%
*
1 point
ஒரு கப்பலானது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் 5 மணி நேரம் பயணம் செய்தது எனில் அக்கப்பல் கடந்து மொத்த தொலைவு ________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கிறார்கள்.

2. வெங்காயத்தின் செல்களில் புரோப்பேன் தயால் S ஆக்சைடு எனும் வேதிப்பொருள் உள்ளது.

3. எனவே வெங்காயத்தினை நறுக்கும்போது நம்மில் பலருக்கு கண்ணில் எரிச்சலுடன் கண்ணீர் வருகிறது.
*
1 point
பொருத்துக:
1. உலக காடுகள் தினம் - a) செப்டம்பர் 16

2.உலக நீர் தினம் - b)ஜூன் 5

3.சுற்றுச்சூழல் தினம் - c) மார்ச் 22

4.ஓசோன் தினம் - d)மார்ச் 21
*
1 point
தற்காலங்களில் வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்கு பதிலாக __________  நிரப்பப்படுகிறது. *
1 point
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல்,  களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளை கலந்து அரைப்பதன் மூலம் ___________ தயாரிக்கப்படுகிறது *
1 point
பொருத்துக :

1சிமெண்ட்- a) C₆H₅OH


2.சோப்பு -b) CaSO₄.2H₂O


3.உரங்கள் - c) NaOH


4.ஜிப்சம் - d) RCC


5.பீனால் - e)NPK

*
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy