6th Science Day 4 
  • Term 1 - Chapter 7 கணினி ஓர் அறிமுகம் , 
  • Term 2 - Chapter 1 வெப்பம், மின்னியல்
Sign in to Google to save your progress. Learn more
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.

1 point
Clear selection
மின்நிலையங்களில் அதிகக்காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமானவை _____
1 point
Clear selection
கீழ்க்கண்டவைகளில் எதில் துணை மின்கலன்கள் பயன்படுகிறது?
1 point
Clear selection
கூற்று (A) : முதன்மை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. காரணம்(R): வாகனங்களில் உள்ள மின்கலன் முதன்மை மின்கலன் ஆகும்.
1 point
Clear selection
இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
1 point
Clear selection
ENIAC என்பதன் முழு விளக்கம்
1 point
Clear selection
நேர் மற்றும் எதிர் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் ____ ஆகும்.
1 point
Clear selection
சரியா? தவறா?
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
1 point
Clear selection
வெப்பநிலையின் SI அலகு.
1 point
Clear selection
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.

1 point
Clear selection
சரியா தவறா?
Windows, Linux பொன்றவை ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
1 point
Clear selection
சரியா தவறா? 
கணிணி  மூலம் ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய வடிவமைக்கப்பட்ட மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும் 
1 point
Clear selection
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கணிதப் பேராசிரியர் சார்லஸ் பாப்பேஜ் என்பவர் எதை உருவாக்கினார்?

1 point
Clear selection
கூற்று (A) : மின்சாரம் தொடர்பான சோதனைகளை டார்ச் விளக்கு (அ) வானொலியில் பயன்படும் மின்கலன்களைக் கொண்டே செய்ய வேண்டும்.
காரணம்(R): வீட்டில் (அ) பள்ளியில் உள்ள மின்சாரத்தில் மின்னழுத்தம் அதிகம் மற்றும் ஆபத்தானது
1 point
Clear selection
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் _______ எனப்படும்
1 point
Clear selection
கணினி கண்டுபிடிக்கப்பட்டு
பயன்பாட்டுக்கு வரும் முன் மக்கள் கணக்குகள் செய்ய எதனைப் பயன்படுத்தினார்கள்
1 point
Clear selection
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று முறை ____
1 point
Clear selection
மின்சாரத்தை உருவாக்கும் மீன் வகை _____
1 point
Clear selection
சரியா? தவறா?
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
1 point
Clear selection
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
1 point
Clear selection
 ‘உலகின் முதல் கணினி நிரலர்’ (Programmer) யார்?
1 point
Clear selection
மின்காந்தங்களுக்கிடையே கம்பிச்சுருள் சுழல்வதால் ஏற்படுகிறது.
1 point
Clear selection
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C

1 point
Clear selection
கண்ணியின்  மையச் செயலகம் என்பது?
1 point
Clear selection
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் _____ ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy