XII CS Online Test - 10        
 10. பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. பின்வருவனவற்றுள் எவை பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்? *
1 point
2. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது: *
1 point
3. இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது? *
1 point
4. பொருள் உருவாக்கப்படும் போது தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது? *
1 point
5. Private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது *
1 point
6. பின்வரும் வழிமுறைகளில் எது அழிப்பியாகப் பயன்படுகிறது? *
1 point
7. பின்வரும் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது? *
1 point
8. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?class student: def__init__(self,name): self.name=names=student(“tamil”) *
1 point
9. பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி? *
1 point
10. பொருளை உருவாக்குதல் செயல்முறை எது? *
1 point
11.  ............... என்பது தரவுகளின் மீது செயல்படும் செயற்கூறு மற்றும் தரவுகளின் தொகுப்பாகும் *
1 point
12.  ........என்பது பொருளின் வார்ப்புரு ஆகும் *
1 point
13. பைத்தானில் இனக்குழுவை வரையறுக்க  ...............என்ற சிறப்பு சொல் பயன்படுகிறது *
1 point
14.  இனக்குழு உறுப்புகள் (அ) செயற்கூறுகளை  .........செயற்குறி மூலம் அணுகலாம் *
1 point
15. இனக்குழுவின்  சான்றுரு பயன்பாட்டிற்கு தரும்போது .........என்ற சிறப்பு செயற்கூறு தானகவே இயக்கப்படுகிறது. *
1 point
16. இனக்குழுவின் சான்றுரு முடிவுக்கு வரும்போதும் ....என்ற சிறப்பு செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது *
1 point
17. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு ......ஆக இருக்க வேண்டும் *
1 point
18. இனக்குழு உள்ளே இருக்கும் மாறிகள் .............என்றும் அழைக்கலாம் *
1 point
19.இனக்குழு உள்ளே இருக்கும் செயற்கூறுகளை  ..........என்றும் அழைக்கலாம் *
1 point
20. ஆக்கியின் சிறப்பு செயற்க்கூறு ............உடன் தொடங்கும் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy