NMMS SAT SCIENCE ONLINE TEST-7

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வெப்பம் மற்றும் வெப்பவியல் 

பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. வெப்பநிலை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் எது வெப்பநிலையில் அலகு அல்ல  *
1 point
3. வெப்பநிலையை அளவிட உதவும் SI அலகு எது  *
1 point
4. வெப்பநிலைமானிகளில் கீழ்கண்ட எந்த திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது 
அ. நீர் 
ஆ. புரோமின் 
இ. பாதரசம் 
ஈ. ஆல்கஹால் 
*
1 point
5. பாதரசத்தின் கொதிநிலை மற்றும் உறைநிலை என்ன  *
1 point
6. மருத்துவ வெப்பநிலைமானியில் உள்ள அளவுகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது 

அ. குறைந்த பட்ச வெப்பநிலை 35 ⁰ C மற்றும் அதிக பட்ச வெப்பநிலை 42 ⁰ C

ஆ. குறைந்த பட்ச வெப்பநிலை 94 ⁰ F  மற்றும் அதிக பட்ச வெப்பநிலை 108 ⁰ F

இ. குறைந்த பட்ச வெப்பநிலை -10 ⁰ C   மற்றும் அதிக பட்ச வெப்பநிலை 110 ⁰ C 

ஈ. குறைந்த பட்ச வெப்பநிலை 10 ⁰ C   மற்றும் அதிக பட்ச வெப்பநிலை 110 ⁰ C
*
1 point
7. ஆய்வக வெப்பநிலைமானி பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. அதிக மதிப்பு கொண்ட வெப்பநிலையினை அளக்க பயன்படுகிறது 

ஆ. குறுகிய வளைவு இதில் காணப்படுவது இல்லை 

இ. அளவீடுகள் 0 ⁰ C முதல் 110 ⁰ C என்று குறிக்கப்பட்டு இருக்கும் 

ஈ. பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வர உதற வேண்டும் 
*
1 point
8. மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை 

அ. 37 ⁰ C
ஆ. 27 ⁰ C
இ. 98.6 ⁰ F 
ஈ. 94 ⁰ F 
*
1 point
9. தனிச்சுழி வெப்பநிலைமானி என கீழ்கண்ட எது அழைக்கப்படுகிறது  *
1 point
10. பாரன்ஹீட் வெப்பநிலைமானிகளில் கீழ்கண்ட எந்த அளவீடுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது  *
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் நீரின் கொதிநிலை பற்றிய சரியான அளவீடு எது 

அ. 180 ⁰ F
ஆ. 100 ⁰ C  
இ. 373.15 K
ஈ. 273.15 K
*
1 point
12. பெருவெடிப்பு நிகழ்ந்த போது பிரபஞ்சத்தின் வெப்பநிலை எவ்வாறு இருந்தது  *
1 point
13. பாரன்ஹீட் அளவீட்டு முறைக்கும் ரான்கீன் அளவீட்டு முறைக்கும் இடையே உள்ள தொடர்பு  *
1 point
14. கெல்வின் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு யாது  *
1 point
15. வெப்பத்தினால் கீழ்கண்ட எந்த பொருளில் விரிவடைதல் நடைபெறும்  *
1 point
16. சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் திரவங்களில் கீழ்க்கண்டவற்றுள் எதில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது  *
1 point
17. 45 ⁰ C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றுக  *
1 point
18. நீரின் கொதிநிலை என்ன  *
1 point
19.  68 ⁰F - என்ற அளவினை செல்சியஸ் அளவாக மாற்றுக  *
1 point
20. 185 ⁰F -அளவினை செல்சியஸ் அளவாக மாற்றுக  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy