7ஆம் வகுப்பு தமிழ் இயல்-04
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………….
1 point
Clear selection
‘ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
Clear selection
‘அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
1 point
Clear selection
‘உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
Clear selection
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் பெயர் 
1 point
Clear selection
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………
1 point
Clear selection
‘உரு’ என்பதன் பொருள் …..
1 point
Clear selection
‘வங்கூழ்’ என்பதன் பொருள்... 
1 point
Clear selection
நீகான்’ என்னும் சொல்லுக்கு ………. என்பது பொருள்.
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
தொல்காப்பியம் கடற்பயணத்தை …………………….. வழக்கம் என்று கூறுகிறது.
1 point
Clear selection
பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இக்கூற்றை மெய்ப்பித்த நூல் எது?
1 point
Clear selection
“உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – இத்தொடர் இடம் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை மெய்ப்பிக்கும் நூல் எது?
1 point
Clear selection
தமிழர்கள் பயன்பாட்டில் உருவான கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன. இம்முறையைக் கண்டு வியந்தவர்.
1 point
Clear selection
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ……………. எனப்படும்
1 point
Clear selection
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
____ஆம் ஆண்டு கடலில் செல்லும் பெரிய கப்பல்களை, உலோகத்தால் ஆன உடலைக் கொண்ட ஒரு விந்தையான விலங்கு தாக்குவதாகச் செய்தி வெளியானது. 
1 point
Clear selection
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதை ………….. என்பர்
1 point
Clear selection
கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் சொற்கள் …………… எனப்படும்.
1 point
Clear selection
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………
1 point
Clear selection
பண்டிகை, கேணி என்பன 
1 point
Clear selection
குங்குமம், கமலம் என்பன 
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
பல பொருள் குறித்த ஒரு திரி சொல்லுக்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy