XII STD COMPUTER SCIENCE
 1. செயற்கூறு  ஒரு மதிப்பெண் வினாக்கள்  
GHSS MUKHASAPARUR  
prepared by s. saminathan
Sign in to Google to save your progress. Learn more
7. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
1 point
Clear selection
NAME *
3. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?  
1 point
Clear selection
20.  ...................என்பது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுருவாகும் *
1 point
17.   ..................செயற்கூறு  தேவைக்கு அதிகமான அழைப்பை  ௺க்கிவிடும் *
1 point
15. அனைத்து செயற்கூறுகளும் ........... தரவு வகையாகும். *
1 point
8. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
1 point
Clear selection
1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே *
1 point
12.  .............என்பது மதிப்புகளை பெயருடன் இணைக்கிறது, *
1 point
REGISTER NUMBER *
9. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
Clear selection
14.  தன்னைத்தானே அழைத்துக்கொளளும் கூற்று ........... எனப்படும் *
1 point
11.  .............என்பது குறிமுறையின் ஒரு அலகு ஆகும், *
1 point
16. ............... செயற்கூறுகளுக்கு வரையரை கிடையாது. *
1 point
2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
19.   ............... செயற்கூறு  அளபுருக்களை  மாற்றம் செய்யும் *
1 point
13..................என்ற சிறப்புச்சொல் கொண்டு மாறிகளுக்கு மதிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது *
1 point
10. அளபுருகளை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
Clear selection
4. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
5. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
18. ................................பல வகை உள்ளீடு மாறிகள் மற்றும் கோவைகளின் மீது செயல்பட்டு வெளியீடு தருகிறது, *
1 point
School Name *
6.  தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy